இன்று நடந்த நிகழ்வு உங்கள் பார்வைக்கு!!
என் Colleague மகன் ஸ்கூல்க்கு மதியம் லஞ்ச் பாக்ஸ் மறந்து வைச்சுட்டு போய்ட்டான்னு அதை கொடுக்க நான் ஸ்கூல் க்கு போனேன்...
அப்போ அங்க வாசலில் நின்ற PET வாத்தியார் ஏய்.. என்ன Uniform இல்லாம வர்ற... +2 படிக்கிற நீ ஸ்கூல்க்கு இம்புட்டு லேட்டா வர்ற.. அப்படின்னு திட்ட ஆரம்பிச்சிட்டாரு...
அப்பறம் சார்.. நான் லஞ்ச் கொடுக்க வந்தேன்னு சொல்லி புரிய வைச்ச பின்னாடி... சாரி சார்... நீங்க பாக்க +2 படிக்கிற ஸ்டுடெண்ட் மாதிரியே இருக்கீங்கனு சொல்லுறார் பிரண்ட்ஸ்....
இப்ப நான் என்ன பண்ண...
போன வருஷம் ஒரு நண்பர் தீபாவளிக்கு அழகான dress எடுத்து கொடுத்தார்.. கொடுத்த நேரம் அவருக்கு மூன்றே நாட்களில் INR 50,000 கிடைத்தது.
வேறொருவர் ஒரு வாட்ச் gift செய்தார்.. அவருக்கு ஒரே மாதத்தில் INR 150,000 அவர் companyக்கு order கிடைத்தது
பின் இன்னொருவர் 3பவுன் கை செயினும் 5 பவுன் செயினும் present செய்தார்.. அவருக்கு அடித்தது பாருங்க அதிஷ்டம்.. 2கோடி worth வீடு!!!
தீபாவளிக்கு சில காலமே உள்ளது.. முந்துங்கள்..🙏 வாழ்வில் முன்னேறுங்கள்.. 💪


































