தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) header
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) profile picture

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

சென்னை, தமிழ்நாடு
Joined July 2020
Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை நவம்பர் முதல் நாளிற்குள் தமிழில் மாற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மனமார வரவேற்கின்றேன். வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்ப்பினை அளித்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எங்குமே தமிழ் இல்லை. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பதே அரிது. தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டின் பொதுவெளிகளில் தமிழுக்கு உரிய முதன்மையைப் பெற்றுத்தரவும் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐயா மருத்துவர் இராமதாசு, அண்ணன் தொல்.திருமாவளவன் தலைமையில் நான் மற்றும் பல நூறு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து தொடங்கிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், தமிழ்மொழியைப் பொதுப்பயன்பாட்டு மொழியாக நிலைநிறுத்துதல், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியது. தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போராட்டங்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இக்கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் ஓட்டல் இருக்கிறதே தவிர உணவகம் இல்லை. டீ ஷாப் இருக்கிறதே தவிர தேநீர் கடை இல்லை. லாட்ஜ் இருக்கிறதே தவிர தங்கும் விடுதி எங்கும் இல்லை. பேங்க் இருக்கிறதே தவிர வங்கி இருப்பதில்லை. ஜுவல்லரி இருக்கிறதே தவிர நகைக்கடை இல்லை. ஸ்டேஷனரி இருக்கிறதே தவிர எழுதுபொருளகம் இல்லை. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிஸ் ஹார்டுவேர் உண்டு. ஆனால், மின்பொருளகமும், வன்பொருளகமும் இல்லை. ஆப்டிகல்ஸ் உண்டு. கண் அணியகம் இல்லை. மெடிக்கல்கள் நிறைய உண்டு. மருந்தகங்கள்தான் இல்லை. ஹோல்சேல், ரீட்டைல், ரிப்பேர் சேல்ஸ் & சர்வீஸ் உண்டு. மொத்த சில்லரை விற்பனையகமோ, பழுது நீக்ககமோ எங்குமே காணக்கிடைப்பதில்லை. நீலக்கல் என்பதைக்கூட ப்ளூ ஸ்டோன் என்று தமிங்கலத்தில் எழுதுவதுதான் இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சாப்பாடு கிடைப்பதற்கு பதிலாக மீல்ஸ்தான் கிடைக்கின்றது. லெமன் சாதம் ரெடி என்று வடமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து வணிக பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்படுகொலையே நடக்கிறது. ‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் பாரதிதாசன் வருந்திப்பாடி 75 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அதே அவலநிலை நீடிக்கிறது. இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மாணவர்கள் முதல் மாண்புமிகு அமைச்சர்கள்வரை தமிழில் பிழையின்றி எழுதப்படிக்க தெரியாமல் தடுமாறும்நிலை இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டுத் தெருக்களிலுள்ள பெயர்ப்பலகைகள் கூட தமிழில் இல்லை என்பதைவிட தமிழினத்திற்கு வேறென்ன இழிவு இருக்க முடியும்? கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் கன்னட மொழியிலேயே பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. (1/2)
36
498
2
1,047
17,294
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
அண்ணன்கள் மூவரையும் இன்று மதியம் சந்தித்த பொழுது இன்று இரவு பயணத்தை பற்றி பயாஸ் அண்ணன் சொன்ன வார்த்தைகள் 33 ஆண்டு கால வலியையும் விடுதலையின் உன்னத மகிழ்ச்சியையும் உணர வைத்தது... இன்றைய நாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன் நாள்..போய் வாருங்கள் அண்ணன்களே..
30
493
11
1,503
18,930
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
மாற்றம் என்பது சொல் அல்ல, செயல் என்பதற்கிணங்க, கல்லூரி அடையாள அட்டை மற்றும் இலவச பேருந்து அட்டை ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிட்டு வழங்கப்படுவதை இரண்டு ஆண்டுகளாக முயன்று மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சிப் பாசறையின் @AnnanThambi7. புரட்சி வாழ்த்துகள்❤️💛🔥
6
170
8
320
4,209
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
கீச்சுப் பரப்புரை அறிவிப்பு! நாம் தமிழர் கட்சியின் தமிழ் நாள் பெருவிழாவை ஒட்டி இணையத்தில் நாளை (16.1.2023) காலை 9 மணி முதல் #தமிழ்நாள்2023 என்ற கொத்துக்குறியின் கீழ் கீச்சுப் பரப்புரையை மேற்கோள்வோம்!
