VinothKumar Govindasamy retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம்: எம்எல்ஏ மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#edapadipalanisamy #KallakurichiCollector #ArulVignesh #News18Tamilnadu | News18Tamil.com
VinothKumar Govindasamy retweeted
அப்படி இருக்கிறார்களே அப்புறம் என் இவ்வளவு கெடுபுடி?
#JustNow || தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - நட்சத்திர விடுதியில் கெடுபிடி
#CMVijay | #TVK | #TVKMLAs | #PolimerNews
VinothKumar Govindasamy retweeted
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்..
#DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
VinothKumar Govindasamy retweeted
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.
குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?
வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது.
காவல்துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் @actorvijay நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?
எனவே இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
VinothKumar Govindasamy retweeted
தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
VinothKumar Govindasamy retweeted
6 மாதத்திலேயே நமத்துப் போன தவெக பட்டாசு...
@TVKVijayHQ.
#TVKGovtExposed...
VinothKumar Govindasamy retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.
அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம் @CMOTamilNadu !!
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் ,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? @cmotamilnadu
பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர்,
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும்
துணை சபாநாயகர்,
எல்லாவற்றிற்கும் மேலாக
“ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”
அனுப்பிய MLA
என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால்
வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் திரு. ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா @CMOTamilNadu ?
VinothKumar Govindasamy retweeted
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?
"பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!"
என்ன ஒரு பொறுப்பற்ற,
திமிரான பதில்!
பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா?
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?
நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது.
கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா?
மக்களின் பயம் உண்மை,
ஆனால் அது பண்டிகை காலத்து "சாதாரண விஷயமா"?
மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே,
தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்!
பட்டிமன்ற புகழ் @imrajmohanஅமைச்சரே... பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல!
குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல்,
தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.
இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள்.
VinothKumar Govindasamy retweeted
சட்டம் ஒழுங்கு...
அது காணாம போய் ரொம்ப நாளாச்சு....
@actorVijay
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...
நீங்க பேசின டயலாக் தான்..
ஆட்சி மாறினாலும்..
காட்சி மாறவில்லை..
நல்லா இருக்கு சார் மாற்றம்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
VinothKumar Govindasamy retweeted
#WATCH | “467 நிறுவனங்களுக்கு சீல் வைத்த ஒரே அரசு என்றால் அது தவெக அரசுதான்; இதனால் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்”
-எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்
#SunNews | #EPS | #TVKVijay
VinothKumar Govindasamy retweeted
தவெக அரசு மின் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது..
20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் இருக்கிறது என்ற சொன்ன அரசு இன்று 41 ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்கிறது..
அப்படியென்றால் இது ஊழல்தானே!
இப்படி ஊதாரித் தனமாக திட்டமிடாமல் அவசர கோலத்தில் திறமையற்ற அரசாங்கமாக தவெக அரசு செயல்பட்ட காரணத்தால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
VinothKumar Govindasamy retweeted
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை தமிழகத்தில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 1.50 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
VinothKumar Govindasamy retweeted
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட கார்த்தி என்பவர் அளித்த வாக்குமூலம்தான் இது..
என்னுடைய பகுதி குறைகளை சொல்லப் போனதுக்கு என்னைய போட்டு அடிச்சு கேவலப்படுத்திட்டாங்க.
மாற்றம் என்று உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் இதுதானா?
@TVKVijayHQ
இதுவா தூயசக்தி?
#பொய்க்கால்_குதிரை_அரசு
பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் @actorVijay அவர்களே!
உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?
மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!
இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
VinothKumar Govindasamy retweeted
பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் @actorVijay அவர்களே!
உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?
மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!
இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
VinothKumar Govindasamy retweeted
I just want to know who gave the complaint
@actorvijay i want to know who gave the complaint and for what ! I asked them n number of times they didn’t disclose .
I’m up for blood test. But shame on ur police department ! 15 police came to my house all they found is 3 cats and one dog ! But i wanna know on what basis they came!
There’s no search warrant since I’m clean i invited them home. But i need an explanation for this act of police.
VinothKumar Govindasamy retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர்
திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@NaamTamilarOrg
@AIADMKOfficial
VinothKumar Govindasamy retweeted
தீபத் திருநாளாம் #தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#HappyDiwali
@AIADMKOfficial
VinothKumar Govindasamy retweeted
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
#HappyDiwali
VinothKumar Govindasamy retweeted
இது நாடா? இல்லை காடா?
வாயைத் திறந்து பதில் சொல்லுங்கள் @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு














