Don தமிழன் retweeted
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
instagram.com/reel/DgNMOOjBx…
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
இந்த சேனலுக்கு இதே பொழப்பு போல?🤗
த.வெ.க கல்வி விருது விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் - மெனு என்ன? Today ஸ்பெஷல் என்ன?
#Chennai | #TVK | #KalviViruthuVizha | #CMVijay | #Students | #PolimerNews
8
எல்லாரையும் block செய்வது தான் உங்க லட்சணம் @JhonArokiasamy ?🤦🏻
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
instagram.com/reel/DgNMOOjBx…
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
Withdraw the circular allowing offline tenders less than Rs 50 lakhs!
Amend TN Transparency in Tenders Act to make all tenders above 1 lakh open e tenders!
1
75
Don தமிழன் retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே !
போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ?
Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs!
Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender!
@CMOTamilnadu @Chief_Secy_TN
🤗🤗🤗
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
29
பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியல. இப்படி எத்தனை நாள் ஊரை ஏமாற்றப் போறீங்க @actorvijay
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என ஸ்தானிகர்கள் விளக்கமளித்துள்ளனர். "எங்களை ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் மனவேதனை அளிக்கிறது" எனச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
36
Don தமிழன் retweeted
இன்னைக்கு நடந்த investors meet கலந்துக்கிட்டு MoU போட்ட மிக பெரிய தொழிலதிபர் இவர் தான்
நம்புங்க மக்களே நாட்டுக்கு 2.5 லட்சம் கோடி investment வரப்போகுது
Don தமிழன் retweeted
After finding that many books procured for public libraries in Tamil Nadu contain absurd statements, Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt said, the Tamil Nadu Government appears to have purchased "trash" by paying as high a price as ₹1,645 per book. He has appointed DGP G. Venkataraman to keep a watch over the DVAC investigation and file periodical reports before the court @THChennai
thehindu.com/news/national/t…
Judge is not happy with tvk govt investigation. He is right - tvk don't like to go to bottom of this scam
BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt requests the services of Director General of Police G. Venkataraman, now serving as the Director of Fire and Rescue Services and a former head of DVAC, to go through the materials being collected by the DVAC team presently investigating the fraud in procurement of books to various public libraries across the State and file regular reports before the court. He orders that Mr. Venkataraman can suggest the measures to be taken by the investigating officer. The judge further orders that the Director of V&AC must coordinate with Mr. Venkataraman. Passes the orders on a writ petition filed by DMK legal wing joint secretary I. Paranthamen seeking registration of a FIR on the basis of his complaint. @THChennai @the_hindu Backgrounder👇thehindu.com/news/national/t…
37
Don தமிழன் retweeted
.@TVKVijayHQ @CMOTamilnadu promised zero tolerance towards custodial deaths but made no difference on the ground.
High Court has made damning observations in the custodial death of driver Balakrishnan. It reportedly observed that everyone present at the police station from inspectors to lower-ranking personnel was liable to be arrested. It also expressed no doubt that Balakrishnan had died after being subjected to custodial torture. The court reportedly questioned how he was kept at the police station throughout the night without being formally arrested.
Strong words from the judiciary, but where is the accountability? How many more custodial deaths before TVK govt moves beyond promises and ensures that police brutality is met with stringent action?
Don தமிழன் retweeted
"த.வெ.க ஆட்சியைக் கலைச்சிடுங்க..." டெல்லிக்கு பறந்த பா.ஜ.க ரிப்போர்ட்!
#TVK | #BJP | #Thiruparankundram
vikatan.com/government-and-p…
எத்தனை விசாரணை குழு? இதை கண்டுபிடிக்க அரை நாள் போதும். கடைசி வரை ஒண்ணும் நடக்காது போல
கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ மீதான பாலியல் புகாரை விசாரிக்க, தமிழ்நாடு அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
#ArulVignesh | #TVK
34
எங்க அந்த CTR?
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டவில்லை. விசாரணை சென்றுகொண்டிருக்கிறது." - செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அருண்ராஜ்
#Arunraj | #TNGovt | #TVK | #Kallakurichi | #ArulVignesh |
21


























