tnwatch retweeted
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
instagram.com/reel/DgNMOOjBx…
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
tnwatch retweeted
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31.
I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
tnwatch retweeted
Be honest: how many of you who voted for TVK in the 2026 Assembly election already feel you made a mistake? Vote below and drop your reasons in the replies.
7%Yes, I regret my vote
9%No, still stand by it
3%Starting to have doubts
81%Didn’t vote TVK
70 votes • 15 hours tnwatch retweeted
Vijai TV Ramar Mind Voice
சினிமால தான் எல்லாத்தையும் copy அடிச்சன்னு பார்த்தா கடைசில என்னோட டயலாக்கையும் copy அடிச்சிட்டாய்யா
என்னடா இது பொட்டுமாமாவுக்கு வந்த சோதனை
பொட்டுமாமா சினிமா நடிகர்களோட போட்டி போடுவான்னு பார்த்தா கடைசில தொலைக்காட்சி நடிகர் கூட எல்லாம் போட்டி போடுறான்
tnwatch retweeted
🏺 Ancient Tamil city of Keezhadi may have recycled water 2,000 years ago
Archaeologists at Keezhadi, the Sangam-era Tamil urban settlement on the banks of the Vaigai river, have found what may be a 2,000-year-old system for filtering and reusing wastewater from a dyeing unit.
The discovery could make Keezhadi the first excavated site in the world to show evidence of designed water treatment.
tnwatch retweeted
UP Police stopped me at the Meerut border while I was on my way to pay floral tribute to Babasaheb Ambedkar on Constitution Day.
— Saurav Das, Congress Party
tnwatch retweeted
கூட்டணியில் இருக்கும் போதும் திமுக மீதும் இதே வன்மத்தோட தான் அந்த ஆளு இருந்தான்.
May b 8-10 வருடம் முன்னாடி கட்சியை பற்றியும் பொது செயலாளர் பற்றியும் பேசியதை i have escalated to HQ & his position stripped down.
அந்த வன்மம் தான் அவனுக்கு.
இப்போ மாணிக்கத்தின் அல்ல கை
tnwatch retweeted
Premises: Allikulam Court, Egmore, Chennai
A woman and two advocates were assaulted by an advocate and his son during court proceedings in Chennai on Thursday, following a dispute over an 800 sq ft plot of land. Periamet police registered a case after the incident.
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #Attack #Court #AllikulamCourt
tnwatch retweeted
Posh புகார் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டியதில்லை.
வாய்மொழி புகாரும், பிறர் அளிக்கும் புகாரும் எழுத்துபூர்வமாக கொடுப்பதற்கு இணையானது என்பதே சட்டம் !
நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டு இப்படி சப்பைக்கட்டு கட்டி ஏமாற்ற முடியும் என்று நினைத்து சுற்றுகிறார்கள்
tnwatch retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
tnwatch retweeted
திசதிருப்புறாரமா !
யோவ் ஊழல் உன் கட்சிக்காரன் எவன் பண்ணல ? ஈரோடு பாலாஜி விஜய் அவர் சகோதரர்கள் கை வைக்காத இடமே இல்லை. என்னமோ யோக்கியன் போல பேசுற..
கள்ளகுறிச்சி MLA மேல நடவடிக்கை எடுக்காம எதுக்கு மூடி மறைக்க முயற்சி பண்ணினது இந்த அரசு ? அதுக்கு பதில் சொல்லு..
இப்படி வெக்கமே இல்லாம சின்ன பசங்களை வச்சி திசை திருப்பிவிட முயற்சி பண்றயே உனக்கெல்லாம் வெக்கமா இல்லை? அப்படினு மக்கள் அங்கே நாக்க புடுங்கிறங்க.. எதுவுமே தெரியாத மாதிரியே சுத்திவர.
"ஊழலை ஒழிக்க நான் எடுத்த நடவடிக்கையால் சிலரின் பேஸ்மென்ட் ஆடிப்போயுள்ளது".. ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.. கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? - முதலமைச்சர் விஜய்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
tnwatch retweeted
#JUSTNOW | நகைக் கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள்!
#SunNews | #GoldLoan | #GoldPrice
tnwatch retweeted
குற்றம் செய்வதில் காட்டும் அதே அவசரத்தை, குற்றத்தை மறைப்பதிலும் காட்டுகிறது தவெக அரசு!
ஒரு மாநிலத்தில் மாவட்ட ஆட்சியருக்கு , ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பினால், இவ்வளவு வேகமாக தமது சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்ற முயலும் அரசின் இயந்திரங்கள்!
கேட்டால், அண்ணன் ஆட்சி; மாமன் ஆட்சி என்று ஏமாற்று வேலை செய்ய பெருங்கூட்டம்!



























