WAIN Connect (@wainconnect) profile picture
Joined February 2018
WAIN Connect retweeted
Robert Greene had it right: “Eventually, the time that was not spent on learning skills will catch up with you, and the fall will be painful.”
13
125
1
1,207
25,357
WAIN Connect retweeted
TVK will fall soon if they even think to mess with Lord Murugan 🦚
13
433
2
3,436
22,127
போலீஸ் கைகொடுக்காத இடத்தில் கைக்கொடுத்த பொதுமக்கள்! - தனிஷ்க் கொள்ளையை உடைத்த 4 'காமன் மேன்' ஹீரோக்கள் மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொ*ள்ளையடிக்கப்பட்ட வழக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. சினிமாவை மிஞ்சும் வகையில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் இரவு பகலாகக் களமிறங்கின. ஆனால், இந்த மெகா கொ*ள்ளை வழக்கை இவ்வளவு குறுகிய நாட்களில் முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பின்னால், சாமானிய பொதுமக்கள் கொடுத்த மிக முக்கியமான தகவல்களும், அவர்களின் விழிப்புணர்வுமே முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது. குற்றவாளியை அடையாளம் கண்டது முதல், புதைக்கப்பட்ட தங்கத்தை மீட்டது வரை, கடைசியாக முக்கியக் குற்றவாளி நிஷாந்தைக் கைது செய்தது வரை சாமானிய மக்கள் எப்படி போலீசாருக்குக் கைகொடுத்தார்கள் என்பதைப் பார்க்கலாம். முதல் துப்பு கொடுத்த நகைக்கடை ஊழியர் கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், 10 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். சிசிடிவியில் முகம் தெரியாததால் குற்றவாளி யார் என்பதைக் கண்டறிவதில் ஆரம்பத்தில் பெரும் சவால் இருந்தது. அப்போது, அந்த நகைக்கடையில் பணியாற்றும் ஒரு சாதாரண ஊழியர் போலீசாருக்கு முதல் வெளிச்சத்தைக் காட்டினார். கொள்ளை நடப்பதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை ஒரு இளைஞர் கடைக்குள் வந்து சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிப் பார்த்துச் சென்றதை அந்த ஊழியர் கூர்ந்துக் கவனித்துள்ளார். ஒவ்வொரு முறையும் வேறு வேறு சட்டை அணிந்து வந்தாலும், ஒரே தொப்பி மற்றும் கையில் கட்டுப் போட்டிருந்த அந்த நபரின் நடவடிக்கையை ஊழியர் போலீசாரிடம் விவரித்தார். அதை வைத்துப் பழைய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோதுதான், கொள்ளையன் யூ*டியூபர் நிஷாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது. துணிகளை எரிப்பதைப் பார்த்த மாடு மேய்ப்பவர் கொள்ளையடித்த பிறகு, தடயங்களை அழிப்பதற்காக நிஷாந்தும் அவரது தந்தை சுரேஷும் சேர்ந்து, கொள்ளையின் போது அணிந்திருந்த உடைகள் மற்றும் பொருட்களை மாடக்குளம் கண்மாய் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைத்துத் தீயிட்டு எரித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் இதைச் செய்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சாமானிய நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் துணிகள் எரிக்கப்படுவதையும், சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதையும் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற ஆட்டோவின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம்தான், நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகியோர் சிக்கினர்; மாடக்குளம் பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. திருப்பூரில் போன் கொடுத்த வழிப்போக்கர் போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த நிஷாந்த், தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் திருப்பூருக்குத் தப்பிச் சென்றார். ஆனால், காதலி மீனாட்சியிடம் பேசுவதற்காகத் திருப்பூரில் முன் பின் தெரியாத ஒரு வழிப்போக்கரிடம் செல்போனை இரவல் வாங்கி அழைத்துப் பேசியுள்ளார். அந்த அழைப்பு தான் மீனாட்சியையும் சுரேஷையும் போலீசாரிடம் நேரடியாகக் காட்டிக் கொடுத்தது. தர்மபுரியில் மடக்கிப் பிடித்த பேருந்து ஓட்டுநர் இந்த வழக்கின் உச்சகட்ட திருப்பமே ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநரின் சமயோசித புத்தியால் நடந்தது தான். 9 தனிப்படை போலீசாருக்கும் போக்கு காட்டி வந்த நிஷாந்த், சேலம் நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்றில் சாதாரணப் பயணி போலப் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், தொலைக்காட்சி செய்திகளில் வெளியான நிஷாந்தின் புகைப்படத்தை நினைவில் வைத்திருந்து, பேருந்தில் அமர்ந்திருந்த நபரை அடையாளம் கண்டுக் கொண்டார். சற்றும் பதற்றமடையாமல், உடனடியாகத் தனக்குத் தெரிந்த காவலருக்குத் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநர், போலீசார் சொன்னபடி தர்மபுரி சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்தினார். இதனால், பின்பக்க ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்ற நிஷாந்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். எவ்வளவு பெரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சினிமா பாணியில் குற்றவாளிகள் திட்டம் தீட்டினாலும், விழிப்புணர்வுடன் இருக்கும் சாமானிய மக்களின் கண்களில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.
