GethuDinesh 🤎 (@services40815) header
GethuDinesh 🤎 (@services40815) profile picture

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு | அண்ணா,பெரியார்,கலைஞர் | I belong to the Dravidian stock.

chennai
Joined November 2023
Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)Photo by GethuDinesh 🤎 (@services40815)
ஏதோ நாலு கருமேகம் சுழ்ந்த ஒடனே சூரியன் அழிஞ்சி போகாது டா அது அடுத்த கொஞ்ச நேரத்துலயே அந்த கருமேகத்தை கிழிச்சிகிட்டு வெளிய வரும் அது மாறி தான் நாங்களும்.. முன்ன விட இப்போ இன்னும் பிரகாசமா வருவோம்.. 🖤❤️ #Dmkforever
5
1,459
முடிஞ்சா கேஸ் போடுறா லவடூ.. @NewsTamilTV24x7
9
118
349
9,468
GethuDinesh 🤎 retweeted
இரண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…. ஒன்னு அரிவாள் வெட்டு இன்னொன்னு மின்வெட்டு ஒன்னு கரென்ட் பில் இன்னொன்னு மளிகை பில் ஒன்னு விலை உயர்வு இன்னொன்னு கொலை உயர்வு தெளிவு🔥🔥🔥 nitter.gq/mkstalin/status/211600…
1
39
95
929
GethuDinesh 🤎 retweeted
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி வச்சு கிழிச்சிட்டாரு புன்னைவளவன் 🥵🔥 அண்ணனை பாத்துட்டேன், செர்டிபிகேட்ட விட 3ஷா புருஷன பாக்குறது தான் பெருசுன்னு சுத்திட்டு அலைஞ்ச கழுதை பித்த தின்ன தற்குறிகள செருப்பால அடிச்ச மாதிரி அடிச்சிட்டாரு. 👏
1
159
1
356
7,538
GethuDinesh 🤎 retweeted
நம்ம பஞ்சாப் சிங்கை சரிச்சு விட்டு இருக்காப்ல 😅🔥🔥
2
394
2
1,373
27,970
GethuDinesh 🤎 retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
680
3,600
464
9,737
1,048,623
10 Reasons Why @Anbil_Mahesh Deserved to Be Arrested! Before celebrating his arrest, let me remind you of 10 terrible things this man did as Education Minister! 1. Illam Thedi Kalvi: Took free learning support to nearly 96 lakh children through 1.65 lakh volunteers. Imagine education reaching the doorstep of poor village children! 2. Ennum Ezhuthum: Helped 25 lakh children across 37,767 schools improve reading, writing and maths. How dare he fight illiteracy! 3. Smart Classrooms: Completed 22,931 smart classrooms, benefiting 11.76 lakh children. Tamil Nadu reached 60.8% smart-classroom coverage against UP’s 19.8% and Bihar’s 14.9%. Unforgivable! 4. India’s First Statewide Breakfast Scheme: The DMK government brought free breakfast to all 31,008 government primary schools, benefiting 17 lakh children in 2023. What a crime, sending poor children to classrooms without hunger! 5. School Infrastructure: Spent ₹2,917 crore improving 4,426 government schools. Apparently, village children don’t deserve decent classrooms! 6. Hi-Tech Laboratories: Established 8,209 hi-tech labs at an estimated ₹519 crore, bringing modern learning facilities to government-school children. What arrogance! 7. TN SPARK: Introduced AI, robotics and computer science education, initially targeting 7 lakh government-school students. Imagine village children learning artificial intelligence! 8. Reading Revolution: Reading initiatives reached nearly 44.5 lakh government-school students, with books designed for different learning levels. How dare he encourage poor children to read! 9. Government-School Teachers: Appointed 3,043 graduate teachers and 97 block education officers to strengthen public education. Another terrible achievement! 10. Tamil Nadu’s Education Rights: Defended the state’s two-language policy and challenged the Union Government over withheld Samagra Shiksha funds. How dare he stand up for Tamil Nadu’s children! But an arrest is not a conviction, and allegations cannot erase achievements. Yet we are told he deserves to be arrested!
