Pinned Tweet
Gather Rich Knowledge, Breathe, think, feel, decide and act. This is a simple sequence that you should integrate into your daily life. "Knowledge echoes all around you. Simply, listen, and inhale it in. Listening to others is the easiest way to gain knowledge about something" .
2
2
18,281
Selvaraj Venkatesan retweeted
It has come to the notice of the Reserve Bank of India that a message is circulating on social media claiming that the standard Cheque Truncation System (CTS) cheque books currently in use will change from December 31, 2026 and the new cheque books featuring updated security standards will come into effect from January 1, 2027.
It is clarified that at present Reserve Bank of India is not introducing any such measures with regard to the CTS cheque books. As such, the message is factually incorrect and misleading.
Members of public are requested to rely only on the information published by RBI from time to time in such matters.
Selvaraj Venkatesan retweeted
கந்தர் ஷஷ்டி கவசம்
(Kandar Shashti Kavacham)
(தேவராய ஸ்வாமிகள் அருளியது)
(thEvaraaya suvaamigaL)
Kanda Sasti Kavacam composed by Śrī Deva Raya Swamigal helps one to obtain the grace of Lord Murugan. This is a rare and valuable treasure that helps one to be successful in day-to-day life.
Selvaraj Venkatesan retweeted
2014: Siachen
2015: Amritsar
2016: Lahaul
2017: Gurez
2018: Chamoli
2019: Rajouri
2020: Jaisalmer
2021: Noshera
2022: Kargil
2023: Lepcha
2024: Kutch
2025: INS Vikrant
2026: Bastar, Chhattisgarh.
As always PM Modi celebrating Diwali with our soldiers who are far from their families, guarding our borders🙏
Selvaraj Venkatesan retweeted
On Diwali, how could the imagination of a #SundayWanderer travel anywhere but to Ayodhya?
The magnificent spectacle of countless diyas illuminating the city evokes the timeless story of Lord Ram’s return after 14 years of exile, when the people of Ayodhya lit up their city to welcome him home.
I’ve never been to Ayodhya. But one day, I hope to be there on Diwali, to join in that joyous, symbolic welcome home to Lord Ram.
Until then, my imagination will have to make the journey for me…
From my family to yours, wishing you a Diwali filled with light, love, joy and togetherness.
Happy Diwali! 🪔
Selvaraj Venkatesan retweeted
🤗🙃டெக்னாலஜி போகிற போக்கைப் பார்த்தால் மூளையைக் கழற்றி சிறிது நேரம் காயப்போட்டு விட்டு பிறகு மாட்டிக் கொள்ளலாம் போலிருக்கிறது.👆🏻
Selvaraj Venkatesan retweeted
உத்தரகாண்டில் இருந்து தோளில் கங்கை நீரை சுமந்த படி 3,500 கி.மீ. பாதயாத்திரையாக ராமேஸ்வரம் வந்த வடமாநில பக்தர்கள்
#Rameswaram | #GangaiWater | #Devotees | #PolimerNews
இடம் இல்லா நகரம்… இடம் இல்லா நகரம்
மக்கள் பெருக்கத்தால் இடம் சுருங்கி விட்டது
அடுக்கு மாடிக் கட்டிடம்… அரை அடி இடைவெளி
மரம் நட இடமில்லை… மழைநீர் சேகரிக்க இடமில்லை
சிந்தியுங்கள் மக்களே… சிந்தியுங்கள் மக்களே
இந்த நிலை மாற வேண்டும்… இப்போதே மாற வேண்டும்
சிந்தியுங்கள் மக்களே… ஒன்றாக எழுவோம் மக்களே
பார்க்கிங் வசதியில்லை… குப்பை கொட்ட இடமில்லை
கழிவுநீர் செல்ல வழியில்லை… குழந்தை விளையாட இடமில்லை
சாக்கடை வசதியில்லை… வடிகால் வசதியில்லை
மழை பெய்தால் தண்ணீர் தேங்கி… வீதி முழுவதும் பாயும்
சிந்தியுங்கள் மக்களே… சிந்தியுங்கள் மக்களே
இந்த நிலை மாற வேண்டும்… இப்போதே மாற வேண்டும்
சிந்தியுங்கள் மக்களே… ஒன்றாக எழுவோம் மக்களே
பொது இடத்தில் வாகனம் நிறுத்த வேண்டாம் என்கிறது அரசாங்கம்...
