A compromised Fourth Estate is not a safeguard of democracy, it is an accomplice to its erosion.
@tndjuoff @ThanthiTV @PttvNewsX @polimernews @News18TamilNadu @news7tamil @MalaimurasuTv @NewsTamilTV24x7
9 மீனவர்கள் இறந்துருக்காங்க.. 7 வயது சிறுமி காணாமல் போயி 30 நாட்கள் ஆகிவிட்டது.. சிறுமிகள் தினம்தினம் காணாமல் போகிறார்கள்.. விலைவாசி உயர்வு .. இதெல்லாம் பத்தி பேசாத இந்த ஊடகம் புத்தக ஊழல்னு ஆதாரமற்ற ஒன்ன புடிச்சி தொங்கிகிட்டு இருக்கு..
இந்த ஊழலுக்கு எதிரா DVACக்கு புகார் கொடுத்ததே திமுக தான்...இத யாரும் பெருசா நியூசாக்கல.. Obc க்கான சமூகநீதியை வில்சன் நிலைநாட்டியிருக்கிறார்.. இத யாரும் பேசல.. இவனுங்கல்லாம் மீடியாவா? இல்ல............
AnuGary🖤❤️ retweeted
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் வேலையில் எடப்பாடியை எல்லாம் மிஞ்சிவிட்டார் விஜய். குழுவை கலைத்ததோடு மட்டுமல்லாமல் அறிக்கையையும் வெப்சைட்டில் காணோம். சினிமா கதாநாயகர்களால் நிஜ கதாநாயகர்களாக நடிக்கக் கூட முடியாது என்பதற்கு விஜய் மற்றுமொரு வரலாற்று சாட்சி.
"ஆண்மை" அமைச்சர் @imrajmohan, பட்டியல், please.
#BreakingNews | “பட்டியலை பார்த்தால் உண்மை தெரியும்”
பெரியார் அறிவுலக நூலக பரிந்துரைக்குழுவில் நான் இருந்தேன்
பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது
பெரியார் அறிவுலக நூல் கொள்முதலுக்கு நவம்பர், 2025ல் அரசாணை வெளியிடப்பட்டது
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் நூல் பரிந்துரை வாங்கப்பட்டது
139 பரிந்துரைக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட பட்டியலை பார்த்தாலே உண்மை தெரியும்
தேர்வுக்குழு இறுதி செய்த விவரங்களையும் ஆராய்ந்தால் அம்பலமாகும்
- எழுத்தாளர் அழகிய பெரியவன்
TN Library | Books Procurement | Books Scam
#WriterAzhagiyaPeriyavan #LibraryBooks #NewsTamil24x7
AnuGary🖤❤️ retweeted
ஹலோ action hero
என்ன சார் அசிங்கமா லெட்டர் எழுதுறீங்க
உடனே கர்நாடகவுக்கு கிளம்புங்க பேமஸ் கோவில்ல ஒரு பூஜையை போடுங்க
எல்லாம் மேல இருக்கவன் (டெல்லி) பாத்துக்குவான்😂
தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல எனத் தெரிவித்தும், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ/நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும்
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
#CMJosephVijay
AnuGary🖤❤️ retweeted
அறிவான சமூகத்தை ஒருநாளும் அணில் கூட்டம் தமிழ்நாட்டில் உருவாக்காது பாஜக உருவாக்க விடாது!
AnuGary🖤❤️ retweeted
ஏன்டா மீடியா.. இந்த மாதிரி ஒரு லுச்சா கவர்மெண்ட்ட ஆதரிச்சா.. நீ நல்லா இருந்துருவியா..
This is what a genuinely anti-corruption force with nothing to hide would do, instead of flaunting non-existent "ஆண்மை" with fabricated paperwork.
Your turn டா, "ஆண்மை" joker @imrajmohan
நீ சொன்ன அந்த “ஆண்மை” உனக்கு இருந்தா... கேஸ் போட்ற மயிரே!
“தமிழ்நாட்டின் மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #DMK | #tvk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
AnuGary🖤❤️ retweeted
சர்க்காரியா கமிஷன் சொன்னதா சொல்லி "விஞ்ஞான ஊழல்" பட்டம் தலைல கட்டப்பட்டது போல இப்போது "AI ஊழல்" பட்டம் கட்டப்படுகிறது...
இன்னமும் மிக்சர் சாப்பிடும் @arivalayam கட்சியே, உன்னை ஆதரிக்கும் அத்தனை பேர் மூஞ்சிலயும் சேறு பூசப்படும் இப்போதாவது வாயைத் திறப்பியா???
AnuGary🖤❤️ retweeted
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரின் பேட்டியில்
தேதி தெரியாது ஆனா திமுக ஆட்சியில் தான் கொடுத்தேன். தவெக ஆட்சியில் கொடுக்கல என்று கிழிஞ்சு போன record மாதிரி ஒரே டயலாக்தான்
ஒரு ஊடகம் கூட அரசு உங்களுக்கு பணம் கொடுத்ததற்கான online bill தேதியை காட்டுங்கன்னு ஏன் கேட்கல.
அளவா நடிங்கடா
நீ சொன்ன அந்த “ஆண்மை” உனக்கு இருந்தா, did you inspect the books, document quality checks, and release payment only after the stipulated 15 day period? Where are the inspection reports and payment records? @imrajmohan #TVKBookTrail #TVKBookScam
கோவை பெரியார் நூலகத்திற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பிப்ரவரி 14ல் ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன;
புத்தகங்களை அடுக்கும்போது ஜூன் மாதம் சீல் மட்டுமே வைக்கப்பட்டது.
-பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan #PeriyarLibrary #News18Tamilnadu | News18Tamil.com
இவங்க பொய் பித்தலாட்டத்த இன்னுமா அம்பலப்படுத்தாம இருக்கீங்க? என்னய்யா பண்றீங்க கழகத்தார்களே? @arivalayam
#WhoPaidForTheBooks #ShowTheBookOrders #FollowTheBookMoney #ReceiptsNotRhetoric
#TransparencyNotTheatrics #KanakkuSollungaTVK
AnuGary🖤❤️ retweeted
பரிதவிப்பில் மக்கள்!
திருமண வரவேற்பில் முதலமைச்சர்!
தீபாவளி கொண்டாட்டத்தில் அமைச்சர்கள்!
மக்களுடன் @Udhaystalin!
#TVK #TVKVijay #CycloneMurasu






























