#முச்சந்துமன்றம் நன்றி…
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
நான் ஒரு டூர் ல வடக்கங்களோடு போயிருந்தேன் அப்போ பஸ்ல ஏற ஒவ்வொருத்தனும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி ஏறினா இது நடந்தது ஜெர்மனியில, ஜெர்மன்
டிரைவரும் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னான் என்னை சொல்ல சொன்னாங்க நான் அந்த டிரைவரோட சேர்ந்து 'ப்ரைஸ் தி லார்ட்' என்று சொல்ல சொன்னேன் ஜெர்மன் டிரைவருக்கு புரியல ,அவன் ஜெய் ஸ்ரீ ராம் ஒரு மதத்தை அடையாளம் இது சொல்லிப் பாரு அப்படின்னு சொன்னதும் புரிஞ்சுக- வடக்கன எப்பப்போ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னாங்களோ திருப்பி அவன் ப்ரைஸ் தி லார்ட் 😀😀😀😀ன்னு சொன்னா ஏதோ என்னால முடிஞ்சது🙏
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
எந்தனை கோடி ரூபாய் உழைப்பு வெடித்து சிதறி சாம்பலாகிறது. இந்த வெடிகளால், நாட்டிற்கு என்ன பலன். காற்றுமண்டலம் மாசடைவதை தவிர.ரூபாய் நோட்டுக்களை நெருப்பில் போட்டு எரிப்பதுதான் தீபாவளி.
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
சரியான கேள்வி 💥💥
தவெக சார்பில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்குத் தேவையான கொள்முதல் ஆணை (Purchase Order) ஆதாரங்களை அரசு அனுமதி இல்லாமல் தவெக ITwing எப்படி வெளியிட்டுள்ளது
தூய ஊழல் விஜய்.. ஒரு இத்து போன மூஞ்ச எத்தனை நாளுக்கு சினிமா எக்ஸ்ட்ராஸ் வெச்சிட்டு முட்டு கொடுத்துட்டு இருப்பானுங்க.. 4 மாசத்துலயே ரேஷன் அரிசிக்கு மக்கள் போயிட்டாங்க.. பட்டினி சாவு எல்லாம் நம்ம கண் முன்னே பாத்துருவோமோ ன்னு பயமா இருக்கு...
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
“அவர் ஊத, இவர் ஆட”
பாஜக சொல்ல தவெக செய்ய!!!
மாநில சுயாட்சிக்கு எதிரான தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கை! பாஜகவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறதா விஜய் அரசு?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாகப் பிரதிபலிக்காமல், வலுவான ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் ஒருமைத் தன்மை கொண்ட கூட்டாட்சி அமைப்பாக (Quasi-Federal) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரக் குவிப்பைக் கருத்தில் கொண்டுதான், மாநிலங்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
அந்தக் கொள்கையின் வழியில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு முறையும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புச் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கிறது. தனக்குள்ள அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணையங்களை அமைப்பது, அவற்றின் பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்பது, தேவைப்படும்போது நீதிமன்றங்களை நாடுவது எனத் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறது.
அந்த வகையில், கடந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் தொடர வேண்டிய நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்தக் குழுவைக் கலைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தனது கொள்கைத் தலைவராகப் பேரறிஞர் அண்ணாவைக் கூறிக்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம், அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கான முயற்சியையே முடக்குவது எத்தகைய முரண்பாடு?
இந்தக் குழுவைக் கலைத்த தமிழக வெற்றிக் கழக அரசின் முடிவை பாஜக உடனடியாக வரவேற்றுக் கொண்டாடுகிறது. இதிலிருந்தே இந்த முடிவு யாருடைய அரசியல் விருப்பத்திற்கு உகந்ததாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜகவால் நேரடியாகச் செய்ய முடியாத பலவற்றை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறதா பாஜக என்ற கேள்வி எழுகிறது.
சினிமாவில் சொல்வதைப் போல, “அவர் ஊத, இவர் ஆட” என்ற நிலைதான் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்துகிறது.
அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சியையே பலியிடுவது கொள்கை முரண்பாடு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் அநீதியும் ஆகும்!
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசமில்லை!
மாநில சுயாட்சியே நமது இலக்கு!
#DMK
#TVKVijayFails
🤖 Made with AI
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
தப்பு செய்யிரவன் திருந்த வாய்ய்ப்பிருக்கு..
