Pinned Tweet
Investment nu solli 2lakhs vaangitu yemathinadhu dhan micham.. ID yaar nu koodiya seekram expose panren. Legal proceedings poitruku.
சீதைய கடத்திட்டு போரதோட part 1 முடியிது. This movie has given equal weightage for both Ravana and Rama.
Really Loved Rahman’s background score and songs. One of the very good attempt of making a mythological story. Jatayu scenes were really good. Overall, I enjoyed!
#Ramayana
1
2
184
ST : #Ramayana
Gonna experience this beautiful song in big screen.. 😍 Mangal Rang ❤️
Yovv @galattadotcom இந்த பொழப்புக்கு நீ..... See more
வாசலிலேயே முதல்வர் விஜயை வரவேற்ற அண்ணன் விஜய்காந்த்
#CMVijay #Vijay #Vijayakanth #CaptainVijayakanth #ThalapathyVijay #TVK #TVKVijay
Clara retweeted
அந்த பையன் எவ்ளோ ஆச்சர்யமா பாக்குறான் பாருங்க 🔥🔥🔥🔥
70 வசனாலும் அந்த ஸ்டைலும் லுக்கும் கொஞ்சம் கூட கோரையல 🔥🔥🔥
இந்த ஸ்டைலுக்கும் கம்பீரத்துக்கும் முன்னாடி உச்சம் லாம் பம்மிட்டு உச்சா தான் போகும் 🔥🔥🔥 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
Clara retweeted
Sun Group be like: Respect is only for the official wife ❤️
They’ve set the bar way beyond expectations!
பைத்தியம் முத்தின குரங்கு. ஸ்டாலின் வீட்ல நல்லது நடந்தாலே அழுவுறானுங்க மூக்கால...
சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா? ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை கடுமையாக விமர்சித்தீர்களே, இப்போது கிரீஸ் நாட்டில் திருமணம் நடத்தியது ஏன்? அனிருத் - காவியா திருமணத்தை குறிப்பிட்டு தி.மு.க மற்றும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த வைகோ
#Coimbatore | #Vaiko | #MDMK | #AnirudhKaviyaMarriage | #DMK | #Rajinikanth | #PolimerNews
ரெண்டு பேர்ல யார சொல்ற தம்பி....??
1
4
211
கரூர்ல செத்தவங்களை இதே மாதிரி வந்து தூக்கிருக்கலாம்.. பச்...
No CM in India, I repeat, NO CM IN INDIA has ever done this! 🙏💔
We are lucky! @CMOTamilnadu
Clara retweeted
ரூ.9 கோடி மருந்து... ரூ.2.5 லட்சமானது!
#AHDS #Healthcare #PediatricCare #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Clara retweeted
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை.
மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.






















