Tamil (செந்தமிழ்) retweeted
உணவு டெலிவரி என்ற பெயரில் தினமும் ஆயிரக்கணக்கான டூவீலர்களில் புகைகக்கியபடி - மறுசுழற்சியோ மறுபயன்பாடோ செய்ய லாயக்கற்ற நெகிழிக் குப்பைகளை டெலிவரி செய்யும் சொமாட்டோ நிறுவனமானது தன்னை "zero carbon; zero plastic" நிறுவனம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறது.
>>>
Tamil (செந்தமிழ்) retweeted
#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு🔥விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த தவறுமில்லை.
“காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, காசு இருந்தா புடிங்கிடுவானுங்க. ஆனால் படிப்ப மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது சிதம்பரம், அதனால நல்லா படிங்க" என்று அசுரன் படத்தில் வரும் டயலாக் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
Not every kid who choose to drop school is privileged enough to get the limelight as #Jovika. You knew the reasons. Education is the only weapon available to underprivileged kids to improve their lives in the society
அதேபோல நீயா நானா கோபி அவர்களின் இந்த பேச்சை மட்டும் கேளுங்கள். படிப்பின் அருமை புரியும். படிப்பினால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்று புரியும்!
#BiggBossTamil #BiggBoss7Tamil
Tamil (செந்தமிழ்) retweeted
Chennai: 200 millionL/day water supply from Arani-Kosasthalaiyar rivers & Minjur DesalPlant risked by Kattupalli port
We urge CM @mkstalin, @Tnpcbofficial, @moefcc to stop Kattupalli mega port expansion.
#StopAdaniSaveChennai
Kattupalli port will exacerbate erosion in Tiruvallur coast, which is a highly-eroding coast as per NCCR: The Hindu
TN Pollution Control Board (@Tnpcbofficial), @moefcc, stop the project now!
#StopAdaniSaveChennai
Tamil (செந்தமிழ்) retweeted
#NewsUpdate | “தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!” - ஏ.ஆர்.ரஹ்மான்
#SunNews | #ARRahman | @arrahman
Tamil (செந்தமிழ்) retweeted
“அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பார்கள் ஆனால் நீதியை நிலைநாட்ட அரசனும், தெய்வமும் ஒரே நேரத்தில் தீண்டாமையை ஒழித்த வரலாறு!
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடையை மீறி கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்
#NatarajaTemple #Chidambaram #Kanakasabai #news18tamilnadu news18tamil.com
Tamil (செந்தமிழ்) retweeted
அவங்க கேட்ட கேள்விக்கு இவரு சொன்ன பதில கேளுங்களேன் 😂😂😂 தட் M A Philosophy மொமென்ட் 🤦♀️🤦♀️🤦♀️ #BJPFailsIndia #ModiNotWelcome #modi_Go_back
Tamil (செந்தமிழ்) retweeted
She became the first Indian fencer to win a medal in Asian Championships… who is she?
Bhavani Devi: The face of fencing in India
Tamil (செந்தமிழ்) retweeted
புத்தகம் வாசிக்க விரும்புபவரா நீங்கள் ?
#Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNGovtSchools | #Read | #Books | #Childrens | #TNEducation | #Library | #பள்ளிக்கல்வித்துறை | #Trending | #MagazinesForStudents
@Anbil_Mahesh
Tamil (செந்தமிழ்) retweeted
Silent mode "ACTIVATED" #BJPFailsIndia
Tamil (செந்தமிழ்) retweeted
Female wrestlers protesting sexual harassment by a BJP MP brutally manhandled by Delhi Police while PM Modi inaugurated the new Parliament.
The shameful state of our democracy under the BJP cannot be hidden by a swanky building.
#MyWrestlersMyPride



























