ஆல்தோட்டபூபதி (@thoatta) header
ஆல்தோட்டபூபதி (@thoatta) profile picture

நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!

Joined October 2009
Photo by ஆல்தோட்டபூபதி (@thoatta)Photo by ஆல்தோட்டபூபதி (@thoatta)
அதே சந்தேக கண்ணோடு தான், CM breakfast scheme, கலைஞர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்புதல்வன், நம்மை காக்கும் 48, இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தையும் பார்ப்பாங்களா?
பெரிய, அழகான கட்டிடம் & concept 👍🏽 But, திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்படும் ஒவ்வொரு பெரிய திட்டத்தையும் பார்க்கும்போது, இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது ⁉️❓ ⛔️இந்தத் திட்டத்தின் உண்மையான செலவு எவ்வளவு? இதில் எவ்வளவு மக்கள் பணம் செலவிடப்பட்டது? ❌எவ்வளவு ஊழலாகவும், party fund ஆக சென்றிருக்கும்? இப்படியொரு எண்ணம் மக்களுக்கு வருவதை மறுக்க முடியாது, sadly. ஒரு ஆட்சியின் / கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அதன் நல்ல திட்டங்களைக் கூட சந்தேகக் கண்களோடுதான் பார்ப்பார்கள்.
10
1
44
1,947
நல்ல முதல்வர்..
2
4
2,219
ஆல்தோட்டபூபதி retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
138
1,968
63
5,235
93,037
ஆல்தோட்டபூபதி retweeted
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
450
1,921
162
4,522
297,963
த்தா.. அருமையான கேள்வி.. 'தேங்கிய மழைநீரை த.வெ.க ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டாங்களா? 🤣🤣🤣
2
68
2
176
4,278
ஆல்தோட்டபூபதி retweeted
Wat bro it's very wrong bro @TVKVijayHQ
18
687
30
2,215
110,303
ஆல்தோட்டபூபதி retweeted
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குதற்கு @VigneshTvkCbe விளக்கம் கொடுத்துள்ளார் ஆனால் ஒரு விஷயத்தை மிக லாவகமாக மறைத்துள்ளார் ஒரு குவார்ட்டர் பாட்டிலின் மொத்த அடக்க விலை ரூ.140 என்றால், கூடுதலாக ரூ.10 ம் வாங்கப்போகிறோம் அந்த தொகை அரசாங்க கணக்கிற்கே வரப்போகிறது என்பதே விக்னேஷ் கொடுத்துள்ள விளக்கம் 1) வாடிக்கையாளர்கள் வாங்குவது மதுவை மாத்திரமல்ல..பாட்டிலுக்கும் சேர்த்த தொகையே ரூ.140 அப்படியிருக்க எதற்காக அரசு கூடுதலாக ரூ.10 வாங்க வேண்டும் 2) 06-10-25 அன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் மிகத்தெளிவாக பழைய பாட்டில்கள் குறித்து புலனாய்வில் கண்டறிந்த விபரங்களை கூறியுள்ளது அதாவது, டாஸ்மாக் கடைகளில் இருந்து பழைய பாட்டில்களை வாங்கும் நிறுவனங்கள் என்ன விலைக்கு வாங்குகிறதென்றால் பாட்டில் விலை+சுத்தப்படுத்த ஆகும் செலவு+லாபம் என அனைத்தும் சேர்த்து மதுபான ஆலைகள் பழைய பாட்டில்களை கீழ்கண்ட விலைக்கே வாங்குகிறதென ED உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது 180 ML -ரூ.2.25 பைசா 375 ML -ரூ.3.75 பைசா 750 ML - ரூ.5.65 பைசா அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய மதுபான பாட்டில்களை இவ்வளவு குறைவான தொகைக்கே ஆலைகள் வாங்கும் பொழுது @TasmacOfficial நிறுவனம் எதற்காக ரூ.10 -ஐ கூடுதலாக வசூலிக்க வேண்டும் ? குறைந்தபட்சம் 2.25 பைசா முதல் அதிகபட்சம் ரூ.5.65 வரை மட்டுமே மதிப்பு கொண்ட பலதரப்பட்ட பாட்டில்களுக்கு ஒரே மாதிரியான விலையாக ரூ.10 நிர்ணயிக்க என்ன காரணம் ? உண்மை என்னவென்றால், பாட்டிலுக்கும் சேர்த்தே பணம் கொடுத்து மதுபானத்தை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடை ஊழியர்கள் ரூ.10 கூடுதலாக வாங்குவதே தவறு… அப்படியிருக்க MRP-ஐ விட QR Scan ஸ்டிக்கரோடு இனி அரசாங்கமே ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் என்று நியாயம் கற்பிப்பது எப்படி சரியான வாதமாக இருக்க முடியும் ?
