SHYLAJA (@surulmudi) header
SHYLAJA (@surulmudi) profile picture

Independent thinker 🤷🏻‍♀️ 🖤❤️ D-stock🩸,No Caste just Humanity. Live life to the fullest.

Joined August 2023
Photo by SHYLAJA (@surulmudi)Photo by SHYLAJA (@surulmudi)Photo by SHYLAJA (@surulmudi)Photo by SHYLAJA (@surulmudi)
Maanpu ketupogutha! 🤣🤣🤣
Yarunu theridhaa makkaley ?
4
30
SHYLAJA retweeted
🔥🔥 இந்தியத் துணைக் கண்டத்தில் ஒருத்தரையும் விட்டுவைக்காமல், அனைவருக்குமான அரசியலைச் செய்த ஒரே தலைவர் எங்கள் முத்தமிழறிஞர் கலைஞர்! 🖤❤️🖤❤️🖤❤️
6
9
144
SHYLAJA retweeted
நல்லா இருந்த ஊரும், நாலு தற்குறி நாயும்! 🤬🤬🤬
1
2
3
144
Wow Mattram romba nalla iruka priends?
1
5
144
இன்றைய வெற்றி கொ*லை திட்டம்
1
22
44
572
நேற்று, துனைசபாநாகர் துறையூர் தொகுதி MLA விடம் தண்ணீர் வரல-னு ஒரு குறை சொன்னதுக்கு, அவரை பொதுவெளியில் அடித்து காயப்படுத்தியது மட்டும் இல்லாமல் இன்று, சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதால், ""நான் கொல்லப்பட்டால் அதுக்கு துனைசபாநாயகரான ரவிசங்கர் தான் காரணம்னு"" சொன்ன அவரை மிரட்டி "" கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஆயிருச்சு"" னு சொல்ல வைத்துள்ளனர்... உங்களுக்கு vote போட்ட மக்களை , உங்க கட்சி காரன் கிட்ட இருந்து முதல்ல காப்பாத்துங்க CM sir.... Fake narration , damage control, victim blaming , victim shaming ,இந்த மாதிரி BIGBOSS template வச்சிதான் மீதி காலம் ஆட்சி செய்வீங்களா??? #TVKVijay‌Fails @arivalayam @DMKITwing
1
24
1
39
1,207
criminal gangsters!
//இவர்கள் தற்குறிகள் அல்ல, கொடூர கிரிமினல்கள்.// Point 🎯
2
69
#வெற்றி தீபாவளி மக்கள்குறைப்பு திட்டத்திற்க்கு @TVKVijayHQ முதலமைச்சர் தான் பொறுப்பேற்க்க வேண்டும் என்று @imrajmohan கூறுகிறார்!!!! #dummycm #TVKVijay‌Fails #TVKFails #தற்குறி_தவெக #Diwali2026
15
1
32
1,105
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை லூசு மோகனுக்கு ஒரு கொட்டு ~ சாட்டை 🔥🔥
7
203
2
679
10,312
Encyclopedia of 🇮‌🇳‌🇩‌🇮‌🇦‌🇳‌ 🇨‌🇮‌🇳‌🇪‌🇲‌🇦‌ 𝐓𝐡𝐞 𝐎𝐍𝐄 𝐊𝐀𝐌𝐀𝐋 𝐇𝐀𝐒𝐒𝐀𝐍👼🏻
2
4
1
27
570
SHYLAJA retweeted
என்ன கேவலமான ஆட்சி நடத்துறீங்க @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay அவர்களே? குடிநீர் கேட்டவனைத் தாக்குறது, பாதிக்கப்பட்டவனை மிரட்டுறது, ஆறு வீடியோக்களை எடுத்து வச்சுக்கிட்டு மிரட்டுறதுன்னு என்னய்யா நடக்குது உங்க ஆட்சியில்? ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. இதுல துணை சபாநாயகரா இருக்கிறவரே இப்படி நடந்துக்கிட்டா, சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? நீங்க முதலமைச்சரா இருக்கீங்களா, இல்ல உங்க கட்சிக்காரங்க என்ன செஞ்சாலும் வேடிக்கை பார்க்கிற ஆளா இருக்கீங்க? மக்களுக்குத் தண்ணீர் கொடுக்கத் துப்பில்லை; கேள்வி கேட்கிறவனை அடிக்கிற அதிகாரம் மட்டும் இருக்கா? இதெல்லாம் ஒரு ஆட்சியா? வெட்கமாக இல்லையா?
