என் முதல் தொடர்கதை! வரும் ஜூலை 16 முதல் @ByngeTamizh app-ல் வாரம் இரு அத்தியாயங்கள் என வெளியாகத் துவங்கும்.
சி.சரவணகார்த்திகேயன் retweeted
C Saravanakarthikeyan Interview | காந்தியை எந்த விஷயத்தில் பிடிக்காது? | சி.சரவணகார்த்திகேயன் | Part 1
@writercsk
video : youtube.com/watch?v=Puf4qFEC…
அறிமுக ஆன்லைன் சலுகை!
கிருமி + 69 = Rs.350
uyirmmaibooks.com/product/%E…
சி.சரவணகார்த்திகேயன் retweeted
நூல் அறிமுகம் | சி.சரவணகார்த்திகேயன் - 69 கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் | உயிர்மை பதிப்பகம்
video : youtu.be/rK_7JUhCDtA
#TamilLiterature #ShrutiTV #CBF2021 #ChennaiBookFair2021 #44ChennaiBookFair
@writercsk
சி.சரவணகார்த்திகேயன் retweeted
இன்று மட்டும் ₹49
கன்னித்தீவு | @writercsk
cutt.ly/HpKX8At
சி.சரவணகார்த்திகேயன் retweeted
You only need 2,000 words to enter the contest. Don’t wait, participate now and bag the opportunity to win cash prizes up to Rs. 5 lakhs - amazon.in/pentopublish
#CompleteYourStory #KDP #PenToPublish #WritingContest
சி.சரவணகார்த்திகேயன் retweeted
Seize the moment and #CompleteYourStory! Send your entries right away - amazon.in/pentopublish
#KDP #PenToPublish #WritingContest
உங்கள் கதை படிக்க வாசகன் தவமிருப்பதைக் கற்பனை செய்திருக்கிறீர்களா?
இப்போதே கிண்டில் #PenToPublish போட்டியில் கலந்து கொள்ளுங்கள் - amazon.in/pentopublish
#KDP #WritingContest #CompleteYourStory
வாரமொரு புத்தகம் கிண்டிலாக்க முயற்சியில் இன்று 'ச்சீய் பக்கங்கள்'! குங்குமம் வார இதழில் 2012 - 2013 ஆண்டுகளில் வெளியான தொடர் இது. பின் 'வெட்கம் விட்டுப் பேசலாம்' என்ற அச்சுப் புத்தகமானது. இது பேசாப்பொருளைப் பேசும் ஒரு வரலாற்று நூல். amazon.in/dp/B086JB8695
வாரம் ஒரு புதிய நூல் கிண்டிலில் வெளியிடும் திட்டத்தில் இன்றைய நூல்: இந்தி தேசிய மொழியா? என்ற என் சமீபத்திய கட்டுரைத் தொகுதி.
நாட்டில் அடிக்கடி எழும் அரசியல் கேள்விகளுக்கு அரசியல் சாசனத்தை முன்வைத்து விரிவாய் விடை தேட முயலும் ஆழமான கட்டுரைகள்.
amazon.in/dp/B0867P13MH
சைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு writercsk.com/2020/03/blog-p…
வாரம் ஒரு நூல் கிண்டிலாக்கத் திட்டத்தில் இந்த வாரம் என் முதல் நூலான சந்திரயான். தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்றது. புத்தகத்தை சுஜாதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். இன்று வாசித்துப் பார்த்த போது நன்றாகவே எழுதி இருக்கிறேன் எனத் திருப்தியளித்தது. amazon.in/dp/B085XHRMX2
