34
279
10
1,880
142,490
முருகா நீயே துணை ♥️🔥 நீ மட்டுமே துணை முருகா ♥️🔥
2
21
218
1,225
WAIN Connect retweeted
No friend can replace the love of a mother.
10
95
6
1,460
149,187
வீரபாண்டிய கட்டபொம்மனை இறுதிப் போரில் வென்ற பின்னர்,இனி எவருக்கும் கட்டபொம்மனைப் போல பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவு வரக் கூடாது என்பதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பீரங்கிகள் கொண்டு தகர்த்து,இடித்தது,பிரிட்டிஷ் அரசு.இந்த வேலையை கட்டபொம்மனுடன் போர் செய்த பிரிட்டிஷ் தளபதி பானர்மேன் தானே முன்னின்று செய்தார். கட்டபொம்மனுடன் தொடர்பில் இருந்த பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின், பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவரது தம்பியான ஊமைத்துரை. 1801 ஆம் ஆண்டு,பிப்ரவரி 2 ம் நாள்... "கந்தனுக்கு அரோகரா..." "முருகனுக்கு அரோகரா..." -- என்று கோஷம் போட்டபடி இரண்டு பாதையாத்திரை குழுக்கள் முதலில் கிளம்பின. அடுத்த கூட்டம் கிளம்பத் தயாராக இருந்தது. அந்தக் கூட்டத்தை வழி நடத்துபவன் போல இருந்த அந்த வீரன் முன்னே வந்து நின்றான். "வீரர்களே,முதலில் போனவர்கள் அப்படியே கோஷம் போட்டபடியே போகட்டும்.அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.அவர்களிடம் திருசெந்தூர் போகும்படி மட்டும் தான் சொல்லியிருக்கிறோம்.எதிர்ப்படுவர்களிடம் எல்லாம் திருநீறும்,பிரசாதமும் தர சொல்லியிருக்கிறோம்.அவர்களிடம்வேறு எதுவும் சொல்லவில்லை.அவர்களுக்கும் கேட்கவில்லை.அவர்கள் அப்படியே போகட்டும்.ஏனெனில் பாளையங்கோட்டை சிறை மதில் பக்கம் காவல் பலமாக இருக்கும்.அங்கே இவர்களை எப்படியும் கேள்வி கேட்பார்கள்.சோதனை செய்வார்கள்.திருச்செந்தூர் பாதயாத்திரை என்றால் விட்டு விடுவார்கள்.அப்படியே இர‌ண்டு மூன்று குழுக்கள் போகட்டும்.அப்படி சென்றால் காவலர்களுக்கு சந்தேகம் வராது.பின் இரவில் நாம் புறப்படுவோம்..." என்றான். கூட்டம் ஆமோதித்தது. காவடிகளுக்குள் வாள்களை எடுத்து சொருகிக் கொண்டனர். பால்குடத்தில் குறுவாளை மறைத்து வைத்தனர். வாழை இலைகளில் வேல்களை சுருட்டிக் கொண்டனர். நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிக் கொண்டனர். இன்னமும் இருட்டடும் என காத்திருந்தனர். அது தை முடிந்து மாசி மாதம் துவங்கும் காலம்.பனி இன்னமும் விலக வில்லை.கரிசல் காடுகளில் விளைந்த சோளமும்,உளுந்தும், பருத்தியும்,பருப்பும் களத்திற்கு வந்திருந்தன.ஆங்காங்கே மாட்டு வண்டிகளும்,அவற்றின் மாடுகளும் இருந்தன.