DMK_Updates (@DMK_Updates) header
DMK_Updates (@DMK_Updates) profile picture

Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴

Chennai, India
Joined September 2019
Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥 #கலைஞர்100
115
1,128
104
1,933
166,113
DMK_Updates retweeted
Replying to @SouthZoneTNpol
கொலை செய்யப்பட்ட காவலர் குறித்து முதல்வர் விஜய் அறிக்கையில் - On Duty காவல்துறை அறிக்கையில் - Off Duty யில் இருந்ததாக முரண்பட்ட அறிக்கைகள் வந்துள்ளது. இதை ஒரு ஊடகம் சுட்டிக் காட்டுகிறது. இதில் என்ன உள்நோக்கம் வந்தது, கொல்லப்பட்ட காவலரின் கண்ணியத்திற்கு இதில் என்ன இழுக்கு வந்தது ? On Duty / Off Duty - இரண்டில் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும் ? இதில் தவறான தகவல் அளிப்பது தானே உள்நோக்கம், காவலரின் கண்ணியத்திற்கு இழுக்கு. அதை செய்வது காவல்துறையோ, முதல்வர் தரப்போ தானே தவிர ஊடகம் அல்ல. ஊடகங்களை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, காவல்துறைக்கும் - முதல்வர் அலுவலகத்திற்கும் இடைவெளி இருந்தால் அதை சரி செய்யும் பணியில் விஜய் முதலில் ஈடுபட வேண்டும். #TVK #TVKVijay‌
2
56
1
127
2,426
DMK_Updates retweeted
தீபாவளி முடிவடைந்தது 💥 சில மாதங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் ஒரு statement விட்டிருந்தார் !!! ஒரு தனிநபர் மட்டும் 6000 கோடிக்கு பட்டாசு ஆர்டர் செய்துள்ளார் என்று கூறி இருந்தார். ஆனால், சிவகாசியில் இந்த வருடத்தின் மொத்த பட்டாசு வியாபாரம் 7000 கோடி மட்டுமே 🗿💥 பொய் பேசியே ஆட்சி எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை TVK அரசிடம் தெரிந்து கொள்ளலாம் 😎
20
274
6
894
33,435
விரைவில் தமிழ்நாடு இணையும்!
காங்கிரஸ் கட்சியே இல்லாத முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது! MP இல்லை, MLA இல்லை, MLC இல்லை, மாநகராட்சி கவுன்சிலர் இல்லை, நகராட்சிக் கவுன்சிலர் இல்லை, ஊராட்சித் தலைவர் (Sarpanch) இல்லை, ஏன் ஒரு வார்டு உறுப்பினர்கூட இல்லை! அனைத்து மட்டங்களிலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது! விரைவில் தமிழ்நாடு இணையும்
7
29
696

43
210
13
951
23,229
DMK_Updates retweeted
மாவட்ட பெண் கலெக்டருக்கே தகாத மெசேஜ்... அத்துமீறி வீட்டிற்கே சென்ற தவெக MLA? TVK | Kallakurichi | Nakkheeran Tv #NAKKHEETANTV #kallkurichicollector #kallkurichimla #tvkmla #kanimozhi #dmk #message
3
150
5
272
8,035
DMK_Updates retweeted
தற்குறி தம்பிகளே இவர் போல் நீங்களும் ஒரு நாள் தெளிவடைவீர்கள். தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையை கண்டு ஒரு தலைவன் அமைதியாக இருந்தால் அது ஆபத்து! அதிலிருந்து விலக வேண்டும்! - முன்னாள் விஜய் ரசிகர்
25
38
892

