Vinoth Ragavendran (@vinothragavend) header
Vinoth Ragavendran (@vinothragavend) profile picture

State Secretary - Spiritual and Temple Development Wing @ BJP Tamilnadu

Joined July 2014
Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)Photo by Vinoth Ragavendran (@vinothragavend)
A must read Message! Thanks to @KSRadhakrish Anna for sharing this valuable article during this stapling moment 🙏🏻
இன்றைக்கு #திருப்ரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றக்கூடாது என்று மேல்முறையீடு செய்து இந்துக்களின் ஆலய பணத்தை வீணடிக்கும் திராவிட மாடல் அறமில்லா துறை . 1960களில் #திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக #திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய #அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது . அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் . ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது ஜோதிலிங்கம் மற்றும் வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது . மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் . இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் . இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ? இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது . என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது . 1.போகர் 7000 சப்தகாண்டம் 2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு
54
ஆன்மீகப் பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என்று அழைப்பதா? - அறநிலையத்துறை தற்குறி! திருச்செந்தூர் சூரசம்ஹார வைபவத்தில், முருகனுக்கு அரோகரா என்று பாடாமல் முதல்வருக்கு அரோகரா மற்றும் (உனக்கு) தற்குறிக்கு அரோகரா என்று பாடுபவர்கள் உன் கண்ணுக்கு ஆன்மீகப்பாடகர்களா? படுபாதக தற்குறியே??
1
22
குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும் - உங்கள் புத்தி மாறவா போகிறது? அதுவும் உன்னை @RameshOffcl கோவில் கோபுரத்தின் மேல் உட்கார வைத்து விட்டார்கள் தமிழக மக்கள்! பேசு இன்னும் பேசு! கர்மா வலியது! @blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @SRSekharBJP @BJP4India @BJP4TamilNadu
12
அவங்க என்ன பண்ணாங்க என்பது இருக்கட்டும்! நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? பழனி கோயில் நில மோசடி விவகாரம், கரூர் கோயில் இனாம் நிலை விவகாரம் - இவையெல்லாம் யாருடைய ஆட்சி காலத்தில் அரங்கேறியது?
எந்த விதிகளின்படி கோயில் நிலத்தை திருட தி.மு.க அனுமதித்தது? தி.மு.க.வினர் கோயில் நிலங்களை திருடியதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம் - அமைச்சர் ரமேஷ் #Chennai | #MinisterRamesh | #TVK | #TempleLand | #DMK | #PolimerNews
1
16
திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? திராவிட மாடல் - ஆபத்து! தற்குறி மாடல் - பேராபத்து!! @blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @SRSekharBJP
9
Vinoth Ragavendran retweeted
இன்றைய தினம் திருச்சி கமலாலயத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் திரு. @SVishnuReddy அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (1/2)
2
15
30
1,769
Vinoth Ragavendran retweeted
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl அவர்களே நீங்கள் முதல்வரிடம் முன்பே பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாமே ? அறநிலையத்துறை @tnhrcedept அதிகாரிகள் இது குறித்து உரிய காலத்தில் நிச்சயமாக உங்களிடம் எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள். கோயில் காசுல டெண்டர் விட்டோமா ? நாலு காசு பார்த்தோமா ? இவைதாம் அவர்கள் குறிக்கோள்கள் .....
10
178
4
383
6,591
சிவபெருமான் கதை கேட்கும் moment! கதை கேளு!கதை கேளு! அடப்பாவிகளா @tnhrcedept அது பிரணவ மந்திர உபதேசம் டா திருச்சபை மாடல் கூமுட்டைகளா!
திருவேரகம் என்னும் சுவாமிமலையை ஒரு நாளும் பார்த்திராதவன் AI வைத்து முட்டாள்தனமாக உருவாக்கிய படங்கள் வெளியிட்டது: அந்தத் திருக்கோயிலில் வெட்கமே இல்லாமல் சட்ட மோசடியாக 50 வருடங்களுக்கு மேலாக இருக்கும் @tnhrcedept என்னும் மோசடித் துறை.
1
23
கேட்டால் சோறு யார் போடுவாங்க? Don’t worry @Suba_Vee sir, நமக்கு சோறு தான் முக்கியம்!
