Dance Director https://xitter.cf/t.co/l2tRqYFdgQ

Chennai
Joined June 2017
அன்பை விதைப்போம் ❤️🙏 நான் எதிர்மறை சிந்தனைகளை விரும்பாதவன் அதை புறந்தள்ளுபவன் அதனால் Negativity பரப்புபவர்களை… அந்த எண்ணத்தோடு பதிவிடுபவர்களை… Ignore negativity என புறந்தள்ளி Negative ID களை Block செய்துவிட்டு சிரித்த முகத்துடன் கடந்து சென்றுவிடுவேன் 😉 புலம்புபவர்கள் அவர்களுக்குள் புலம்பட்டும் அது அவர்கள் உரிமை Block செய்வது என் உரிமை புலம்புபவர்களுக்கு பதிலளிக்காமல் அவர்களை துன்புறுத்தகூடாது அல்லவா நமக்கும் கருணை உண்டு இரக்கம் உண்டு அதற்காக ❤️ Negativity க்கு பதிலளிக்க எனக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை நாம் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் 👍 God Bless
6
30
1
197
35,310
Happy Birthday My Dear Brother & Darling #Prabhas ❤️😍🎂 Have a wonderful and blessed life God Bless #HBDPrabhas #HappyBirthdayPrabhas
2
491
❤️❤️❤️ சிறப்பு 🙏 @CMOTamilnadu God Bless
1
1
34
604
Rest in peace 🙏 Legendary music director, singer #Deva sir My heartfelt deepest condolences May god bless his soul
2
12
186
1,253
ஆதாரம் கொடுக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம் கணக்கை விளக்கி கூறுங்கள் நாங்களே கேட்கிறோம் தாங்களின் புள்ளிவிவரத்திற்காக காத்திருக்கிறோம் முதல்வர் கவனத்திற்கு தங்களின் புள்ளிவிவரங்களை கொண்டு சென்று குற்றம் நடக்காமல் தடுக்க முயற்சிக்கலாம் அல்லவா Late பண்ணாதீங்க மேடம் Waiting
மின்சாரத் துறையில் 1,00,000கோடி ஊழல் ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாய் வாங்கியதில் ஊழல் கரெக்டா கணக்கை முடித்து விட்டார்கள் @TVKVijayHQ
18
189
600
17,137
மகிழ்ச்சி ❤️❤️❤️💥💥💥👍 @CMOTamilnadu @TVKVijayHQ God Bless
1
116
874
4,353
❤️❤️❤️ God Bless
Down to earth 🥹❤️
30
321
2,601
❤️❤️❤️💥💥💥🙏 #Indian3 God Bless
2
37
1
301
4,819
விஜய் சாரும் அஜித் சாரும் அவர்களுடைய ரசிகர்களும் ஒன்றாக சகோதரர்களாக இருப்பது… அல்லது தங்கள் பார்வையில்… தங்கள் பார்வையில் தற்போதுதான் சகோதரர்களாக மாறி இருப்பது மகிழ வேண்டிய விஷயம் ✨ போட்டி வேறு… பொறாமை வேறு… அன்பை விதைப்போம் ❤️ நல்லதே நடக்கும் 🙏 God Bless
இவர் பேச்சில் ஓர் நாயம் இருக்க தான் செய்யுது. Video courtesy: Twitter
10
1
65
7,205
அன்பை விதைப்போம் ❤️ God Bless
This quoted post is unavailable.
86
351
85
688
53,435
Shobi Paulraj retweeted
Welcome back #Dada 🦁🔥
72
813
33
7,003
383,640
கதாநாயகனை பழிதீர்க்கும் முயற்சியில் பழம்பெரும் வில்லன்கள் ஒன்றாக…
🤖 Made with AI
13
115
6
719
33,020
#SK27 💥💥💥🥁🥁🥁🕺 Loading… ❤️👍 @Siva_Kartikeyan @ImRamkumar_B @SaiAbhyankkar @omdop @SathyaJyothi God Bless
19
178
16
466
14,319
Rest in peace 🙏 Legendary Director #SingeethamSrinivasarao sir My heartfelt deepest condolences to his family & fans May god bless his soul
2
20
1,110
God Bless Dear Sanjay ❤️❤️❤️ @official_jsj All the very best to you & the whole team 👍💐 #sigma
2
280
3,042
21,087
Shobi Paulraj retweeted
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல்
208
2,980
154
11,502
633,887
Brothers ❤️❤️❤️ @Siva_Kartikeyan @vp_offl God Bless
Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga! Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project 🤗 Sir, I’ve told you this before, and I’m saying it again - I’ll always be a VP fan. Waiting to collaborate with you soon, sir ❤️🤗
3
134
1
543
7,519
❤️❤️❤️🤗🤗🤗 மிக்க மகிழ்ச்சி @CMOTamilnadu God Bless
4
241
2,052
11,835
Shobi Paulraj retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார். #CMJosephVijay‌
44
1,377
12
6,128
62,379