#Watch | "நல்ல வேளை ராஜ்மோகன் இப்படி சொல்லல...” -ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் #SunNews | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
1
47
1
130
6,948
Sheik explore ன்ற பெயர்ல கூச்சமே இல்லாம fake news & narrative பரப்புறது தான் இவன் வேலை! ஆனா இவனுக்கு பொய்ய கூட ஒழுங்கா சொல்ல தெரியாது!🤣🤣👇
அரிசி விலைக்கும் விஜய் அண்ணாவுக்கும் சம்பந்தம் இல்லை TVK algorithmல் இருந்து ☺️☺️🫠🫠
3
9
464
துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா க்யூட் CM @actorvijay @TVKVijayHQ
"அவர் தான் அடிக்குறாரு.. இதை எப்படி பொய்னு சொல்ல முடியும்..? போதையில் தகராறு பண்ணினா மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் அடிச்சிருவாரா.. ? காலையில வரச்சொல்லிருக்கணும் இல்லைனா போலீஸ் கிட்ட தகவல் சொல்லிட்டு போப்பான்னு சொல்லி பேசி அனுப்பி இருக்கனும்.. ஆனா இவரே ரோட்டுல இறங்கி எந்த ஊருடான்னு கேட்டு அடிக்குறாரு.. துணை சபாநாயகர் பொறுப்புக்கு தகுதியான நபர் அல்ல.. முதலமைச்சர் விஜய் சரியான நடவடிக்கை எடுக்கணும்.." - துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக கூறப்படும் கார்த்திக் என்பவருடன் வந்த நபர் வீடியோவை காட்டி கேள்வி.. #Trichy | #TVK | #MLA | #DeputySpeaker | #RaviShankar | #PolimerNews
1
4
16
539
DMK_Updates retweeted
Indra Kumar Theradi slams TVK Vijay Politics 6 டேக் மன்னிப்பு வீடியோ! அப்பாவியை மிரட்டிய TVK துணை சபாநாயகர் 😧
1
81
220
3,745
DMK_Updates retweeted
மக்கள்: தீபாவளி அன்னைக்கு இவ்வளவு கொலைகள் நடந்திருக்கே? பதில்: பண்டிகைகள் நாட்கள்லாம் இப்படித்தான் நடக்கும், இதெல்லாம் வழக்கமானது தான்! மக்கள்: அப்ப இனிமேல் கிறிஸ்துமஸ் நியூ இயர் பொங்கல் ரம்ஜான்னு ஒவ்வொரு பண்டிகைகள் போதும் இப்படியான கொலைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கலாம்!? பதில்: நிச்சயமா! எங்க மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்
15
233
10
661
9,540
இது தான் திமுக..!!🖤❤️ கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. இல்லத்திற்கு ஓடோடி சென்று ஆறுதல் சொன்ன திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திரு. கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள். (இவரைத்தான் தோற்கடித்துவிட்டு, தவெகவை தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்.. என்னத்த சொல்ல!!) – at Thirumangalam, India
1
100
1
317
5,637
DMK_Updates retweeted
இது எல்லாம் பார்த்துட்டு கடுப்பு ஆகி, நூலகதில் scam ன்னு கிளப்பி விட்டு இருக்காங்க …
37
590
13
2,163
85,981
DMK_Updates retweeted
#BREAKING | திமுக எம்.பி.கனிமொழி காட்டம்! #SunNews | #TVKVijay | #Kanimozhi | #சட்டம்ஒழுங்கு
23
329
14
872
43,347
DMK_Updates retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
117
1,134
29
2,138
67,500
DMK_Updates retweeted
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது – முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்! சமூக வலைதளங்களில் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது அரசு பெண் அதிகாரியைத் தவறான நோக்கத்துடன் அணுகியதாக வெளியாகி வரும் குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 🔹இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகல்லாத மிகக் கடுமையான செயலாகும். 🔹மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இப்பிரச்சினையில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். 🔹குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை பாரபட்சமற்ற முறையில் விசாரித்து, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 🔹மக்கள் பிரதிநிதிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்போது, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 🔹அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். 🔹பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். 🔹பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வித அச்சமுமின்றிப் புகார் அளிக்கவும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் அரசு உறுதி செய்ய வேண்டும். 🔹தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும். @actorvijay @TVKVijayHQ
3
66
1
107
1,212

Replying to @DMK_Updates
இருக்கியா daa @Ahmedshabbir20 இதே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் பேக மாட்டிகிட்டு மைக்கை தூக்கிக்கிட்டு போய் இருப்ப
6
9
108
DMK_Updates retweeted
மிரட்டித்தான் வீடியோ பேச வச்சாங்கன்னு அவரே சொல்லிட்டாரு! இப்போ என்னடான்னா, தற்குறிங்க எல்லாரும் Silent Mode-ல இருக்காங்க! சபீர் அகமது கண்ணில் படும் வரை இதை ஷேர் செய்யவும்!
6
117
5
197
2,179