அந்தப் பட்டத்துடன் தான் அவரை அழைக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே! ​அவரின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்த திமுகவைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கூட உங்களுக்குத் துணிச்சல் இல்லை. இதுதான் உங்கள் சுயமரியாதைக் கொள்கையா?
1
29
Question itself the Answer- Why Do We Need MKS As PM of India? 😂🤣
அவரும் நானும் உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி துர்கா ஸ்டாலின் எழுதியது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இது தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் படிப்பதற்காக 4611 நூலகங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது டால்ஸ்டாய் சாக்ரடீஸ் லெனின் இவர்களுக்குப் பிறகு தோன்றிய ஒரு மாபெரும் தலைவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய பிரசித்தி பெற்ற வாழ்க்கையை குறிக்கும் இந்த நூல் இப்போது பெரியார் அறிவுலகம் கன்னி மேரா நூலகம் என அனைத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது இதனுடைய ஆசிரியர் உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ புத்திரன் என்பது மிகச் சிறப்பு இந்த லைப்ரரிகளில் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு உலக புகழ் பெற்ற புத்தகம் why do we need MKS as our PM தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியை பார்த்தீர்களா? @arivalayam @dmk_raja @mkstalin @BJP4TamilNadu @dinamalarweb
1
28
Vinoth Ragavendran retweeted
நீதிமன்றம் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் அன்று மாலையே - உத்தரவு நகல் வராமலேயே - சென்று கோயிலை 300 போலீசை அழைத்துக் கொண்டு போய் கைப்பற்றியதைப் பார்த்து - "அதெற்கெல்லாம் ஞானம் வேணும் டோய்" என்று சொல்பவன் யார்? உண்டியல் குலுக்கும் தேச விரோதி தான்
HC தீர்ப்பு வந்தபோதே "SC போவார்கள் கோட்டை விட்டு விடாதீர்கள்" என்றேன். 2008 இல் "HRCE எடுக்கலாம்" என்று HC தீர்ப்பளித்த அன்று மாலையே கோவிலை takeover செய்தார் கலைஞர். "அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய்"
14
143
3
355
7,485
Vinoth Ragavendran retweeted
அமைதி குடி கொண்டிருக்கும் ஆவடி மாணவர்களின் மனநிலையில் வன்முறையை விதைத்த அரசு மானங்கெட்ட அரசு... காவல்துறை உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#JUSTIN அரசு பேருந்தின் கதவை மூடவிடாமல் ஜல்லி கல் வைத்ததை கண்டித்ததால் நடத்துநர் மீது தாக்குதல் என புகார்   ஐடிஐ மாணவர்கள் 2 பேர் கைது #Avadi #Chennai #GovernmentBus #Conductor #ITIStudents #News18Tamilnadu | News18Tamil.com
2
2
86
Vinoth Ragavendran retweeted
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ! அறிவுகெட்ட மோசடி அதிகாரிகள் கோயிலில் இருந்தால் இப்படித்தான் நடக்கும் - சுவாமி புறப்பாடு செய்யும் ஸ்ரீ ரிஷப தேவர் வாகனம் மீது நின்று இவர்கள் தூய்மை பணி செய்கிறான்கள் என்றால் - இவர்களைக் குற்றம் சொல்வதை விட - கோடிக்கணக்கில் கோயில் பணத்தைச் சட்ட விரோதமாக கான்டராக்ட் விட்டு சம்பாதிக்கத் தான் இங்கே சட்ட இருக்கறீர்களா @tnhrcedept அதிகாரிகளை நாம் கேட்கவேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் - கொள்ளை அடிப்பவனுக்கு இது கோயில் என்ற உணர்வு எங்கே இருக்க முடியும்? ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் காவலர் புகை பிடித்தான் என்பதற்காக மாண்புமிகு நீதிபதிகள் நடவடிக்கை எடுக்காத போலீஸ் கமிஷனரை நீதிமன்றத்திற்கு வரும்படி நேற்று உத்தரவிட்டுள்ளார். இங்கு இந்த சட்ட மோசடித் துறை @tnhrcedept என்ன செய்யப் போகிறார்?
