Allways Kumar (@Alwayskumar5) profile picture

Indian

Joined November 2020
Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)
கள்ளக்குறிச்சி TVK MLA வை கைது செய்க.... #Kallakurichi #collector #bjp #ashvathaman @asuvathaman @TVKVijayHQ
4
7
357
முருகன் கோவிலுக்குச் செல்லக்கூடாதா? இது என்ன ஜனநாயகம்? திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் செல்ல முயன்ற @asuvathaman அண்ணா வீட்டு சிறை .. இந்து இயக்கத் தலைவர்களை அடக்க நினைத்தால் திமிரி எழுவார்களே தவிர அடங்கிப் போக மாட்டார்கள் #ashvathaman #Thirupparankundram @blsanthosh
1
105
கலவரம் செய்ய நினைக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மற்றும்@thirumaofficial உட்பட்டவர்களை வெளியில் விட்டு வைத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தீப தரிசனம் செய்ய நினைப்பவர்களை வீட்டுக்காவல் வைப்பது எப்படி ஜோசப் விஜி... @asuvathaman @TVKVijayHQ @blsanthosh
2
27
Allways Kumar retweeted
இந்துக்களுக்கு ஆதரவாக பாஜகவும் பாஜக சார்ந்த அமைப்புகளும் இல்லாவிட்டால் இந்துக்களின் உரிமைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும்
3
20
39
403
திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பெரும்பேறு பெற்றேன். 🙏🏻
2
9
73
1,362
முருகனோடு விளையாடும் விஜய்.... ஏற்கனவே முருகனோடு விளையாண்ட ஸ்டாலின் எங்கே இருக்கிறார் அதேபோலதான் தவெகவும் விஜய்யும் வீழ்வார்கள் அஸ்வத்தாமன் அண்ணா 🔥 #ashvathaman @asuvathaman @blsanthosh @rammadhav_
20
57
218
2,072
இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் நல்வாய்ப்பை இறையருளால் அடையப்பெற்றேன். Today, by the grace of God, I had the blessed opportunity to deliver a spiritual discourse to devotees on the occasion of the Kumbabhishekam of Sri Balukandhanathar Temple, located in Thiruvaipadi, Thanjavur District. 🙏 May the divine blessings of Lord Balukandhanathar be upon everyone.
1
12
70
1,363
மோடி யோகி இரு மனிதர்களுக்கும் சமகாலத்தில் இருந்த ஒரே உறவு தாய் மட்டும்தான் இருவருமே தன்னுடைய தாயை இழந்த அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ற மக்கள் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.. யார் பெற்ற புண்ணியமோ. இருவரின் அறத்திற்கும் கரம் கோர்த்து கை கொடுப்போம்...
7
167
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் போது இதே போல மத நல்லிணக்கத்தை இஸ்லாமியர்கள் காட்டுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம் ? நான் சொல்றது சரிதான ! #திருபரங்குன்றம் #மதுரை #ashvathaman #ashvathamanbjp #modi @asuvathaman @Seeman4TN @blsanthosh
1
8
391
தீபமேற்றும் உரிமையை நிலைநாட்டிய நீதித்தீர்ப்பு! 🪔 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளான நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். மத வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சமய நடைமுறைகளையும் பாதுகாப்பது அரசின் கடமை. கோயில் தேவஸ்தானமும், பக்தர்களும் உரிய மரபுகளின்படி தீபமேற்ற வேண்டும் என்பதே நீதியின் நிலைப்பாடு. மத உரிமைகளில் அரசின் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக CISF வீரர்களை நியமிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. தர்மம் வென்றது! பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது! 🪔 #Thirupparankundram #Justice #HinduRights #KarthigaiDeepam #TamilNadu #DharmaWins
2
19
1
79
1,159
சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் இந்துக்களே உங்களுக்கு வலிக்கவில்லையா ?முதல்வரே கொஞ்சமாவது விஜயா இருங்கள் எப்பவும் ஜோசப்பாக இருக்க வேண்டாம் ? @asuvathaman அண்ணா 🔥 @annamalai_k இனி இது போல் பேசுவாரா ?சந்தேகமே #ashvathaman #bjp #modi #தீபம் @blsanthosh @rammadhav_ @TVKVijayHQ
23
110
446
11,708