விலை உயர்வு பற்றிய விளக்கம்
65
516
19
924
56,583
இந்த லூசு டிவி செய்திகளை பார்ப்பதும் இல்ல, பத்திரிக்கை செய்திகளை படிப்பதும் இல்ல.. ஆனா எவ்வளவு தைரியமா உருட்டுது பாருங்க..
5
31
76
3,130
ஆல்தோட்டபூபதி retweeted
மாணவர்களை ஒழுங்கா முடிவெட்ட சொல்லி ஒழுக்கம் கற்பித்த நமது அமைச்சர் அக்கா.😍
82
1,352
145
3,510
209,320
ராஜபாளையம் மக்களே நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரின் தியாகத்தையும் திறமையையும் பாருங்கள்..
4
72
3
148
5,405
அமைச்சர்கள் தப்பு பண்றாங்க மறைமுக ஒப்புதல் தருது இந்தக்கா..
1
35
102
4,674
ஆல்தோட்டபூபதி retweeted
இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும். இவ்ளோ செஞ்சும் என்ன பிரயோஜனம் நடிக வெறிலல ஓடுதுங்க 🤦‍♀️
27
534
14
1,339
54,867
இந்த வெளக்கெண்ண விளக்கமெல்லாம் வேண்டாம்.. இந்த ஆறு மாசமா வாங்குன பாட்டிலுக்கு 20 ரூபா யார் வீட்டுக்கு போச்சு?
9
58
2
150
5,028
நிதியமைச்சர் நல்லா செயல்படுறாருன்னு சொல்லலாம்னு பார்த்தா அவருக்கு GST பத்தியே தெரியல.. மின் துறை அமைச்சரை சொல்லலாம்னா, தமிழ்நாடு முழுக்க கரண்ட் கட்.. தொழில்துறைய சொல்லலாம்னா, அது ஆந்திராக்கு அள்ளி விடுது.. போக்குவரத்து சாப்பிடுற நினைப்பிலேயே சுத்துது.. டாஸ்மாக்கு பேட்டிலேயே உளறுது..
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
31
85
4,651
ஆல்தோட்டபூபதி retweeted
#போர்வாள்மீசைக்காரர் (20.12.2020) "#காசி... நீ ஒன்றியத்துக்கு போட்டியிடு வாபஸ் வாங்காத..." அப்படின்னு கொடைரோட்ல பாக்குறப்ப கலைஞர் சொன்னாரு.... நீலநாராயணன் மூலமா என்னைய பின்வாங்க வைக்க பாத்தாக... விசயம் கலைஞரு காதுக்கு போச்சு.... அடுத்த கொஞ்ச நாள்ல கலைஞர்கிட்ட இருந்து கடிதாசி வந்துச்சு... நீ போட்டியிடு காசின்னு எழுதியிருந்தாரு... நான் போட்டியிட்டேன்.... என்ன எதுத்து அப்பாசாமி நிண்டாரு... ரெண்டு பேரும் 42-42 ஓட்டு வாங்குனோம்..... குலுக்கல் போடனும்னு சொன்னாக... நான் வேணாம்னு சொல்லிட்டேன்... அதுக்குகொரு காரணம் இருந்துச்சு.... கலைஞர்னா நமக்கு உசுருய்யா.... ஐஞ்சாப்பு வரைக்கும் தான் படிச்சேன்... விவசாய வேலைக்கு ஆள் வேணும்னு அதுக்கு மேல படிக்க வைக்கல... அந்த சிறு வயசுல இருந்து #முரசொலி படிக்கிறேன்... அத படிச்சா போதும்... அன்னைக்கு வேற படிப்பு தேவையில்ல... ஊரு அரசியல் ... ஒலக அரசியல் எல்லாம் அதுல இருக்கும்... இன்னைக்கு ஒங்கூட இக்க ஒக்காந்து அரசியல் பேசுறேன்னா அதுக்கு கலைஞர்தான் காரணம்... பேனால எழுதியே நம்மள வாழ வச்சவருய்யா... அவருக்கு அதான் ஆயுதம்... அண்ணாகிட்ட படிச்சவருல.... அண்ணாவ போல ஒரு தலைவன பாக்க முடியாதுய்யா... தமிழ்நாட்டோட அறிவாளி... நம்ம இன்னைக்கு மனுசனா மரியாதயா வாழ்றோம்னா அதுக்கு பெரியாரு, அண்ணா, கலைஞரு தான் காரணம்... பெரியாரு ஒரு கடலுக்கு சமம்யா.... (பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சி பெருக்கில் அவரது கண்ணீர் வழிகிறது... நமக்கும்....) இந்த பகுதி பூரா ஐயமாரு இருந்தாக... எங்க அப்பா மூனு ஏக்கர் நெலத்த ஒரு ஐயருகிட்ட குத்தகைக்கு எடுத்திருந்தாரு... அதுல தான் கஞ்சி குடுச்சிக்கிட்டு இருந்தோம்... இளவட்ட பயலா இருந்த நான் என் செட்டு பயலுகள கூட்டிக்கிட்டு கூட்டம் போடுவோம்... கருப்பு செவப்பு கொடி புடிச்சு கொள்க பேசி... கூட்டம் போடுறத பாத்த ஐயரு.... எங்கப்பாவ கூப்ட்டு... ஒன் மகன் இப்படி பேசுறதா இருந்தா ஒனக்கு குத்தக கெடயாதுன்னு... சொல்லி நெலத்த திருப்பி வாங்கிட்டாரு... நான் ஒழைச்சு கஞ்சி ஊத்துறேன் நீங்க கவலப்படாதீகன்னு எங்க அப்பா கிட்ட சொன்னேன்... மிசா சட்டத்துல ஜெயிலு.... அப்புறம் இந்திரா காந்திக்கு மதுரையில கருப்புக்கொடி காமிச்சு...... அன்னைக்கு நடந்த பிரச்சனைல 49 நாள் ஜெயில்ல இருந்தேன்... போலீசு அடிச்ச தழும்பு தோள்பட்டையில இருக்கு...