Pinned Tweet
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
பள்ளி மாணவன் அகிலன் மரணம்: சாதிய பாகுபாடும் அதிகார வர்க்கத்தின் மெத்தனமும் | இது நியாயமா? விவாதம்! #JusticeForAkilan #CasteDiscrimination #Inflation #CostOfLiving #SIR #Brazil #Lula More: youtu.be/y9rvWWhqajY
இரட்டை எஞ்சின் மாடலின் லட்சணம் இதுதானா? #BJP #TamilNadu #TwinEngine #Modi More : youtube.com/shorts/qJcxHJif8…
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம்! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
More : shorturl.at/zaARf
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம் ! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!
சென்ட்ரல் பேங்க்’ பணம் ரூ. 13.97 கோடி கையாடல் நாடாளுமன்ற நிலைக்குழு மேற்பார்வையில் தடயவியல் விசாரணை நடத்த வேண்டும்! - தோழர் @SuVe4Madurai எம்.பி. வலியுறுத்தல். #CPIM #CentralBank #BankScam
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 11-ஆவது மாநாடு! #11thStateConference #publicmeeting #rally #TamilNadu #AIAWU More : youtube.com/shorts/rgB_Vw8CT…
மூவர்ணக் கொடியையும் போராட்ட உரிமையையும் நிலைநாட்டுவோம்!
மூவர்ணக் கொடியை உயர்த்திப்பிடிக்கும் இந்தச் செயல், போராடுவதற்கான உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது பிரிவுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது பிரிவை மதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த போதிலும், தில்லி காவல்துறையும் அரசாங்கமும் தொடர்ந்து போராட்டங்களை முடக்கவும், போராட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது.
மூவர்ணக் கொடியை மீண்டும் முன்னிறுத்துவதும், போராடுவதற்கான உரிமையை நிலைநாட்ட முயல்வதும், இத்தகைய இருண்ட காலக்கட்டத்தில் நிகழ்ந்து வரும் மிகச் சிறந்த விஷயங்களாகும்.
‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம், அக்டோபர் 25, 2026
தமிழில் சுருக்கம்: ச.வீரமணி More: shorturl.at/lpH77
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 11-ஆவது மாநாடு திங்களன்று மாலை மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்! #11thStateConference #publicmeeting #rally #TamilNadu #AIAWU More : youtube.com/shorts/BgohCHCRI…
பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! More: shorturl.at/yl3AP
பேராசிரியர் கலையரசனை குற்றவாளியை போல் நடத்திய தமிழ்நாடு காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது! – தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #ProfessorKalaiyarasan #MIDS More : youtu.be/qhwANQMlDj8
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: எத்தனால் உற்பத்தியை நிறுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதி செய் | மாயமாகும் குழந்தைகளை மீட்கவும் குற்றங்களைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கை தேவை. – தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #StopEthanol #Ethanol #PriceRise #ChildSafety #பெண்கள்பாதுகாப்பு More : youtu.be/KtYVVRw2XBs
சிறைக்கதவை உடைப்பதை விடக் கொடியது, மதிப்புமிக்க ஆய்வாளரை எந்தவொரு ஆவணமும் இல்லாமல், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வது.
5 ஃபாலோயர்ஸ் கூட இல்லாத போலி இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழ்நாட்டின் 50 ஆண்டு பெருமைமிக்க கல்வி நிறுவனமான MIDS-க்கு அளிக்கப்படாதது தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அராஜகப் போக்கின் வெளிப்பாடு.
பேராசிரியர் கலையரசன் மீதான சட்டவிரோதக் கைதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உடனடியாகச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #ProfessorKalaiyarasan #MIDS
சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசன் அவர்கள் இன்று விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு கைது, விடியற்காலை கைது என்பதெல்லாம் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TNGovt #tnpolice
அம்பலமானது தேர்தல் ஆணையம் : SIR Softwareயை மறைப்பது ஏன்? #ECI #SIR #ModiGovt More: youtube.com/shorts/kjpLjpNip…
சாதியத் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக்கொண்ட 11-ஆம் வகுப்பு மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் ஆர்ப்பாட்டம் | #CPIM மாநிலச் செயலாளர் @Shanmugamcpim உரை... More : youtu.be/fl5Rm1q9CBk
"கல்லறைகள் பொதுவானவையாக இருந்தாலும்கூட, அங்கு தலித்துகளுக்கு இடமில்லை!"
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் | #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி பங்கேற்கும் விவாதம்! More : youtu.be/s0FK4tj1Snc
மதம் மாறினால் சாதி ஒழியுமா?
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் | #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி பங்கேற்கும் விவாதம்! #AnnihilationOfCaste #CasteAbolition #CasteDiscrimination #DalitRights More: youtu.be/s0FK4tj1Snc
தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்துக்குப் பெருமைமிகு போராட்ட வரலாறு உள்ளது; கீழ்வெண்மணித் தியாகிகளின் போராட்ட உணர்வே எதிர்கால இயக்கங்களுக்கு ஒளி விளக்காக அமைந்துள்ளது.
மோடி–அமித் ஷா கூட்டணியின் மதப் பிரிவினைவாத அரசியலை முறியடித்து, “நாம் தனிமையில் இல்லை; ஒன்றிணைந்து போராடிச் சுரண்டலற்ற புதிய சமூகத்தைப் படைப்போம்”
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டாக்டர்.சிவதாசன் எம்.பி. #Keelvenmani #கீழ்வெண்மணி #AgriculturalWorkers #ClassStruggle #AIKS #CPIM More: shorturl.at/mWfuy
நாட்டில் ஆண்டுக்கு 36 கோடிடன் உணவுத் தானியம் உற்பத்தியானாலும் ஏழை மக்களின் பசி முழுமையாகப் போக்கப்படவில்லை.
எனவே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு மாதம் 10 கிலோ அரிசி (ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ) வழங்கக் கோரிப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சொந்த நிலமின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது.
சுமார் 40 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ள நிலையில், நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனையும் சாகுபடி நிலமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
தோழர் பி.வெங்கட், அகில இந்திய பொதுச்செயலாளர், #AIKS #PublicDistributionSystem #RightToFood #FoodForAll #RuralWorkers
மோடி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து எழுவோம்!
உழைக்கும் மக்களுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்!
பாஜக அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் உரிமைகளைக் காக்கப் போராட்டங்கள் மிக அவசியமாகி உள்ளன; உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் #Modi #TamilNadu #AgriculturalLabour #BJP