மத நல்லிணக்கம் ஒன் சைடு Love வா? இந்துக்கள் யாரும் முருகனை வழிபட வேண்டாம் ! கொந்தளித்த பாஜக அஸ்வத்தாமன் அண்ணா 🔥🙏 #ashvathaman #திருபரங்குன்றம் #தீபம் #bjp #modi @asuvathaman @blsanthosh @rammadhav_
3
120
1
384
6,037
Deeply saddened to hear about the passing of Smt. Savitri Devi Ji, beloved mother of Hon’ble Uttar Pradesh Chief Minister Shri @myogiadityanath Ji. My heartfelt condolences to Yogi Ji and the bereaved family. May the departed soul attain eternal peace, and may the Almighty grant the family strength to bear this irreparable loss. Om santhi 🙏
9
17
2
104
1,927
முருகனை முப்பாட்டன் எனு கூவும் நாம் தமிழர் கட்சி எங்கே போனது ??? சாணியில் முக்கி சீமானை அறைந்த @asuvathaman அண்ணா 🔥 on fire 🔥 #ashvathaman #திருபரங்குன்றம் #மதுரை #தீபம் @blsanthosh @rammadhav_ @Seeman4TN @SeemanOfficial
28
259
6
1,321
28,042
Allways Kumar retweeted
GTA Ithu @TVKPartyHQ Version! #GTAVI #GTA6
🤖 Made with AI
240
2,030
158
10,697
486,776
2029 இல் திமுகவுடன் கூட்டணி கன்ஃபார்ம் 🤡 இதுக்கு எதுக்கு நான் மாறுவோம் மாற்றுவோம் ன்னு உருட்டிக்கிட்டு இருந்தீங்க? 🤡
42
7
11
43
13,754
Allways Kumar retweeted
திராவிடர்களை விட மோசமான இந்த நம்பரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த இந்துக்களுக்கு நன்றி மேலும் இவனை அறநிலைத்துறை அமைச்சராக தேர்ந்தெடுத்த நபருக்கு நன்றி நன்றி ...
9
76
2
164
2,614
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபத்தூணை சர்வே கல் என்றும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வாதிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது இந்துக்கள் மனதில் இடியாய் இறங்கி இருப்பதோடு, இந்துக்களின் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளையும் பாதிப்பதாக உள்ளது . இது குறித்து @TVKVijayHQ அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும். அந்த தகவல்கள் உண்மை என உறுதி செய்யப்படுகிற பட்சத்தில் தமிழர்களிடம் இதற்காக பகிங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
28
347
6
1,073
17,924
சமூக ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகச் சீர்திருத்தவாதி திரு ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே அவர்கள் பிறந்த தினமான இன்று அவரது பெரும் புகழை போற்றுவோம்! 1926 ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) இணைந்த அவர், 1956 முதல் 1962 வரை அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். தேசப்பற்றும் தொண்டும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த அவர், 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரி நடுக்கடல் பாறையில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் அமைக்க 1963-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தீட்டினார். அதற்காக நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டியதோடு, 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 1970-இல் அந்த அழகிய மண்டபத்தைக் கட்டி முடித்தார். மேலும், விவேகானந்தரின் போதனைகளையும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 1972 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று கன்னியாகுமரியில் 'விவேகானந்த கேந்திரத்தை' நிறுவினார். இளைஞர்களைத் தட்டி எழுப்பி ஊக்குவிக்கும் வகையில் 'யுவ பாரதி', 'கேந்திர பாரதி' மற்றும் 'பிரம்மவாதி' ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் செயலாற்றி தேசத்திற்குப் பெரும் தொண்டு ஆற்றினார். #EknathRanade #SwamiVivekananda #VivekanandaKendra #FreedomFighter #SocialReformer
5
25
886
உலகமே திரும்பிப் பார்க்கட்டுமே வேட்டி கட்டிய தமிழன் ஐநா சபையில் @asuvathaman அண்ணா உலக அரங்கில் தமிழரின் அடையாளத்தைத் தன் பாரம்பரிய உடையான வேட்டியுடன் பெருமையாக எடுத்துச் சென்ற தமிழன் அது நம் பண்பாட்டின் அடையாளம். அஸ்வத்தம்மன் அண்ணாவின் தமிழ்ப்பற்று போற்றத்தக்கது ❤️ @blsanthosh
1
10
210