261
1,185
68
3,318
221,983
GethuDinesh 🤎 retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
167
2,030
41
3,535
105,818
GethuDinesh 🤎 retweeted
*ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கை போட்டு ஒரு இயக்கத்தையே முடக்க நினைத்தது வடநாட்டு கும்பல்! *அதற்கு ஒரு மனிதனை பிணைய கைதியாகியது! *தன்னையும் காப்பாற்றணும் *தான் சார்ந்த இயக்கத்தின் மீதான பழியையும் துடைக்கணும்- என்ற இருபெரும் சவால் *இயக்கம் கூட நின்றது *உடன்பிறப்புக்கள் கூட நின்றார்கள் *ஒரு வாய்தா வாங்கல விஜிலென்ஸ் வருமானவரித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு நீதிமன்றம் அறிக்கை எல்லா ஊடகமும் சுழற்றி அடித்தார்கள் மனுஷன் அரசராத அசுரனாய் திருப்பி அடித்தார் விடாமல் வாதம் செய்தார்! தனக்கான நீதியை கேட்டு அவரே முழங்கினார்! அன்று திமுக திக வை தாண்டி அய்யா சுபவீ போன்ற தலைவர் தான் கூட நின்றார்கள் -வேறு யாரும் இல்லை! எல்லா சூழ்ச்சி சூது களையும் மீறி! சித்தாந்த பரம்பரை எதிரிகள் BJP-RSSஆளும் காலத்திலே, அவரே அவர்களுக்கு முன்னால் ராஜநடை போட்டு வழக்கை உடைத்து வெளியே வேங்கை போல் வந்தார்! வந்ததும் அவர் செய்த முதல் காரியம் அந்த 2G வழக்கின் ஆதி முதல் அந்தம் வரை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்! பேர சொல்லுங்க, அண்ணன் ராசா 🔥🔥 திரு.ஆண்டிமுத்து ராசா🔥🔥 உங்கள் பிறந்தநாளில்,எங்களை வாழ்த்துகள் அண்ணா! திராவிட கொள்கை முரசு எங்கள் ராசா🖤❤️
44
397
10
1,479
30,991
ஏய் திமுக உனக்கு மனசாட்சி இருக்க 😂😂😂 இப்படி தற்குறிஸ் எங்களை மாட்டிவிட்டீங்களே நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கள @mkstalin @Udhaystalin @dmk_youthwing @DMKITwing @DMKWomensWing
3
83
2
251
6,436
வொர்த் வீடியோ Save பண்ணிக்கோங்க… #tvkvijay #cmvijay #tamilnadu #dmk #udayanithi #admk #ntk #bjp #vijayfans #trending #viral #tamilnadu #tnpeople #tnassembly
2
519
3
1,204
16,616
GethuDinesh 🤎 retweeted
உண்மையை உரக்க சொன்னதற்கு மிக பெரிய நன்றி அய்யா அவன் ஒரு மேனேஜராக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அவனால் எப்போதும் ஒரு உண்மையான தலைவராக இருக்க முடியாது
8
272
633
9,244
GethuDinesh 🤎 retweeted
வாரத்துக்கு இரண்டு அறிக்கை அவனுங்க சினிமா வசனத்தை வச்சு விட்டதுக்கே இப்படி அலறுறானுங்க 😅 திராவிட பெருஞ்சேனை கர்ணனின் கவசத்தை போன்றது தொண்டர்கள் எனும் இந்த கவசம் இருக்கும் வரை கழகத்தின் ரதத்தை ஒரு இஞ்ச் அசைக்க முடியாது Try Your Best 🖤❤
5
29
1
156
2,002
GethuDinesh 🤎 retweeted
இப்படிளா பாஜக வை கடுமையா எதிர்க்க திராணி வேனும் 🔥🔥 RSS கூட சேர்ந்துகிட்டு தனியார் பள்ளிகளில் உள்ள ஆட்களை வச்சு நீங்க என்ன பொய் வழக்கு வச்சு அவரை சிறுமை படுத்த நினைச்சாலும் அதை முறியடித்து வென்று வருவார் 🖤❤ @Anbil_Mahesh அண்ணன்
32
176
7
565
23,019
GethuDinesh 🤎 retweeted
வாயை கொடுத்து மாட்டிகிட்டாப்ல 😂😂 தவெக ஆதரவாளர் அடி Believer 🔥🔥 உரி உரினு உரிச்சிட்டாரு மூஞ்சில ஈ ஆடல தவெக ஆதரவாளர்க்கு 😅😅
8
653
4
1,663
43,648
rende rendu perukku thaan pottiye, onnu jason sanjay, innonu trisha… #TVK_Varisu
3
49
1
419
47,519
GethuDinesh 🤎 retweeted
தேர்தலுக்கு முன்ன துப்பாக்கி ஹீரோ - விஜய் இன்று துப்பில்லாத ஹீரோ விஜய் என மக்கள் பேசுகின்றனர் தலைவரே Brutal 😂🔥🔥🔥
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3
282
2
1,329
17,823
GethuDinesh 🤎 retweeted
இது விலகல் அல்ல.. விடுதலை! “இது இயக்கம் அல்ல.. இது ரசிகர் மன்றம்! இது கட்சி அல்ல.. இது கார்ப்பரேட் கம்பெனி! ஆதவ் போன்றவர்களின் அதிகாரக் கோரணை என்னை அச்சப்பட வைக்கிறது!” “தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்னாகும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.. நெஞ்சம் பதறுகிறது! ஆகவே.. தமிழ் பற்றுக்காகவும்.. தமிழ்நாட்டின் நலனுக்காகவும்.. இந்தப் போர்க் கூட்டத்திலிருந்து விடை பெறுகிறேன்! நான் வெளியே வருவது விலகல் அல்ல.... விடுதலை!
66
152
6
715
90,295
GethuDinesh 🤎 retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
155
2,223
73
4,248
136,331
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🔥
1
45
206
3,434
யாரு கொத்தடி வேலை பாக்குறது பாத்தீங்களா??? இதுங்க பேசுதுங்க... தவிட்டுத் தற்குறி கொத்தடிமைகள்
2
255
1,141
12,444