ஆனா எல்லா தப்பையும் பண்ணிட்டு அத இன்னொருத்தன் மேல தூக்கி போடுரான் பாருங்க அவன் திருந்த வாய்ப்பே இல்ல..
இரண்டு பதிப்பகங்களிலிருந்து 1,800 நூல்களா..?
அப்போதுகூட சந்தேகப்பட்டு சரிபார்க்கவில்லையா பெரியார் அறிவுலக நிர்வாகிகள்..?
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் 1,800 நூல்கள் அகற்றம்
#PeriyarArivulagamLibrary | #booksremoval #1800Books
hindutamil.in/news/tamilnadu…
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
Fake purchase order போட்டியே spelling ஒழுங்கா போட்டியானு கிழிச்சிருக்காரு 🔥🔥🔥
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
இந்த ஆடியோ லான்ச்சுக்கு இனிமே யார் கேட்டாலும் அனுமதி தரக்கூடாது.. ஆடியோ லான்ச் பன்றதுன்னா தனியா press அ மட்டும் கூப்பிட்டு ஒரு அரங்கத்துல ஆடியோ லான்ச் பண்ணுங்கய்யா.. எதுக்கு பொதுமக்கள கூப்ட்டு பன்றீங்க?? மீடியோ வளர்ந்து எல்லோர் கையிலும் இருக்கு.. ஒரு அரங்கத்துல press அ மட்டும் கூப்ட்டு பண்ணா press,.media வழியா எல்லாருக்கும் போய் சேரப்போகுது.. இதுக்கு எதுக்கு அனாவசியமா மக்கள கூப்ட்டுகிட்டு போலீஸ் பந்தோவஸ்த்து வேற.. இருக்குற பிரச்சனையே அவங்களுக்கு தலைக்கு மேல இருக்கும்.. இதுல இதுவேறயா அவங்களுக்கு..
"அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது.. இங்க வெயிட் பண்றது வேஸ்ட்.. தயவு செய்து கிளம்புங்க..!"
என்ன ஆனாலும் நாங்க பாத்துக்குறோம் உள்ள விடுங்க.. தனுஷ் ரசிகர் சொன்ன வார்த்தையால் டென்ஷனான போலீஸ்.. அவரு ரொம்ப துள்றாரு.. அவர பிடிங்க.. போலீஸ் அதிரடி உத்தரவு.. தனுஷின் ஓம் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் இடத்தில் பரபரப்பு..
#Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
பெரியார் ஏன் தமிழ்சமுகத்தின் மீட்பராக இருக்கிறார்?
இத்தனை வருடம் கழித்தும், ஒரு தற்குறி தலைமையில் சூரழிவு நடக்கிறது என்பதை தன் பெயரிலான ஒரு நூலகத்தை வைத்து வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் பெரியார்! ஒரு அறிவுசார் சமூகத்தை கட்டமைப்பதில் முன்களத்தில் இருக்கும் நூலகத்திலேயே ஊழல்
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
காசிமேட்டில் 9 உயிர்கள் பறிபோன துயரமான சம்பவத்தைக் கூட எவ்வளவு அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசுகிறான் பாருங்கள்! 😡
உயிரிழந்தது 9 குடும்பங்களின் உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்!
இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சுக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
திருடன் “திருடன் திருடன்”னு கத்திக்கிட்டு ஊருக்கு முன்ன ஓடுவானாம்!
#பெரியார்அறிவுலகம்
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
போலி முகவரி கொடுத்து ஒன்றிய அரசிடம் ISBN நம்பர் வாங்கி, தமிழ்நாடு முதல்வர் பெயர்ல ஆயிரக்கணக்கான போலி புத்தகங்களை அச்சடிச்சு பெரியார் அறிவுலகத்துக்கு கொடுத்திருக்காங்க..
ஒன்றிய பாஜக அரசின் ISBN எண்ணை வச்சே இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க..
இப்போ சொல்லுங்க... BJP = TVK! இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்?
#TVKisBJP
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
நேர்மை என்பது துளியுமற்ற ஒருவனிடம்
இத்தனை துல்லியமான கேள்விகளுக்கு பதில் எப்படி கிடைக்கும்?
அவனுக்கு தெரிந்த ஒன்று திமுக தீயசக்தி எனும் ஓட்டைப்பானையில் ஒழுகுகிற கதை தான்.

































