Selva (@selvasathyam) header
Selva (@selvasathyam) profile picture
Tiruppur, India
Joined July 2010
Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)
ஊழலை ஒழிக்க ஒன்றிணைவோம்! தொட விட மாட்டோம்! தொட்டால் விட மாட்டோம் ! வருகிற ஞாயிற்றுக்கிழமை அறப்போர் அலுவலகத்தில் என்ன நடக்க போகிறது ? பாருங்கள் இந்த வீடியோவை ! Date: 29/11/2026, Sunday Time: 10.30 Am - 1 Pm Venue: Arappor Iyakkam office, Nungambakkam Registration link: forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
16
280
3
690
18,234
கோவைக்கு ஒருகாலத்தில் சொந்தமாகவே ஒரு பங்குச் சந்தை (Stock Exchange) இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 1991-லேயே கோவை பங்குச் சந்தை தொடங்கப்பட்டது. அந்த அளவுக்கு உள்ளூர் தொழில் மூலதனமும் தொழில்முனைவோர்களும் நிறைந்த நகரம் கோவை! 1888-ல் பஞ்சாலையில் தொடங்கிய தொழில் புரட்சி, படிப்படியாக மோட்டார், பம்ப்செட், உலோக வார்ப்பு, கிரைண்டர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் என விரிவடைந்தது. கோவையின் பொருளாதார வலிமை: ▪️ 1.09 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள். ▪️ இயந்திரங்களில் மட்டும் ₹16,615 கோடி முதலீடு. ▪️ 7.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. ▪️ இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்ப்செட் தேவையில் 40%க்கும் அதிகமான பங்களிப்பு. ▪️ 2021-22ல் மட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ₹16,140 கோடி வங்கிக் கடன். LMW, ELGi, Roots, Pricol, CRI, Texmo என கோவையில் உருவான நிறுவனங்கள் இன்று சர்வதேச சந்தைகளில் தடம் பதித்துள்ளன. கோவையின் சிறப்பே ஒரு தொழிலுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னொரு தொழிலை உருவாக்கியதுதான். பஞ்சாலைகளுக்காக உருவான உலோக வார்ப்புத் தொழில், பின்னாளில் வாகனங்கள், ரயில்கள், காற்றாலைகள், விமானத் துறை எனப் பல துறைகளுக்கு உதிரிபாகங்களை வழங்கும் அளவுக்கு வளர்ந்தது. கோவையின் வளர்ச்சியை உள்ளூர் குடும்பத் தொழில் நிறுவனங்களும் தொழில்முனைவோர்களும் முன்னெடுத்ததை உலக வங்கியே தனி ஆய்வாகப் பதிவு செய்துள்ளது. கோவை வெறும் பொருட்களை உற்பத்தி செய்யும் நகரமல்ல. பொருட்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களையே உற்பத்தி செய்யும் நகரம்! #Coimbatore #Kovai #TamilNadu
8
22
1
142
7,948
🚗🏍️ **கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!** மத்திய அரசு வாகனங்களுக்கான PUC (மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்) புதுப்பிக்கும் கால அவகாசத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது! 🔥 📌 **BS-VI தனியார் வாகனங்களுக்கு:** ✅ 6 ஆண்டுகள் வரை – 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ✅ 6 முதல் 10 ஆண்டுகள் வரை – ஆண்டுக்கு ஒருமுறை ✅ 10 ஆண்டுகளுக்கு மேல் – 6 மாதங்களுக்கு ஒருமுறை 🚕 **BS-VI போக்குவரத்து வாகனங்களுக்கு:** ✅ 6 ஆண்டுகள் வரை – 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ✅ 6 முதல் 10 ஆண்டுகள் வரை – ஆண்டுக்கு ஒருமுறை ✅ 10 ஆண்டுகளுக்கு மேல் – 6 மாதங்களுக்கு ஒருமுறை 📢 BS-IV வாகனங்களுக்கு 6 மாதங்கள், BS-I முதல் BS-III வரையிலான வாகனங்களுக்கு 3 மாதங்கள் எனச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. 📄 மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பு: 13.11.2026 ⚠️ இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் தேதி மற்றும் பழைய சான்றிதழ்களுக்கான மாற்றங்களை அரசிதழில் கவனிக்கவும். **இந்தத் தகவலை கார், பைக் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!** #PUC #VehicleRules #CentralGovernment #CarOwners #BikeOwners #TamilNadu #MakkalSevai
1
18
51
5,280
New launches have entered the cart! 🛒👀 From Yogabar’s Whey Isolate Yeast Protein, Aashirvaad’s Dal and Matar Pudina Parathas to Fabelle’s Nav-Ras Collection and many more, there’s something new for every consumer from the #HouseofITC.
