#Bloodneed #Urgent
#Chennai 03.07.24
_______________________________
Group: O -ve Units: 4
Hospital: Omandhooraar, B Block
Patient: Thangavalli
Contact: Sivaprasath
Mobile: 9094331036
_______________________________
#verified Please RT 🙏
313
Congratulations Team India 🏏 🇮🇳
Well played and a perfect farewell gift to Coach Rahul Dravid 👌👍🙏
1
161
sri.vat.san retweeted
Guyana, one of the poorest countries, recently discovered a vast reserve of oil.
BBC decided to educate their PM on the environment, carbon footprint, etc.
Watch the reaction of the President of Guyana.
🔥🔥🔥👍🏼
Congratulations @rpraggnachess and @chessvaishali 🇮🇳
Vaishali and Pragg are the first-ever brother-sister duo to both earn the GM title and qualify for the Candidates. This year, Vaishali was invited to the inaugural Women's Norway Chess Tournament due to her extraordinary performance, and Pragg is also playing his first Norway Chess!
After Round 3, this incredible duo leads both tournaments! Praggnanandhaa R. secured his first classical game victory over Magnus Carlsen in Round 3, and Vaishali achieved her first classical victory against Humpy Koneru in Round 2.
Their proud mum, Nagalakshmi, is always there, waiting to share in their post-game feelings and moments.
Even on Gukesh's, the 2024 Challenger's, birthday, Pragg and Vaishali are the ones making history!
📷 #NorwayChess / @StevBonhage
122
🙏🙏
சங்கக் கயனும் அறியாமைப்
பொங்கும் சுடரானவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல்கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே
#முதல்திருமுறை
#தேவாரம்
#திருவையாறு
திருச்சிற்றம்பலம் 🙏🙏
1
2
96
சுற்றி உள்ள ஏகப்பட்ட இரைச்சல்களுக்கு மத்தியில் தனது சிந்தனையை சிம்ஃபொனி இசையில் செலுத்தியுள்ளார் #ilaiyaraaja 🙏
129
sri.vat.san retweeted
#UmaRamanan
04 ஏப்ரல் 2014 அன்று இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்சிக்காக மதுரை வந்து இருந்தார். அவரின் பாடல்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக கூறிய போது,இதெல்லாம் மக்கள் நினைவில் வைத்து உள்ளார்களா என்றும் வியப்புடன் ரசித்து கேட்டார்.(அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இது ஒன்று.)#உமாரமணன்
இந்தப்பறவை பாட்டு படிக்கும் !
உமா ரமணன் 🎵 ஓம் சாந்தி 🙏🙏
#UmaRamanan
#JaiBheem
ஏகசக்கரம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வாழ்ந்து கொண்டு அக்கிராம மக்களை துன்புறுத்தி வந்த அரக்கன் பகாசுரனை வதம் செய்தான் பீமசேனன்.
84
ஶ்ரீ.டி.வி.சுந்தரம் ஐயங்கார் 🙏
முன்னெடுப்பு, முனைப்பு, முயற்சி மற்றும் சிறப்பான வழிகாட்டுதலுடன் TVSஐ பெருமை மிகு அடையாளமாக்கிய தீர்கதிரிசி.
தமிழ்நாடு, இந்தியா தொழில் துறையில் முன்னேற பெரும் பங்காற்றியவர். டிவிஎஸ் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்ததை பெருமையாக கருதுகிறேன்.
ஏப்ரல் 28 - பிரபல T.V.S. குழுமத்தின் நிறுவனர் டி. வி.சுந்தரம் நினைவு நாள் இன்று (1955 ).
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.
இவர் வழக்கறிஞர் ரயில்வே குமாஸ்தா வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.
இவர் 1911ல் தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ல் தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.
பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம் ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் ரப்பர் புதுப்பிப்பு ஆலை தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட் சுந்தரம் மோட்டார் லிமிடெட் வீல்ஸ் இந்தியா ப்ரேக்ஸ் இந்தியா டி.வி.எஸ் இன்ஃபோடெக் சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78ஆவது வயதில் (1955) காலமானார்
#டிவி_சுந்தரம்ஐயங்கார்
@aratnam @tvsmotorcompany
179
sri.vat.san retweeted
Hey Dravida Dumbo..
The surgery was performed by a Brahmin doctor, a community you people hate, at a brahmin hospital.
The costs were covered by a private Hindu trust..
And the visa was granted by the central government.
And The Heart Was Donated By a North Indian..



























