Digital Nomad (@Digital_Nomadd) header
Digital Nomad (@Digital_Nomadd) profile picture

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन । मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥

In the past
Joined May 2016
Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)Photo by Digital Nomad (@Digital_Nomadd)
Politics is not for weak hearted, over idealistic & fickle minded. That's it that's the tweet.
2
3
2
23
13,706
Whatever may be your differences with @jsaideepak on his grandstanding on BJP, Casting aspersions on this issue is not done.Joseph thought that if the 24th passes they win. It was him who mooted the idea first & in court that the Deepam can still be lit even after the Pournami.
धर्मो रक्षति रक्षितः। Dharma protects those who protect it. My dear friend @jsaideepak , words fall short of expressing my gratitude. Thank you for being a fearless voice for Hindu devotees and for standing steadfast in the protection of our sacred traditions. May the divine light of Karthigai Deepam shine eternally, reminding generations to come that our Dharma is worth every effort to preserve. May Bhagavan bless you with immense strength to continue your noble journey in the service of Sanatana Dharma. 🙏🚩
1
27
Digital Nomad retweeted
BJP fooled common people by proclaiming that they protect Hindus! They are ready for this unholy alliance with DMK. Hello brokers, @sreeramjvc, @RangarajPandeyR, @RAJAGOPALAN1951 @KalyaanBJP_ porukki who particularly said KA is having kalla kootani with DMK, who has it here? 🤣🤣
இந்து விரோதக் கட்சியான திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இந்து தர்மப் போராளி என்று சொல்லிக்கொள்ளும் ஹெச். ராஜா அவர்கள் முன்னிலையில், “அது முருகப்பெருமானின் கையில்தான் உள்ளது” என்று திருப்பரங்குன்றம் தீப ஒளி வெற்றிக் கொண்டாட்டத்தில் திஜக மாநிலத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!
4
7
1
22
457
Don't miss the தர்மப் போராளி's smile behind. யார் தலைவரா இருந்தாலும் ஜால்ரா போடுவீங்களா?
இந்து விரோதக் கட்சியான திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இந்து தர்மப் போராளி என்று சொல்லிக்கொள்ளும் ஹெச். ராஜா அவர்கள் முன்னிலையில், “அது முருகப்பெருமானின் கையில்தான் உள்ளது” என்று திருப்பரங்குன்றம் தீப ஒளி வெற்றிக் கொண்டாட்டத்தில் திஜக மாநிலத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!
1
45
Digital Nomad retweeted
A CRPF soldier shares his experience on #Tirupparankundram
7
201
8
1,365
23,423
Special thrill to see the Kotthadimai give Muttu to DMK groveling before MoShah
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள். SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக. தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும். இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி. தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான். வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ். பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக. தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும். இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை. பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும். இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது. இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் . தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா. தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது. இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும். நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக. திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம். இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது. எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின். கசடுகளை சாம்பலாக்குவோம். ~ He will win who knows when to fight and when not to fight Sun Tzu, The art of war.
1
136
Is he Brahmin?
"தூணில் தீபம் ஏற்றியது மட்டற்ற மகிழ்ச்சி" ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் பேட்டி #JudgeParthiban #Thiruparankundram #Deepam #News18Tamilnadu | News18Tamil.com
3
243
நீ செஞ்ச சம்பவத்துக்கு.. தமிழ்நாடே எழுந்து நின்னு சல்யூட் அடிக்கும்ணே! 🔥🔥🫡
36
1,051
14
4,668
59,607
Yeh Paglagayeee..
Thank you Sri @dushyanthsridar for bringing such scholarship & knowledge to the subject. Ravana was a serial rapist. Ma Sita was his destroyer. @anujamouli
1
191
Digital Nomad retweeted
What the Celtics, Romans, Aztecs, Incas, Mayans, Egyptians, Greek couldn’t sustain against monotheistic onslaught, Hindus have been able to sustain, into 21st century! That’s how this moment felt to me.
61
1,245
63
6,382
98,836
Cheap shot Harsh.Jealousy is injurious to your character
Supreme Court cracking down on the contempt of its order. The lawyer’s job:
1
168
Digital Nomad retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராளி எங்கள் அன்பு சகோதரர் திரு. ராம ரவிக்குமார். மருத்துவமனையில் இருந்து தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி... 🌷
177
881
65
4,154
116,433
Thats our sister @mouleeeeeeeee Pure emotions...🔥🔥🔥🔥🔥
75
769
20
3,883
30,138
Digital Nomad retweeted
Ok, where are the TVK & VJ Anna fans that wanted to go head to head with the CRPF? Real life is not a movie da, tharkuris. Grow a brain.
1
11
1
37
663
Digital Nomad retweeted
கார்த்திகை தீபம் @ Sri Parthasarathy Perumal Koil 🙏
2
56
494
On the contrary Amit Bhai must be cursing the gang of 4 for making it untenable for @annamalai_k leave . If he had been BJP TN head during this time, BJP would have been in position to take advantage of the current political disillusionment with DMK and TVK.
KA must be crying in his mind over the lost opportunity of life time! That is why, extraordinary patience is a non-negotiable prerequisite and a virtue in Politics.
3
7
1
51
1,155
திருப்பரங்குன்றத்தில் #Deepathoon ஏற்றுவதை நிஜமாக்கியதற்கு @NainarBJP அவர்களுக்கு மிக்க நன்றி 😂😂😂
7
214
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
16
469
Digital Nomad retweeted
Delighted to have participated in Engal Utsav 2026, organised by the Chennai Breast Centre and Sharana Foundation in Chennai today. It was a privilege to release two inspiring books, The Healing Code by Dr Selvi Radhakrishna avl and ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே by Smt. Sridevi Subramanian avl. With India recording an increase in cancer cases, a complete lifestyle shift is urgent. Early detection and screenings are vital to empowering women to take charge of their health, and every survivor’s resilience proves that timely care and community strength bring health, hope, and healing.
16
269
4
1,374
32,329
Bull shit.
KA must be crying in his mind over the lost opportunity of life time! That is why, extraordinary patience is a non-negotiable prerequisite and a virtue in Politics.
6
275
Digital Nomad retweeted
98.38 lakh employees benefited through Pradhan Mantri Rojgar Protsahan Yojana opindia.com/2019/01/98-38-la… via NaMo App
1
1