3
4
2
61
4,651
இத என்னனு பார்த்து விடுங்கய்யா முதல்ல…
11
She Spoke The Truth; Nothing But Truth "Great damage has been done to India's democracy in the last 12 years. Even after this government goes, it will take time to restore our systems back to health, and great effort from political parties." so said Sonia Gandhi. No truer words have ever been spoken before. Just imagine... How long will it take to demolish all the highways and infrastructure built in 12 years to bring it back to 2013 standards! How difficult it will be to bring those Crores of people to come out to defecate in the open again! Vande Bharat trains will require special efforts to destroy and those airport like railway stations may need decades to bring them back to 2013! Almost 60 Crore people with Jan Dhan accounts may resist for years. But Congress and I.N.D.I.Alliance parties will definitely take people back to the good old days of unbanked millions. UPI has almost killed the parallel economy. Restoring the pre-2014 parallel economy will require real hard work. Imagine people getting 75 GB of 5G mobile internet for Rs. 400. The healthy 1GB of 3G internet at Rs. 249 needs to be restored, so that people won't be able to talk about Nehru's blunders and bar dancer anymore. It may take us decades to reestablish the philosophy of "Minorities, especially the Muslims have the first rights over the resources of the nation." What about the monthly "Dhamakas" in different parts of India ? People were so resilient against regular bomb blasts before 2013. Modi has turned people into total sissies in just 12 years. How can we forget those hearty "Aman Ki Aasha" talks with Pakistan after every bomb blast and terror attack. How tough it will be to bring Pakistan to trust India again, after demonetization, Surgical Strikes, air strikes, Operation Sindoor and those diplomatic wars. The beautiful sport of "stone pelting" in Kashmir has gone extinct. It may require concerted efforts from Indian Government and ISI to bring it back. Bringing back the golden Congress days of fragile 5 economy and double digit inflation would require scams larger than 2G, CoalG and sundries. There are so many things Modi has destroyed in 12 years. Journalists deciding cabinet portfolios, giving live information to "Islamic franchises" during "militant attacks" and such wonderful traditions. Modi destroyed the "middle space." All the agents, middle men and those kickbacks disappeared in 12 years. They need rehabilitation and that will be hardwork. Overall, it's a really difficult task before Congress and allies with a lot more things to undo, once Modi Sarkaar leaves. Most importantly, winning elections. How can Congress and allies do that at the national level ? That will be the biggest stumbling block. Perhaps, that's why Congress is thinking of Bangladesh and Nepal ! By Govind Raj
385
923
65
2,549
94,721
Selva retweeted
47 साल बाद, पहली बार ऐसा हुआ है जब पिछले एक वर्ष में CRPF के एक भी जवान को duty के दौरान जान नहीं गंवानी पड़ी। ये देश की सही नीतियों और दृढ़ इच्छाशक्ति की जीत है: PM @narendramodi
379
1,786
56
13,304
1,824,569
ஒரு முதல்வர்ட்ட இத தான் எதிர்பார்த்தோம். 🙏🏻
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
3
36
திமுக போன குஷி போல….
பட்டாசு வெடிக்கும் மக்கள்... ஜொலித்த சென்னை..! #Diwali2026 #Chennai #News18Tamilnadu | News18Tamil.com
76
Ithellaam nalla panringa… product delivery panna mudiyalana refund aavathu pannunga boss .Junela irunthu wait panran.Neenga kudutha entha numberum response panrathu illa.7500 pona poguthunu vitralaamnu paatha ,enakku athu konjam periya amountnga…ethaavathu paathu seinga
வெளிநாட்டில் வாங்கும்போது OFFER… இந்தியா வந்ததும் CUSTOMS DUTY?! 🛍️✈️ Foreign shopping-ல விலை மட்டும் தெரிஞ்சா போதாது… இந்திய Customs allowance-மும் தெரிஞ்சிருக்கணும்! 👀 📱 Phone, gold jewellery, duty-free shopping—என்ன கொண்டு வரலாம்? என்னென்ன நிபந்தனைகள் இருக்கு? இந்த reel-ஐ கடைசிவரை பாருங்க! 📌 அடுத்த trip-க்கு முன்னாடி பார்க்க SAVE பண்ணுங்க. ↗️ வெளிநாடு போற உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க! Travel updates-க்கு Follow 👉 @wintrackinc #IndianCustoms #DutyFreeAllowance #InternationalTravel #TamilTravel #WintrackInc
7
🚨India released new Earthquake map Now entire Himalayas in the highest earthquake danger zone for the first time ever.
75
476
85
3,024
198,337
Congratulations to our scientists and engineers at ISRO on the successful launch of GSLV-F18 carrying NVS-03. This mission marks an important step in strengthening NavIC, our indigenous satellite navigation system. Equipped with enhanced capabilities, NVS-03 will further our pursuit of self-reliance in critical technologies and support navigation services that benefit our people. The dedication and ingenuity of our space scientists continue to make our nation proud. @isro
862
8,826
265
52,421
3,159,932
Heartiest congratulations to @isro on the successful launch of the NVS-03 navigation satellite aboard the GSLV-F18. By placing our third indigenous Rubidium atomic clock in space, NVS-03 significantly strengthens our NavIC constellation and secures India's time sovereignty. The mission will strengthen our critical infrastructure, from digital payments & telecommunications to power grids & defence, by securely synchronising it to a highly accurate, independent Indian Standard Time.
24
585
5
3,025
44,003
Delighted to see AP-manufactured driverless coaches headed for Mumbai metro. A great example of how Indian-built products are powering our urban infrastructure story.
#WATCH | Tirupati, Andhra Pradesh: New driverless-ready metro trains manufactured by Alstom for Mumbai Metro Lines 4 and 4A. L&T and Alstom to supply 39 six-car trainsets, with a planned 90-second headway. (30.10)
54
375
16
3,313
90,846
While Rahul Gandhi keeps claiming the "Indian ECONOMY is DEAD," his own Congress Chief Ministers are busy endorsing REALITY. Revanth Reddy openly says India is READY to become the 3rd LARGEST ECONOMY under PM Modi. 🔥
17
739
10
2,744
28,499
The difference is .... When the BJP loses, they will find out the reasons and fix them. When Congress loses elections, they blame the EC, EVM, Gyanesh, voter lists, voters, etc.
42
580
4
3,261
40,791
"No issue with SIR process in Karnataka, the deleted names are that of the dead, shifted or duplications, we have issues with SIR in other states" - Congress Minister Sathish Jarkiholli
87
1,013
80
4,426
107,802