42
427
22
844
15,191
Vinoth Ragavendran retweeted
A great day for Temple Worshipping Hindus! Another fantastic news - this time from Supreme Court of India !!! The Madras High Court's order of 30.10.2026 appointing a Committee of Retired Judges and an IAS officer to "Administer" Sri Sabhanayagar Temple - Chidambaram - all along administered by the denomination of Podhu Dikshitars for the past 20 centuries - is STAYED until further orders. Krupa of Sri Sivakami sameta Sri Ananda Nataraja! Shri CS Vaidyanathan - Senior Counsel appeared for Chidambaram Dikshitars along with Sr. Counsel Shri Guru Krishnakumar and Sr. Counsel Shri Parameswaran! I was represented by none other than our Hindu Champion Sr. Counsel Shri @jsaideepak I thank the sr. counsels and my AOR Shri Shyamohan Nair of @KMNPLaw
130
690
29
1,949
33,848
இன்றைய தினமலர் @dinamalarweb நாளிதழில் இந்த செய்தியை கண்டவுடன், இது குறித்து நமக்கு எழும் சந்தேகங்கள்! 1. அது எப்படி பாதுகாப்பு மையங்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்? - ஏற்கனவே நீங்கள் உருட்டிய ஆகம சர்வே உருட்டு இன்றும் கேலிக்கூத்தாகி இருக்கின்றது. 2. மீட்கப்பட்ட அனைத்து திருஉருவ விக்கிரகங்களும் சைவ,வைணவ உள்ளிட்ட அனைத்து சமயங்களையும் சார்ந்த இறை விக்ரகங்கள் ஆகும். அப்படி இருக்க எவ்வாறு அனைத்து விதமான சமயங்களில் இருந்தும் அர்ச்சகர்களை நியமித்து, அதுவும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருவதாக, அதுவும் நீதிமன்றத்திலேயே பொய்யை கட்டுக்கட்டாக அவிழ்த்துள்ளது இந்த அராஜகத்துறை. 3. இறைவனின் திருவுருவ சிலைகளை மீட்டவுடன் அதற்கான கோவில்களில் அதை ஒப்படைப்பதற்கு எதற்காக இத்தனை சால்ஜாப்பு? - இதில் உள்ள பெருவாரியான சிலைகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய முயற்சியால் மீட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எந்த ஆணியும் புடுங்காத இந்த அராஜகத் துறை, மீட்கப்பட்ட சிலைகளை பூட்டி வைப்பதன் பின்னணி என்ன? 4. ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டிய சிலைகளுக்கு அந்தந்த கோயில்களில் தனி அறைகள் அமைப்பதற்கான காரணம் என்ன? 5. அவ்வாறு தனி அறைகள் அமைத்து அந்த சிலைகளை அங்கு வைத்த பிறகு எவ்வாறு ஆகம விதிப்படி பூஜை நடக்கும்? 6. இவர்கள் கூறியபடி தனி அறையே அமைத்த பிறகு தான் சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைப்பதாக இருந்தாலும் கூட, 1782 கோயில்களில் மேற்கூறிய சிலைகளை வைப்பதற்கான தனி அறையை அமைக்கப்பட்டும் ஏன் நாளது தேதி வரை பாதுகாப்பு மையங்களில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது? எனவே, பொய்யை மட்டும் கூறி கோவிலும்-கோவில் சார்ந்த சொத்துக்களையும் திருடும் ஒரே எண்ணம் கொண்ட அறம் என்ற பெயரைக் கொண்ட இந்த @tnhrcedept அராஜகத்துறை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தனது அடாவடித்தனத்தை காட்டும் என்பதை பார்ப்போம். பேர் மட்டும் மதச்சார்பற்ற @TVKVijayHQ அரசு! ஆனால் இந்து மதம் சார்ந்த கோவில்கள் மட்டும் -அரசின் பிடியில்! @blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @BJP4TamilNadu @BJP4India @trramesh
18
Vinoth Ragavendran retweeted
பாரதத்தின் மணிமகுடமாய் ஒளிரும் தாய்த் தமிழகம் வெல்க! – அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகள்! உலகெங்கும் பரவி வாழும் என் அன்புக்குரிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, நமது தாய்த் தமிழகம் தனித்துவமான நிலப்பரப்பைப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில், தமிழகத்தின் எல்லைகளைக் காக்கப் போராடிய தியாகசீலர்களை நினைவுகூர்ந்து போற்றுவது நமது தலையாய கடமையாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உன்னத தத்துவத்தை உலகிற்கு அளித்த தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள், ஆன்மிக நெறி புகட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்கள், உலகப் பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் என ஆன்மிகமும் வீரமும் அறிவும் தழைத்தோங்கிய புண்ணிய பூமி நமது தமிழ்நாடு. அத்தகைய நமது தமிழ்நாட்டின் கலாச்சார வேர்களையும் ஆன்மிக அடையாளங்களையும் காப்பதுடன் நின்றுவிடாமல், தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினருக்கு வளமான நாளைய தினத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து, பெண்களின் பாதுகாப்பும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், சமச்சீரான தொழில்துறை வளர்ச்சியும் நிறைந்த ‘வளர்ந்த தமிழகம்’ (Viksit Tamil Nadu) படைக்க இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம்.