(அதை காட்டினார்)... அப்படி யாரா இருந்தாலும் எதுத்தவய்ங்க... நூறு மோடி வந்தாலும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது... பெரியாரு வளத்த இயக்கம்... வேரு விட்ட வளந்து நிக்குது... நாங்க வளத்தோம்... இன்னைக்கு ஒம்மாதிரி இளவட்டங்க... நாளைக்கு அடுத்து வருவாய்ங்க... அப்படியெல்லாம் திமுக வ எவனும் எதுவும் செய்ய முடியாது.... அப்போது வந்த அவரது அய்யா காசியின் மகள்... "எங்கப்பாவ இட்டு எங்கம்மா ரொம்ப செரமத்துக்கு ஆளாச்சு தம்பி...... இவருக்கு எல்லாம் கட்சிதான்.....ஜெயில்ல இருந்தப்ப என்னை கூட்டுட்டு போயி அந்த தின்டுகிட்ட இருந்து அப்பாவ காட்டுவாக...... இந்தா எம் மகன் சோழவந்தான்ல பொறந்தான்னு சோழராஜன்னு கலைஞர்தான் பேரு வச்சாரு.... என்றார். காசி அய்யாவின் பேரன் சோழராஜன் தற்போது தென்கரை கிளை செயலாளர். இன்னொரு பேரன் முத்து பத்திரிக்கையாளர். ரெண்டுபேருக்கும் தாத்தா தான் Inspiration.... தம்பி... அன்னைக்கு நம்ம முத்தண்ணே (#மதுரைமுத்து) அப்பிடி ஒரு துணிச்சல்... போலீச எல்லாம் வந்து பார்றான்னு சொல்லுவாரு... சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரக்கூட சட்ட செய்ய மாட்டாரு... அப்புடி கட்சிய வளத்தாரு... முத்தண்ணனுக்கு பெறகு #பொன்முத்துவும் அளவு கடந்த உழைப்பு... நம்ம அண்ணே #தங்கப்பாண்டியன் பேருக்கேத்த மாதிரி... அவரு எலக்சனுக்கு ஒரு வாரம் போயி வேல பாத்தேன்... எங்களுக்கு கள்ளிக்குடி ஒன்றியத்துல ஒதுக்கியிருந்தாக... நல்ல படிப்பு... பெரிய மனுசன்... தங்கப்பாண்டியன்... அண்ணா, கலைஞரு அப்படி வளத்தாக... புதுக்கோட்டையில நம்ம பெரியண்ணன்... அவரும் அப்படித்தான்.... தம்பி... கலைஞரு கிட்ட போனா மூனு கேள்வி இருக்கும்... என்ன விசயமா வந்தன்னு கேப்பாரு... விசயத்த சொன்னா... நீ போ நடக்கும்னு சொல்லுவாரு.... சொன்னபடி அது நடக்கும் தம்பி.... அதான் கலைஞரு... மதுர பாண்டியன் ஹோட்டல்ல பாத்தப்போ... காசி போர்வாள் மீசக்காரன்னு சொன்னாருய்யா... போர்வாள்னு அவரு எழுதுன புத்தகத்துல என்ன பத்தியும் எழுதிருக்காரு... புது மண்டப கடையில எல்லாம் கொள்ள காலம் கேட்டு பாத்தேன் கெடைக்கல... என்றார். “அறிவாலயம் பக்கமே வராமல் ஏதோ ஒரு குக்கிராமத்தில் கட்சிகாக உழைத்துக் கொண்டிருக்கிறானே அந்த தொண்டனை மதித்து நடந்து கொள்ளுங்கள்” - என்று நேற்று #கழகதலைவர் சொன்னது காசி அய்யாவுக்காக சொன்னது போல இருந்தது... அண்ணன் திருமாவேலன் ஒரு முறை இப்படி எழுதியிருப்பார்... 1/2
My husband's grandfather is a staunch DMK man. He has Kalaingar's photo tattooed in his arms. He was attracted into the party by Periyar. In fact, he organized a public meeting for Periyar right near a temple area when Brahmanical oppression was too much in their village. His fight to employment, ownership of land, education and humanity were taught by the Dravidian ideology, he claims. He didn't go to school and owes all his ability to read, write along with awareness of society to reading Murasoli for the last 60+ years. He made sure his grandchildren were well read, so he put them in the best colleges in Madurai even if the family couldn't afford it at that time. The grand old man is 80+ today, he didn't give one word against my husband's proposal to marry me. Ours was an OBC - SC marriage that usually comes with too much violent drama in TN but it wasn't the case with a grandfather like Kasi in the fam, who believes in equality and love against caste inequality and hatred. He didn't say (then and now) anything discriminatory or even bitter about the intercaste arrangement, instead too happy and proud of me for choosing my boyfriend as my husband. He likes me more for being educated and empowered. He loved the fact I go to a job in the media, reads books. He was so supportive to the marriage! ❤️✊🏾 Kasi thatha speaks so dearly, and gives courage everytime I meet him. He was in the peak of happiness when his grandson wanted to marry at Periyar Thidal. On the day of the wedding, he stood there before Periyar's statue and looked at it with awe and wonder with gratitude filling his eyes. Seeing him look at his hero was deeply moving. It is people like the 80 years old Kasi from a random remote corner of Tamil Nadu who are willing to get their children, grandchildren married at the Periyar Thidal for a Self Respect Marriage and register it in the same Act. It is their only weapon against the casteist kith and kin from the soil of Madurai. Yet, Kasi's multiple petitions to Arivalayam seeking one meeting with the party chief as a token of love and respect from an "udan pirappu" went unanswered for the last three years. @arivalayam must understand that the party is still relevant to a large group because of "why" it was started and "how" it empowered the marginalised people. Last mile cadre and functionary like Kasi are the ones teaching us the real meaning of Dravidian principles in our families. They are the foot soldiers who adorn the 'black & red' shawls with pride and actually live up to what it actually means. Y'all keep ignoring such elderly mass and elevate people in the party who chose to throw ideology in the bin for a wedding. Sad to see the party absolved by fake progressiveness. #SelfRespectMarriage
15
108
11
463
26,998
ஆல்தோட்டபூபதி retweeted
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது போன்ற படத்தை பச்சைக் குத்திக்கொண்டு பெருமையாக ஊர் சுற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், அவர்களின் பிஞ்சு மனதையும் தோற்றத்தையும் சிதைக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? ஊருக்கு உபதேசம் செய்யும் முன், உங்கள் கையில் உள்ள டாட்டூவை அழித்துவிட்டு வாருங்கள் அமைச்சரே!
32
444
11
1,116
56,005
ஆல்தோட்டபூபதி retweeted
ஸ்டாலின் Sir ஆட்சியின் சாதனையை வியந்து பார்த்து வாயை பிளந்த முதலமைச்சர்
49
460
6
1,757
25,976
கொலையாளிய நாம யூகிக்க முடிந்தாலும், கடைசி வரை ட்விஸ்டோட கொண்டு போயிருக்காங்க.. After போர்தொழில், I really liked #TheDarkHeaven Kudos @balajibmass
6
3
1
17
4,822
'தமிழ்நாட்டு அமைச்சராக எனது கடமைகளை உண்மையுடனும் மனச்சாட்சியுடனும் நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க, அச்சமோ, ஆதரவோ, விருப்போ, வெறுப்போ இன்றி நேர்மையாக நடந்து கொள்வேன்' என்று பதவி பிரமாணம் எடுத்த அமைச்சர் லஞ்சம் கொடுக்க வந்தது யாருன்னு சொல்லனும்..
#WATCH | இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க வந்தனர்.. அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் பரபரப்பு #SunNews | #Rajmohan | #TVK
2
23
54
2,931
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பேணும் தவெக அரசு! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ரூ.46.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் 11 சிறப்பு நீதிமன்றங்களுடன், புதிதாக 4 சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 15 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களில் POCSO வழக்குகளை விரைந்து விசாரிக்க மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதில் துரிதமான நீதி நடைமுறை என மக்கள் நலனை முன்னிறுத்தி நடைபோடுகிறது தவெக அரசு. மக்களுக்கான நல்லாட்சியில் தவெக அரசு வெற்றி நடைபோடுகிறது!
5
23
1,697