குப்பை கொட்ட வேண்டாம் என்கிறது… மரம் நடுவோம் என்கிறது
காங்கிரீட் காடானது… உயிர் வாயு குறைந்தது
நிழல் இல்லா வெயில் சுட்டது… குழந்தைகளின் சிரிப்பு மறைந்தது
திட்டமிட்டு கட்ட வேண்டும்… இடம் விட்டு வளர வேண்டும்
மரத்துக்கும் வாகனகள் நிறுத்தவும்… குழந்தைகள் விழையாடவும் இடம் வேண்டும்
கழிவு நீர் போக வழி… மழைநீர் சேகரிக்க வழி
நல்ல ரோடு அமைத்து… நகரை நலமாக மாற்ற வேண்டும்
இடம் இல்லா நகரம்… இடமுள்ள நகரமாக
மக்கள் சிந்தித்தால்… நிலை மாறும் நிச்சயம்
சிந்தியுங்கள் மக்களே… ஒன்றாக எழுவோம் மக்களே
நமது நகரம் நலமாக… நமது வாழ்வு நலமாக
ஒவ்வொரு வீடும் சமைப்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் அல்ல
நாம் அனைவரும் உணர்வோம்… சிந்திப்போம்
அமைதியாக வாழ்வதற்கு…
ஒன்றாக சிந்திப்போம்… ஒன்றாக எழுவோம்
இடமுள்ள நகரமாக்குவோம்…
வருங்கால சந்ததியர்க்கு சரியான வழிகாட்டுவோம்....
@narendramodi @annamalai_k @TVKVijayHQ
15
Selvaraj Venkatesan retweeted
சினிமா பைத்தியங்களுக்கும், ஜென்சி என்று சொல்லிக்கொண்டு நாட்டுக்கு எதிராக செயல்படும் CJP போன்றவர்களுக்கும் சாட்டையடி.!!!
கேள்விகளால் எழுத்தாளர், அரசியல் விமர்சகர், விஞ்ஞானி என பன்முகத்தன்மை கொண்ட Dr. ஆனந்த் ரங்கநாதன் அவர்களையே மிரளவைத்த பத்தாம் வகுப்பு படிக்கும் கோவை பாலகன்...
இன்று வராண்டா கிளப் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில், பெரியோர்களும், அறிவுஜீவிகளும் நிறைந்த சபையில் தைரியமாக மைக்கை வாங்கி ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தான் அந்தச் சிறுவன்... கேள்வி இதோ -
🚩நீங்கள் சொல்கிறபடி கோவில்களை எல்லாம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட அரசாங்கம் மசூதி, சர்ச்சுகளை மட்டும் விட்டு வைத்திருப்பது எதனால்???
🚩ஒரு சர்ச்சை அரசு எடுத்துக் கொண்டால் உடனடியாக கூட்டம் கூடி போராடுவார்கள் என்றுதானே.!
🚩என் சொந்த மண்ணான கோவையிலேயே 1998 இல் குண்டு வைத்த குற்றவாளி பாஷாவுக்கு கூட்டம் கூட்டமாய் இறுதிச் சடங்கு ஊர்வலம் சென்றார்கள், அரசாங்கம் தடுக்கவில்லை.!
🚩இதையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்த்தால் CJP, எனக்கு CJP பிடிக்காது, முழுவதுமாக அதை எதிர்க்கிறேன். ஆனால் அவர்களுக்கு 12 வருட ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது.!
🚩பெரும்பான்மை மக்கள் நாமெல்லாம் அதற்கு எதிராக தான் இருக்கிறோம், கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் அதை எதிர்க்கும் நோக்கத்தில் ஏன் வீதிக்கு வர மறுக்கிறோம்.???
🚩நம் கண்ணெதிரிலேயே நம் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.!
🚩தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், "தமிழ் வாழ்க, தமிழரைப் பிரிக்கும் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்", என்று பேசுகிறார். அதே சட்டமன்றத்திற்குள் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.!
🚩நம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லையே ஏன்.??? பொதுமக்களால், நம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.!!!
🚩ஏன் நாமெல்லாம் ஒன்று கூடி நமக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு அநியாயத்திற்கும் போராட மறுக்கிறோம்.???
🚩இளைய தலைமுறை இந்துகளுக்காக குரல் கொடுக்கும் நீங்களும், சாய் தீபக்கும் தலைமை ஏற்று ஒரு இயக்கம் ஆரம்பியுங்கள், நாம் போராடுவோம் உங்கள் பின்னால் நாங்கள் வருகிறோம்.!
🚩சரவெடி பட்டாசு வெடித்து சிதறியது போல் சிதறியது சிறுவனின் பேச்சு.
🚩என்ன ஒரு தெளிவான பேச்சு, இந்து தர்மத்தின் மீதும் தேசத்தின் மீதும் இந்த வயதில் என்ன ஒரு தெளிவான சிந்தனை, அரங்கம் அதிர்ந்தது. Dr.ஆனந்த் ரங்கநாதன் அவர்களே ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டார்.!
🚩சுதாரித்துக் கொண்டு இந்த வயதில் இப்படி ஒரு கேள்வி என்னால் கேட்டிருக்க முடியுமா என்றால் கூட சந்தேகம்தான்.!
ஆனால் தம்பி கேட்ட கேள்விக்கு இந்த சபை தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
உங்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது...
🚩இளைய தலைமுறையென்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு நம் கோவை பாலகன்...
🚩🚩🚩வாழ்த்துக்களுடன், தம்பி தேஜஸ் அவரின் பெற்றோரை சந்தித்து பாராட்டி..
ஜெய் ஹிந்த் 🙏 🇮🇳
வந்தே மாதரம் 🪷🙏🇮🇳
#vidyabharathi