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day! The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence. The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways. May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
10
24
1,266
Vinoth Ragavendran retweeted
தவெக அரசின் பாசிசப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது! நேற்று முன்தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்ற பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் திரு. மாரி சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் பாஜக தொண்டர்களை தடுத்து நிறுத்திய @TVKPartyHQ அரசின் ஏவல்துறை, அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்திருப்பது அராஜகம். தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு அனைத்து இடங்களிலும் முழு சுதந்திரம் கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்கள் மீது இப்படி அநியாயமாக அடக்குமுறையை ஏவுவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையை, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தீர்க்கும் 'கைக்கூலிகள்' போல பயன்படுத்திக் கொள்ளும் சர்வாதிகார மனப்போக்கில் இருந்து முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் முதலில் வெளியில் வர வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் பொது இடங்களில் மரியாதையுடன் நடத்த வேண்டும்! பாஜகவின் மாவட்டத் தலைவர் உட்பட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
8
23
85
12,338
பிரமாதம்! தமிழக இந்து அறநிலையத்துறையில் செயல்படுத்தப்பட்ட இணை ஆணையர் பணி மாறுதலுக்கான அரசாணை(14) ரத்து செய்யப்பட்டதற்கு மாற்று அரசாணை(19)! இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! என்னதான் நடக்கிறது இந்த தற்குறி @TVKVijayHQ ஆட்சியில்? அலுவலர் பணி மாறுதலில் கூட #தூயசக்தி ஆட்சியில் பெரிய அளவு பணம் மாறுதலும் அரங்கேறுவதாக செய்தி! விரைவில் ஆதாரங்களுடன் சந்திப்போம் நீதிமன்றத்தில் Mr. @tnhrcedept !! என்னதான்டா பண்ணிங்க 6 மாசமா? #திராவிடமாடல் - #ஆபத்து என்றால் #தற்குறிமாடல் - #பேராபத்து !! @blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @BJP4TamilNadu @BJP4India @MaVenkatesanbjp @trramesh
1
2
55
Vinoth Ragavendran retweeted
என்னைப் போன்ற எத்தனையோ பேர் திமுகவுக்கு உழைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது! . ஸ்டாலினுக்கு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் முறைவாசல் செய்பவர்கள், அதுபோக அவரது காலையே வாருபவர்களுக்குத்தான் பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்திருப்பார் அதேபோல இந்தப் படத்தில் இருப்பவர் திமுகவுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவர்! ஆனால் திமுகவினால் இவருக்குப் பிழைப்புக் கிடைத்தது! அதன் விளைவு. இன்றைக்கு இப்படி ஒரு கேவலமான நிலை!இந்த இழி நிலை. எதிரிக்குக் கூட வரக்கூடாது. என்ன செய்ய? இப்படித்தான் இன்றைய திமுகவிற்கு நிகழ்கிறது!. எங்களைப் போன்று திமுகவிற்கு அரும்பாடுபட்டு உழைத்து தலைவர் கலைஞர் காலம் வரை மனம் ஆற்றாமல் வெளியே வந்தவர்கள், எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தான். அதனால் தான் வெளியே வந்தோம்! சும்மா பெரியார் சுயமரியாதை பற்றிச் சொன்னார் என்று பீலா விடுவார்கள்! இவர்கள் யாருக்கும் அந்தச் சுயமரியாதை கிடையாது! எங்களுக்குச் சுயமரியாதை இருக்கிறது! எல்லாம் பேசிட்டு இருப்பானுக பதவிக்காக சுயமரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு காலை நக்கிக் கொண்டு கிடப்பார்கள். அவர்களுக்குத்தான் இன்றைய பல