27
49
582
Didn’t you say “ naanga thuya sakthi…. Mattram!” So we will question you @imrajmohan you will be questioned not just by LOP but the whole TN people! #NOKINGSRULE
1
3
5
137
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது இதுங்களுக்கு ரிலீஸ் கேக்குது
2
127
2
504
11,250
SHYLAJA retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,219
2,190
519
5,512
668,979
மக்கள் உயிர் வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அமைச்சர்களுக்கோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை தீபாவளி கொண்டாட்டம்! மக்களின் உயிர், பாதுகாப்பு, அன்றாடப் பிரச்சினைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லையா? ஆட்சி நடத்த வந்தீர்களா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சி கொடுக்க வந்தீர்களா? மக்களுக்கு அவதாரம் துன்பம்… அமைச்சர்களுக்கோ கொண்டாட்டமா? The count keeps raising! @CMOTamilnadu @actorvijay
6
8
152
“The good Indian are the Brahmins” wtf are you to say this? Just because you are born in a Brahmin class you are not above all you hypocrite! Future terrifying generations.
3
6
171
இதுதான் இந்த அரசின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையா? இனி வன்முறையையும், உயிர்ப்பலிகளையும் மக்கள் சகித்துக்கொண்டு, அரசை எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்க வேண்டுமா? ஒரே நாளில் 8 கொலைகள்! மக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் யார் பொறுப்பு? இதற்கெல்லாம் அரசிடம் பதில் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பார்த்துக்கொண்டு மக்கள் மௌனமாக இருக்க வேண்டுமா? வாக்குறுதி கொடுத்தது மாற்றம்! ஆனால் மக்களுக்குக் கிடைப்பதென்ன? மாற்றம் அல்ல… ஏமாற்றம்! @CMOTamilnadu
நேத்து தீபாவளி பரிசா, “வெற்றி வெட்டு குத்து திட்டம்” மூலம் தமிழ்நாட்டில் 8 பேர் மக்கள் தொகை குறைப்பு! திருச்சி - 2, மானாமதுரை 1, தேனி 1, கடலூர் 1, சமயபுரம் 1, திருவள்ளூர் 1 (பெண்) , திருச்சி 1, கல்லல் 1..... #மாற்றம் 👏🏼👏🏼👏🏼
2
2
8
270
Mattram? Thurnattram! 🤦🏻‍♀️🤦🏻‍♀️
#BREAKING | தேனியில் நடந்த பகீர் சம்பவம்.. #SunNews | #Theni | #சட்டம்ஒழுங்கு
1
4
159
தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடிநீர் issue கேட்டதற்கே ஒருவரைத் தாக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றால், ஜனநாயகத்தின் நிலை என்ன? மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்காகக் கோரிக்கை வைப்பதற்குக்கூட உரிமை இல்லையா? சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமா, அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தும் இடமா? குடிநீர் கேட்பதே குற்றமா?”
1
1
6
174
Really? Have you forgotten where you are and what this place represents? This is Mecca, a sacred place of worship, not an entertainment venue or a political publicity platform! Turning any place of profound religious significance into a backdrop for promotional stunts is deeply inappropriate. As a minister, @VMS_MUSTAFA_MLA shouldn’t you understand the importance of respecting the sanctity of the place you are visiting? Before making videos for publicity, show some awareness, dignity and, above all, respect for your own faith. Religion is not a prop for political promotion. Have some respect for what you claim to believe in!
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தவெக எம்.எல்.ஏ முஸ்தபா வழிபாடு.. முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் சிறந்த ஆட்சியை நடத்த பிரார்த்தித்ததாக வீடியோ... #SaudiArabia | #Makkah | #Mustafa | #TVKMLA | #PolimerNews
1
1
7
245