Yoagandran Raako retweeted
தலைவர்களுக்கெல்லாம் தலைவரான மேதகுவின் பிறந்த நாள் புரட்சிகர வாழ்த்துகள்!
அஞ்சாத போர்க்குணத்தோடு களம் காண்போம், தமிழ்த்தேசியம் வெல்வோம்!
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்!
#prabakaran
Premium Boutique Appartments in #Trichy
🌿 Exclusivity Has a New Address in Trichy!
COMING SOON!
Introducing URAIVIDAM– an exclusive Tamil Heritage Themed boutique apartment project at Manikandam on Panchapur Growth Corridor in Trichy by Kuviyam Infra Developers.
65
Yoagandran Raako retweeted
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டேன்!
Yoagandran Raako retweeted
📢 A proud moment for #Thanjavur!
The Parliamentary Standing Committee has proposed recommending the iconic Big Temple for inclusion in the Seven Wonders of the World list. 🏛️✨
A great opportunity to bring more global recognition and boost heritage tourism in #Thanjavur! 👌🏻 – at Thanjavur, India
Yoagandran Raako retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
எதுகை, மோனை, இயைபு என எதிலும் தமிழின் மரபை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், அணிநயத்துடனும் கவிநயத்துடனும் அயற்சொற் தாக்கமின்றிப் பழந்தமிழ்மொழியிற்குப் புதுவடிவு கொடுத்துத் திரையிசைப் பாடல்களை எழுதிவருபவரும், தமிழர் நலன்கட்காக எஞ்ஞான்றும் குரல்கொடுத்து வருபவருமான கவிஞர் தாமரை அக்கா அவர்கட்கு அகவைநாள் நல்வாழ்த்தினைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன் 🙌🙏🙏🙏 @Kavithamarai
Yoagandran Raako retweeted
first South Asian language to be printed (1578)
official in Singapore & Sri Lanka
Language printed on Singaporean Dollar & Mauritian rupee banknotes
holds 60% of India's ancient epigraphy
One of the oldest survival classical languages in the world.
We had an amazing two-day shoot, delivering multiple TVCs and other creative content to market SIS’s upcoming grand project in Trichy. This is their visionary project, which is the largest and tallest residential apartment development outside Chennai in Tamil Nadu.
My team and I feel elated and overwhelmed to be part of this project, which is truly an add on to Trichy's pride, and I thank everyone who helped make it a success.
#Trichy @KuviyamMedia #TeamKuviyam
Yoagandran Raako retweeted
Yoagandran Raako retweeted
ரிஷிகாந்த் phone எடுபதில்லை, இப்பவே attidue காட்டுகிறார் என்று வம்பளக்க தொடங்கிவிட்டார்கள் பிரபல cinema PR நபர்கள் சிலர்!
ஏன் இந்த கொளுத்திப்போடும் வேலை? எந்த பின்னணியும் இன்றி 15 வருட கடின உழைப்பால் இன்று மக்கள் விரும்பும் நாயகனாக ரிஷி உயர்ந்திருக்கிறார்!


























