திமுகவினர். அவர்கள் இஷ்டப்படி அவர்களின் சுயலாபங்களுக்காகச் சொன்னதைச் செய்ய நமக்கு மனசாட்சி இடம் கொடுக்க வேண்டுமே! அந்த வகையில் நமக்கு அம்பலமும் வேண்டாம்! எந்த மீன் துறையும் வேண்டாம்! எனது அரசியல் வாழ்வில் எனக்குத் திமுகவில் நடந்ததெல்லாம் பாலபாடம்! அத்தனைக்கும் சாட்சி இருக்கிறது! எனது பாவம் அவர்களை சீண்டும்.. இந்த படத்தில் இருப்போருக்கு கலைஞரை பற்றி மற்றும் திமுக வரலாறு தெரியுமா⁉️ சண்முகப்பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டாம்..... யார் அந்த #சண்முகப்பிரியா? #shunmugapriya_mahesh அன்பில் மகேஷ் ஊழல் பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகப்படுபவர். இவர் தான் சண்முகப்பிரியா... தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ₹400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மூலமாக சண்முகப்பிரியாவின் வங்கி கணக்குகளில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தகவல். காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வரும் நிலையில் எந்நேரமும் சண்முகப்பிரியா கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படுவாரா என மக்கள் கேள்வி ❓ தமிழ்ச் சமூகத்தில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச் சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் ஏதேனும் சிறு தவறு செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் கூட, அந்தப் பழியைத் தாங்க முடியாமல் ஒட்டுமொத்தக் குடும்பமுமே பொதுவெளியில் நடமாடக் கூச்சப்பட்டு, அவமானத்தால் குறுகிப்போகும். தவறு செய்த நபரும் குற்ற உணர்ச்சியால் தலைகுனிந்து, தன் முகத்தை மறைத்துக் கொண்டுதான் தண்டனையை ஏற்பார். ஆனால், நவீன திராவிட அரசியல் தத்துவமும் அதன் நீட்சியாக உருவான தலைமுறையும் இந்த மரபார்ந்த பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இங்கு சட்ட விதிமீறல்களோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளோ குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை; மாறாக, அவை ஒருவித துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகின்றன. சிக்கலான குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொள்வதற்கு முன்பே சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிப்பதற்கான வழிகளை இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள்.. மிக வியப்பான விஷயம் என்னவென்றால், ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் சிக்கிய பின்னும் இவர்களது முகத்தில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, அவமான உணர்வோ தெரிவதில்லை. மாறாக, எகத்தாளமான புன்னகையோடும், பெரும் மிடுக்கோடும் பொதுவெளியில் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் மேலாக, நீதிமன்றக் காவலோ அல்லது சிறைவாசமோ முடிந்து வெளியே வரும்போது, அது ஒரு சமூக அவமானமாகக் கருதப்படாமல், ஏதோ ஒரு சுதந்திரப் போராட்டத்தில் வென்று திரும்பிய தியாகிகளைப் போலக் கொண்டாடப்படுகிறது. மேள தாளங்கள் அதிர, தொண்டர் பட்டாளங்களின் ஆட்டம் பாட்டத்துடனும், பிரம்மாண்டமான வரவேற்புகளுடனும் அவர்கள் வீதி உலா வருகிறார்கள். கடந்த காலங்களில் ஊழல் வழக்குகளுக்காகச் சிறை சென்று திரும்பிய கனிமொழி போன்ற திராவிடப் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகும். விபச்சாரம் செய்து விடுதிகளில் காவல்துறையிடம் அகப்படும் பெண்களுக்கு "அழகிகள்" என்று பெயர் கொடுத்து அதையும் நார்மலைஸ் பண்ணி விட்டார்கள்.. இப்படி எல்லா தவறுகளையும் நார்மல் யூஸ் பண்ணி விட்டார்கள்... #DMK #திமுக @mkstalin @BJP4TamilNadu #ksradhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 28-10-2026.
30
146
7
718
100,499