𝙎ᴇʟᴠᴀ (@selva_360) header
𝙎ᴇʟᴠᴀ (@selva_360) profile picture

Unofficial Fan Account ❤️ | Supporter of Vijay & TVK | TVK Virtual Warrior 🔥 | Not affiliated with or endorsed by Vijay/TVK. Backup @selva_361|

Joined February 2023
Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)Photo by 𝙎ᴇʟᴠᴀ (@selva_360)
உலகமே உன்னை வெறுத்தாலும், என் இதயம் உன்னை வெறுக்காது அண்ணா… கடைசி மூச்சு வரை உன் பக்கம் தான்! 💯❤️🥺
1
7
65
824
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் 🎇
24
𝙎ᴇʟᴠᴀ retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
680
6,027
312
15,359
949,385
𝙎ᴇʟᴠᴀ retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
433
4,644
213
16,224
359,220
டேய் ஜாதிய எடுத்து உன் சூ*ல சொருகிக்க
2
122
𝙎ᴇʟᴠᴀ retweeted
Diwali oru pakkam crackers na marupakkam un padam thaan vaathiyaare..@actorvijay 🙌🏻🥺🛐 Diwali feels empty without him on the big screen...!
49
275
2,071
𝙎ᴇʟᴠᴀ retweeted
யார் இந்த மகேஸ்வரி ஸ்டாலின் யார் இந்த பவித்ரா கருணாநிதி யார் இந்த பவுனாம்பாள் கருணாநிதி முக்கிய குறிப்பு அன்பில் மகேஷ் மேல என்ன கடுப்போ , திமுக மேலும் ஒரு FIR போட லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்திருக்கு.
68
855
25
1,873
43,952
𝙎ᴇʟᴠᴀ retweeted
Accountability pathi @TVKVijayHQ class edukuraanuga loosu fundaiga Sarkar issue vachu bigil audiolaunch la direct ahh sollirupaaru Bigil nadantha issue vachi thaan master la small ahh panni pesirupaaru Next thaan perusaa nehru stadium la pannirupaanga.. 🙌🏻🔥
1
67
2
365
5,989
Advance happy dewali To all 🎇🧨
2
10
226
𝙎ᴇʟᴠᴀ retweeted
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? 🤔 சிந்தித்து வாக்களிக்கவும் 🤝 1. TVK வேட்பாளர் 2. DMK வேட்பாளர் 3. ADMK வேட்பாளர் 4. NTK வேட்பாளர் மாப்ள @grok நீ என்ன சொல்லுற யார் வெற்றி பெறுவா?
91%TVK
2%DMK
1%Admk
7%NTK
3,535 votes • 16 hours
9
31
1
107
9,892
அதான் நீங்க பிரிச்சதை பாத்தோம்
விஜய் fans மனசாட்சி தொட்டு சொல்லுங்க உங்களுக்கு கொஞ்சம் கூட தனுஷ் மேல பயம் இல்ல? ஆனா விஜய்க்கு பயம் இருக்கு💯 குறைஞ்ச பட்சம் 20 லட்சம் Votes பிரிச்சாலும் TVK ku சங்கு தான்💥 யாரையுமே அவ்ளோ ஈசி ஆ எடை போட்டு விடக்கூடாது #OMAudioLaunch #Dhanush #TVK #DMK
8
54
652
வானவில் daalile : அப்போ இதெல்லாம் நம்ம fans இல்லையா 😭
Sai pallavi namma CM sir nu sonnathum entire auditorium non stop roars in 2 minutes... 🙌🏻🔥🥵 @TVKVijayHQ That artificial speaker mindset 😹😂
3
99
𝙎ᴇʟᴠᴀ retweeted
Sai pallavi namma CM sir nu sonnathum entire auditorium non stop roars in 2 minutes... 🙌🏻🔥🥵 @TVKVijayHQ That artificial speaker mindset 😹😂
2
211
1
1,059
14,480
திரள்நிதி திருடன் சாமான் என்கிற சீமான்
திருத்தம்.. MLA திருடர் விஜய்
7
202
பெரியார் நூலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகளுக்கு திமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும்! பெரியாரின் அறிவுலகத்தையே ஊழல் குற்றச்சாட்டுகளால் தலைகுனிய வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழல் செய்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த விவகாரம்! ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மக்களுக்கு உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்! திமுகவின் முகத்திரை கிழிவது உறுதி!
14
27
425
புத்தகங்களிலும் ஊழல் குற்றச்சாட்டா? 📚 முன்னாள் திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் எழுந்துள்ள முறைகேடு புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன! மக்களின் வரிப்பணம் எங்கே போனது? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை வேண்டும்! உண்மை வெளிவர வேண்டும்! #DMK #Periyar
1
1
5
148
குதிரை பேரம் பேசுறோம்னு எங்களை சொல்லிட்டு நீ side gapla உன் ஆளுங்களை வச்சு எங்க MLA கிட்ட பேசுனா நாங்க சும்மா இருப்போமாடா
7
262