DR PK 🖤♥️ (@trackerdmk) header
DR PK 🖤♥️ (@trackerdmk) profile picture

Tracker | DMK ❤️🖤

Joined June 2024
Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)Photo by DR PK 🖤♥️ (@trackerdmk)
DR PK 🖤♥️ retweeted
இப்போ பேசு @MadrasJournos
2
449
5
1,404
23,801
திமுக ஏன் மீண்டும் ஆள கூடாது என்பதற்கு உதாரணம் இன்று அவர்கள் நடந்து கொள்ளும் கேடு கெட்டத்தனம்
4
117
393
2,361
DR PK 🖤♥️ retweeted
posting a condolence message gives you a identity of states man 🤣🤣
2
40
243
2,273
DR PK 🖤♥️ retweeted
ஏதோ தெரியாம பேசிருப்பேன் அதுக்காக ஓட்டக பூஜைலாம் எனக்கு பண்ணிடாதிங்கய்யா புண்ணியமா போகும்.. @arivalayam
41
453
12
2,539
38,125
DR PK 🖤♥️ retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
151
2,157
39
7,211
167,158
ஒருவரின் மரணத்தை கூட கொண்டாட #Dmk -வால தான் முடியும்
4
19
327
DR PK 🖤♥️ retweeted
ஒருவரின் மரணத்தை கூட கொண்டாடும் கூட்டம் நம்ம ஊருல தான்யா இருக்கு🤦
18
67
3
292
5,365
சூனியக்காரி danger தான் போல...
2
87
DR PK 🖤♥️ retweeted
ரொம்ப danger பா இவங்க. சூனியம் வச்சே சோழிய முடிக்குறைங்க 😱
230
348
109
1,866
151,499
DR PK 🖤♥️ retweeted
ஒருவரின் மரணத்தை கூட கொண்டாடக்கூடிய கொடூர மனம் படைத்த ஒரு சேடிஸ்ட் கூட்டத்தை வளர்த்தது மட்டும் தான் நீங்கள் செய்த சாதனை.. @mkstalin
6
135
3
359
6,133
DR PK 🖤♥️ retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
343
4,369
131
18,264
286,310
DR PK 🖤♥️ retweeted
முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மொத்த தமிழ்நாட்டை காவு குடுக்க முடிவெடுத்துடானுங்க போல. ச்சைக்.. எவ்வளவு ஒரு கோடுகெட்ட எண்ணம். இனி கனவிலும் கூட தமிழகத்தை ஆள முடியாது..
Tamil Nadu investment Data Leak: Row erupts over suspected mole, 15 sacked. India Today's @PramodMadhav6 with more details. #TamilNadu #AndhraPradesh #InvestmentData #ITVideo @Sriya_Kundu
39
177
4
470
18,245
DR PK 🖤♥️ retweeted
More power to you @Keerthana4VNR 🫡
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
46
276
14
749
27,266
DR PK 🖤♥️ retweeted
கள்ளக்குறிச்சி ஆஷிக் தலைமறைவு.
37
671
12
1,545
18,667
DR PK 🖤♥️ retweeted
இளம் பெண்ணை ஏமாற்றியதாக திமுக இளைஞரணி நிர்வாகி மீது வழக்கு.. திமுக நிர்வாகி எனக்கூறி மிரட்டுவதாக பெண் காவல்துறையில் புகார் #Kallakurichi | #DMK | #Police | #Complaint | #PolimerNews
30
407
30
905
33,068
DR PK 🖤♥️ retweeted
#JUSTIN || அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு | #DMK | #AnbilMagesh | #Court | #Puzhal | #PolimerNews
48
356
43
1,686
70,292
DR PK 🖤♥️ retweeted
திமுக ஆட்சில விலைவாசி ஏறினா பிஜேபி தான் காரணம் தவெக ஆட்சில விலைவாசி ஏறினா தவெக தான் காரணம் கர்ர்ர்ர்ர்ர் த்து
ஒரு சாணு வயித்துக்கு தான்..🤡
8
148
1
489
6,745
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை. திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார். அதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV. Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்! உண்மையை எழுதுங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள். @JuniorVikatan #FakeNews
Link: - vikatan.com/government-and-p… ஜூ.வி.மிஸ்டர் கழுகு! #MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
130
665
37
2,102
82,549
DR PK 🖤♥️ retweeted
அண்ணா சொல்வாரு பதவிங்றது தோள்ல போடுற துண்டு மாதிரி கொள்கைங்றது வேட்டி மாதிரினு துண்டு இல்லாம இருக்கலாம் வேட்டி இல்லாம இருக்க முடியாதுனு... திமுக இப்ப கோவணம் கூட இல்லாம அம்மணமா சுத்திட்டு இருக்கு.. Good job da @DMKITwing
3
141
1
450
6,154
DR PK 🖤♥️ retweeted
#JUSTIN | கோரிக்கையை நிறைவேற்றிய பிரியங்கா காந்தி! #CMVijay | #PriyankaGandhi | #Delhi
8
548
7
3,219
57,052