கடுவா retweeted
The TVK government’s decision to place us under house arrest is strongly condemnable. Is Tamil Nadu witnessing an Emergency-like regime?!
If the Supreme Court’s order is not implemented, officials, including the District Collector, could face serious legal consequences and may even end up behind bars.
This TVK @TVKVijayHQ government, which dares to play with Lord Murugan, is destined to fall!
கடுவா retweeted
கள்ளக்குறிச்சி TVK MLA வை கைது செய்க....
#Kallakurichi #collector #bjp #ashvathaman
@asuvathaman @TVKVijayHQ
திருப்பரங்குன்றத்திற்கு
சென்று விடக்கூடாது என்பதற்காக
பாஜக மாநில செயலாளர்
@asuvathaman ஜியை
காவல்துறை மூலம் வீட்டு காவலில் வைத்திருக்கும்
தவெக அரசு
கடுவா retweeted
Why House Arrest?!
To appease whom?!
Are you going to light the Karthigai Deepam or not?!
The TVK government led by Vijay is sinking to the heights of sheer incompetence and irrationality.
As per the Supreme Court’s order, this government must ensure that the Karthigai Deepam is lit atop the Thiruparankundram hill today, on the auspicious occasion of Karthigai Deepam.
Failure to comply could lead to contempt of court proceedings, with the Madurai District Collector and several other officials potentially facing imprisonment.
What is the connection between implementing a Supreme Court order and placing BJP and Hindu Munnani leaders under house arrest?!
In sheer panic, the Vijay government seems to have lost all sense of direction, behaving like a blind cat desperately leaping onto a rooftop!
Let me say this once again:
Don’t play with Lord Murugan!
#KarthigaiDeepam #Thiruparankundram #LordMurugan #Justice #BJP #TamilNadu
கடுவா retweeted
1671'ஆம் ஆண்டு நடைபெற்ற சராய்காட் போரில் (Battle of Saraighat) வலிமைமிக்க முகலாயப் படைகளைத் தோற்கடித்த, இன்றைய அசாம் பகுதியை ஆண்ட அகோம் பேரரசின் புகழ்பெற்ற படைத்தளபதி லாச்சித் போர்புகன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரது பெரும் புகழைப் போற்றுவோம்!
1667’இல் முகலாயர்களிடமிருந்து குவஹாத்தியை மீட்ட பிறகு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் அனுப்பிய ராஜா ராம் சிங் தலைமையிலான பிரம்மாண்டப் படையை லாச்சித் எதிர்கொண்டார். திறந்தவெளிப் போரில் முகலாயக் குதிரைப்படையை வெல்வது கடினம் என்பதை உணர்ந்து, கொரில்லாப் போர் முறைகளையும் பிரம்மபுத்திரா நதியில் கடற்படை வியூகங்களையும் பயன்படுத்தி முகலாயர்களைத் தோற்கடித்துப் பின்வாங்கச் செய்தார்.
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தாய்நாட்டின் மீதான பற்றினால் சராய்காட் போர்க்களத்தில் முன்னின்று படைகளை வழிநடத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தார். தேசப்பற்றுக்கும், கடமை உணர்வுக்கும், போர் வியூகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் மாவீரர் லாச்சித் போர்புகனின் தியாகத்தையும் வீரத்தையும் என்றும் நினைவுகூர்வோம்!
#LachitBorphukan #LachitDivas #BattleOfSaraighat #AhomKingdom #IndianHistory
இதனால் தான் இந்துக்கள்
மாவீரர் சத்ரபதி சிவாஜியை
கடவுளாக கொண்டாடுகிறார்கள்
சத்ரபதி சிவாஜி
மகாராஜ் கி ஜெய் !
ஜெய் பவானி !
ஜெய் ஹிந்த்!
பாரத் மாதா கி ஜெய்!
தமிழர்களுக்காகவும்
இந்துக்களுக்காகவும்
குரல் கொடுத்து போராடும்
பாஜக சிங்கம்
பாஜக மாநில செயலாளர்
@asuvathaman ஜி
2
9
158
கடுவா retweeted
If Hindus lighting Deepam on their own land for a day is going to hurt Muslims, then answer this: Has any Tamil ever objected to Muslims offering namaz over loudspeakers six times a day, saying it is a disturbance? Where is the tolerance? asks TNBJP State Secretary Asuvathaman.
He's got a point. Secularism doesn't exist. Even if it did, it should be mutual, not one-sided.
கடுவா retweeted
திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பெரும்பேறு பெற்றேன். 🙏🏻
தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்காகவும்
இந்துக்களுக்காகவும்
நியாயமாக குரல் கொடுக்கும்
பாஜக மாநில செயலாளர்
@asuvathaman ஜி