85
2
121
1,931
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
சென்னை தாம்பரத்தில் உள்ள தானியங்கி பணமெடுக்கும் கருவியில் ஏன் தமிழ் இல்லை? பயன்பாட்டளவில் கூட இங்கு இந்தியை விட தமிழ் அதிகம் தானே? ஏன் இந்த இந்தி திணிப்பு? தமிழன் பணம் வேண்டும், தமிழ் மொழி வேண்டாமா? உடனடியாக தமிழை சேர்க்கவும். @EquitasBank @VasudevanPN1 #TamilinTNATMs
7
120
190
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
இன்று 04/07/2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
2
57
165
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
அரசாணைக்கெதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேற்று மொழிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நமது தமிழ்மொழியில் உடனடியாக மாற்றவும்.. நாம் தமிழர் கட்சியின் தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக தமிழ்கடவுள் முருகன் வேடமணிந்து
1
33
82
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்திற்கு எதிராகவும், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாகவும்.. வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் நமது தமிழ்மொழியில் இல்லாது.. ஆங்கிலம், இந்தி போன்ற பிறமொழிகளில் இருப்பதை, கையூட்டு (இலஞ்சம்) பெற்றுக்கொண்டு, அலட்சியப் போக்காக கண்டுகொள்ளாமல்,
3
77
1
192
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்கள் வீரவணக்கப் பா! #மருதுபாண்டியர்கள் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
1
86
4
212
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
மேலவளவு படுகொலை நினைவு நாள் 🙏🏾 இது தமிழர் மண். சாதியற்று, நாம் தமிழர் என்ற ஓர்மை உணர்வுடன் அனைவரும் கூடி வாழ்வோம். 💪🏾 #மேலவளவுபடுகொலை #மேலவளவுமுருகேசன் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
2
46
1
113
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
இன்றிரவு 9 மணிக்கு இனமான இயக்குனர் ஐயா மணிவண்ணனின் நினைவுகள் பற்றி பேசுகிறார் அண்ணன் @Vetrikumaran7. அண்மை நிகழ்வுகள் பற்றியும் கதைப்போம், வாருங்கள். nitter.gq/i/spaces/1MYxNmVErORJw @packiarajan @Sunandhaspeaks #NTKSpaces
3
33
3
80
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் 'பா' இயற்றும் போட்டி: தலைப்பு: தமிழ் - தமிழர் - தமிழ்நாடு போட்டிகள் - மரபுப்பா / புதுப்பா "பா"க்களை ஒப்படைக்க - forms.gle/2SCZsdZchydKJMrdA பா ஒப்படைக்கக் கடைசி நாள்: மே 30, 2021
33
62
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் 'பா' இயற்றும் போட்டி: தலைப்பு: தமிழ் - தமிழர் - தமிழ்நாடு போட்டிகள் - மரபுப்பா / புதுப்பா "பா"க்களை ஒப்படைக்க - forms.gle/2SCZsdZchydKJMrdA பா ஒப்படைக்கக் கடைசி நாள்: மே 30, 2021
48
80
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
தமிழினப் படுகொலை நினைவு மாதம் இணையக் கருத்தரங்கம் - ஞாயிற்றுக்கிழமை, 09 மே 2021. சூம் இணைப்பு - us02web.zoom.us/j/8542768295… கூட்ட அடையாள எண்: 854 2768 2954 கடவுச்சொல்: 178243 நேரலை: Facebook.com/NaamTamilarVide… YouTube.com/NaamThamizharKat… Twitter.com/NaamTamilarOrg #தமிழினப்படுகொலைநினைவுமாதம்
10
13
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
#தமிழினப்படுகொலைநினைவுமாதம் நாம் தமிழர் கட்சி நடத்தும் இணையக் கருத்தரங்கம் - ஞாயிற்றுக்கிழமை, 25-04-2021, மாலை 6 - 8 மணி சூம் இணைப்பு - us02web.zoom.us/j/8114186402… கூட்ட அடையாள எண்: 811 4186 4028 கடவுச்சொல்: 474978
6
16
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
இந்தி சொல்லாடலையே தமிழில் எழுதியுள்ளனர். எழுதப்படுவது மக்களுக்குப் புரிவதற்காக. இதற்கு தமிழில் எழுதாமலேயே இருக்கலாமே! இதைத் தயாரித்து விற்பனைச் செய்யும் Bhandari Glucose-D நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள். தமிழர்கள் (வணிகர்களும்) இந்நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.
2
51
84
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் 2021 வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்! 07.03.21, ஞாயிறு மாலை, நேரலையில்! @SeemanOfficial @NaamTamilarOrg
4
71
4
243
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
ஏமையின் சின்னமாம் 😂😂😂😂 திமுக தமிழுக்குச் செய்தது எல்லாமே இந்த மாதிரி தான். @rajiv_dmk "நான் ரொம்ப தெளிவா இருக்கேன்" வழக்கறிஞரே... என்ன இதெல்லாம்... @DrSenthil_MDRD @Udhaystalin @mkstalin @arivalayam
2
10
32
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
இதற்காக உருவாக்கப்பட்ட திரள்நிதித் திரட்டல் சேவையைப் பயன்படுத்தி தங்களின் பங்களிப்பைச் செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 🙏🏾 நன்கொடை அளித்திட: donate.naamtamilar.org தமிழால் இணைந்து, நாம் தமிழராய் நிமிர்வோம். நாம் தமிழர் 💪🏾 #Donate4Change #NTK4Change #Election2021
1
9
1
18
தமிழ் மீட்சிப் பாசறை retweeted
*முக்கிய அறிவிப்பு* அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றுக்காகவும், மக்களின் பெருமைமிக்க நல்வாழ்வுக்காகவும் களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு இந்தத் தேர்தல் நேரத்தில் வேட்பாளர் கட்டுத்தொகை, துண்டறிக்கைகள், பதாகைகள், 1/n
2
36
2
116