களத்து மேட்டில் விவசாயிகள் காவல் இருந்தனர்.துணைக்கு நாய்கள் இருந்தன. "சரி...கிளம்புவோம்..." என்ற குரல் வந்தது. அடுத்த நொடி,...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. கூட்டம் நகரத் தொடங்கியது. மெல்ல மெல்ல நடந்து பாளையங்கோட்டை சிறை பக்கம் வந்தனர். அங்கே காவலுக்கு இருந்த வீரர்கள் நெற்றியில் ஏகத்திற்கும் திருநீறு இருந்தது.இதற்கு முன் சென்றவர்கள் பூசிவிட்டு சென்றிருந்தனர். அதனால் இந்த கூட்டத்தையும் பாதயாத்திரை கூட்டம் என நினைத்து அவர்கள் சோதனை செய்யவில்லை. கூட்டம் மிகச் சரியாக சிறை வாசல் பக்கம் வந்தது. அடுத்த நொடி,தீப்பந்தங்கள் பறந்தன.சிறை வளாகம் முழுமையும் தீப்பிடித்தது. பெரும் கூச்சல் எழுந்தது.எங்கும் புகை சூழ்ந்தது. வாசலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரிட்டீஷ் காவலர்கள் எழும் முன்னரே அவர்களது தலை மண்ணில் விழுந்தது. சிறைக்கு உள்ளே பெரும் குழப்பம் நிலவியது. பாதயாத்திரை குழு வெறியோடு சிறைக்குள் புகுந்து சிறைக் கதவுகளை உடைத்தது.பூட்டிய சிறைக் கதவுகள் தெறித்து விழுந்தன... ஒரு சிறை அறையை உடைத்துக் கொண்டு,ஏழடி உயரத்தில் நான்கடி அகலத்தில் இருந்த அவர் வெளியே வந்தார்.அவரது கண்களில் கோப வெறி கணன்று கொண்டிருந்தது. வெளியே வந்த வேகத்தில் வாழை இலை கட்டில் இருந்த வேலை உருவினார்.காவடியில் இருந்த வாளை எடுத்துக் கொண்டார். ஜெய் ஜக்கம்மா....திருச்செந்தூர் முருகா....என்று பிளிறியபடி பாய்ந்து வந்தார். எதிர்த்தவர்களின் தலைகள் எல்லாம் விண்ணில் பறந்தன, உடல்கள் மண்ணில் விழுந்தன.... "ஓடி வாடா ஊமத்துரை..." என்ற கர்ஜனை கேட்டது. அந்த குரலை கேட்ட அடுத்த நொடி பாதயாத்திரை கூட்டத்தின் வெறி கூடியது.கந்தகக் கிடங்கில் விழுந்த நெருப்புப் பொறியாக அந்த குரல் இருந்தது. குரல் வந்த திசை நோக்கி ஓடினார் ஊமைத்துரை.அங்கே தயாராக இருந்த குதிரையில் தாவி ஏறினார். குதிரைகள் பறந்தன. அவற்றைத் தடுக்க ஐம்பது பிரிட்டீஷ் வீரர்கள் தீப்பந்தத்துடன் ஓடி வந்தனர். அதில் முன் வ‌ரிசையில் ஓடி வந்த பிரிட்டீஷ் வீரன் தீப்பந்தத்தை தூக்கிப் பிடித்தான். "அய்யோ..." என்று அலறினான். "ஊமைத்துரையை மீட்க வந்திருப்பது பெரிய மருதுபாண்டியன்...ஐம்பது பேர்களை அவனது சுண்டுவிரலே சமாளித்து விடும்...நமது படைகள் போதாது...இதை வைத்து இவர்களை தடுக்கவே முடியாது..." என்று பயத்தில் அலறினான். பெரிய மருது என்ற பெயரைக் கேட்டதுமே பிரிட்டீஷ் காவல் வீரர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். எல்லாமும் பத்து நிமிடத்தில் நடந்து முடிந்தது.
19
159
7
728
42,071
WAIN Connect retweeted
या देवी सर्वभूतेषू शक्ति रुपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः
3
6
93
447
முருகன் தெய்வானை திருக்கல்யாணம்🙏♥️🌹
6
34
1
307
2,186
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️7ம் திருநாள் இன்று மாப்பிள்ளைசுவாமி ஸ்ரீ குமரவிடங்கர் அன்னை ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணத்திற்கு எழுந்தருளிய திருக்காட்சி✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #festival
11
70
6
548
2,931
Thank you @JensenHuang for 33 years of bold leadership. You built a small startup into America’s most valuable company, with relentless improvement. Your grit and perseverance should always be remembered. Your personal generosity with time and advice to founders like me has secured a bright future for America and AI.
285
1,265
72
22,100
612,844
😱 Every time Lord Vishnu closes His eyes, something mysterious happens to the entire universe! But what lies hidden in that cosmic sleep? Why does a lotus emerge from His navel? And what happens before He wakes up? The answer may change how you see time itself! Watch till the end!🙏
3
57
1
294
11,646
WAIN Connect retweeted
Mom & Baby Worked All Day for This Moment ❤️👶
2
108
2,163
223,107
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ! எல்லாப் புகழும் முருகனுக்கே ! #OmSaravanaBhava #MurugaDevotees
2
18
148
1,088
2ம்நாள் இரவு சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலாவந்து அருள்பாலித்த திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
14
72
5
613
3,288
2ம் நாளான இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
17
88
7
579
4,298
What a video.
6
103
4
511
34,595
WAIN Connect retweeted
A lot of Americans now think Indians are dirty, loud, scammy and rude. I get it, I see the same feed you do. Street food guy with bare hands. Garbage on a riverbank. Someone yelling on a train. This is Delhi bro and 2 million likes. Now ask yourself one honest question: have you ever actually checked where that video was shot? Because a lot of it isn't what the caption says. Some of it is from other countries. Some of it is ten years old. Some of it is cropped so you only see the worst 8 seconds. And more of it every month is just straight-up AI. Anti-Indian posts on X tripled in 2025, and researchers found a tiny group of accounts pushing a huge share of it. Tripling in one year doesn't happen naturally. Somebody built that. And here's what nobody wants to talk about. India and the US should be best friends. Two big, loud, messy democracies. Your tech companies are full of Indian engineers. Your hospitals run on Indian doctors. Indian-Americans are among the highest-earning and lowest-crime groups in your country. Most Indians back home grew up thinking of America as the dream, the ally, the place their cousin made it. So who benefits when Americans start hating Indians? Not you. Not us. Someone sitting very comfortably while the two of us fight in the comments. Yes, we're loud. Our weddings last 4 days. Diwali sounds like a war zone for a week. We'll feed a stranger before we ask his name. We dance in the street when our team wins a cricket match nobody in Ohio has heard of. That's not filth. That's joy, and you've been trained to sneer at it. Do we have problems? Obviously. Pollution, crowds, civic sense, we argue about all of it every day, louder than you ever could. But a country of 1.4 billion is not a 15-second clip. Next time an India is disgusting video pops up, do one thing before you share it: check the account. How old is it? Where does it post from? What else does it push? You might be surprised who's been doing your thinking for you. I'd rather be disliked for saying something true than liked for staying quiet. 🇮🇳🤝🇺🇸
196
119
16
695
70,124
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ! எல்லாப் புகழும் முருகனுக்கே ! #OmSaravanaBhava #MurugaDevotees
3
31
1
310
3,320
நாள் :- 1 🙏 என் அப்பன் கேட்பதும் குடுப்பான் கேட்காததும் குடுப்பான் ⚜️🦚 உலகமெங்கும் வாழும் அனைவருக்கும் மற்றும் ஆதரவற்றோர்களுக்கும் உன் ஆதரவு வேண்டி என் விரதத்தை ஆரம்பிக்கிறேன் ✨ வேலன் வருவான் வேலும் வரும் ⚜️ #GOODMORNING #MurugaDevotees #SairaTunes #lesssgoooo
2
15
1
74
1,061