Doomer retweeted
Police attempted to dismantle Maaveerar Naal remembrance structures in Nelliyadi, sparking confrontations with organisers. Despite police opposition, organisers are rebuilding them. The right to remember cannot be silenced. 🕯️
Doomer retweeted
✈️ Jaffna-Chennai flights cancelled as air pollution cuts visibility
Flights between Jaffna and Chennai were cancelled after the air quality index in Jaffna passed 200, a level classed as “very unhealthy”. Air quality readings across the North-East were also red-coded.
Doomer retweeted
🕯 ‘I don’t even know the name Chiththuppaththi’ - Somaratne Rajapaksa tells CID he cannot identify Chemmani burial sites
Somaratne Rajapaksa is the soldier whose disclosures first exposed the Chemmani mass graves. He has told the CID that he buried suspected LTTE members in Jaffna but can no longer identify the spot.
He is on death row for the murder of schoolgirl Krishanthi Kumaraswamy. Lawyers for the families of the disappeared disputed his account.
Doomer retweeted
🕯 Mullivaikkal LTTE cemetery cleared ahead of Great Heroes Day
Parents of fallen LTTE fighters and residents have begun clearing the Mullivaikkal East cemetery, created during the final phase of the war in 2009, ahead of Great Heroes Day on 27 November.
Doomer retweeted
🕯 More than 225 parents of fallen LTTE fighters honoured at Nanattan
Parents and relatives of more than 225 fallen LTTE fighters from 45 villages were honoured at a ceremony in Nanattan, Mannar, in the week before Great Heroes Day.
Doomer retweeted
ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் கூறுகையில் - காணொளி
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மடியில் உயிர் துறந்த ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர்….!
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.
ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் கூறுகையில் - காணொளி
Doomer retweeted
தலைமுறைகள் தாண்டியும் மாவீரர் ஈகத்தை நினைவில் ஏந்துவோம்- மாவீரர் பனிமனை . அனைத்துலகத் தொடர்பகம்.
Doomer retweeted
பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிக்கும் நிகழ்வு!
மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை, மதிப்பளிப்பு நிகழ்வு இன்று காலை பருத்தித்துறை சூரியமகால் மண்டபத்தில் நடைபெற்றது.
ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கரவெட்டி, நெல்லியடி மற்றும் தொண்டமானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் பங்கேற்றனர்.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு மாவீரர்களின் தாய்மார்களால் ஆரம்ப நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும், மாவீரரின் உறவுகளுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் நிறைவில் மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்னம் சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப்பரப்புச்செயலாளர் சட்டத்தரணி காண்டீபன், வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளர் நாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்விற்கு கனடா மண்வாசனை அமைப்பு பங்களிப்பினை வழங்கியிருந்தது. அனைவரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மதிப்பளிப்பு நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Doomer retweeted
இங்கே வீழ்த்தப்பட்டவர்கள் நாம்தான்,இவர்கள்தான் நாம்,நாம் யார் என்பதை நாமே நிராகரித்தால்’ நாம் அனைவரும் பச்சை துரோகிகளே!
புலிகள் பயங்கரவாதிகள்,இலங்கை படைகள் ஜனநாயகவாதிகள் என்று சிந்திக்கும் தமிழின துரோகிகளுக்காக எமது மாவீரர்கள் இந்த மண்ணில் அநாதைகளாக வீழ்ந்து மடியவில்லை.
எமது மாவீர்ர்கள் எந்த இலட்சியத்திற்காக போராடினார்களோ,எந்த இலட்சியத்திற்காக வீழ்ந்தார்களோ அந்த இலட்சியம் அன்று இலங்கை அரசின் படை பயங்கரவாதிகளால் கொடூரமானமுறையில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது என்பதே நாம் கண்ட உண்மை வரலாறாகும்.
அன்று நசுக்கப்பட்ட எமது இனத்தின் இலட்சிய வேட்கை, என்றோ ஒருநாள் மீண்டும் எழுவதற்கான சூழலை கடக்கப்போகும் வரலாற்றில்’சிங்கள தேசம் நிச்சயம் உருவாக்கியேதீரும்.
அந்த நாள் வரும்போது இன்று துரோகிகளால் குத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட எமது இனம் அதன் உண்மையை உணர்ந்து மீண்டும் ஒரு வரலாற்று தவறினை செய்வதற்கு ஒருபோதும் இடம்கொடாது என்பது திண்ணம்.
இங்கே இந்த வயல்வெளிகளில் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு அன்று விதையாக போனவர்கள், நிச்சயம் ஒரு நாள் தமது தேசத்தில் மரமாக உயர்ந்து எமது இனத்திற்கு நிழல்கொடுப்பார்கள் என்பது உறுதி.
தமிழீழ தேசத்திற்காய் வீழ்ந்த ஒவ்வொரு விதையும் என்றோ ஒரு நாள் எமது இனத்தால் கணக்கிடப்பட்டு மிகவும் சிறப்பாக கெளரவிக்கப்படுவார்கள்,அப்போது நாம் இல்லாவிட்டாலும் எமது சந்ததி அந்த கெளரவத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும் இது திண்ணம்.
🙏🏻🙏🏻🙏🏻😢😢😢🫡🫡🫡
Doomer retweeted
"When did Rajiv mass murder Tamils?"
Replying to @zaman_ishat
When did Rajiv Gandhi mass murder Tamils. LTTE was created by Indira, Rajiv excepted her mistakes and wanted solution to Sri Lankan conflict in which Tamil's demand would be protected in unified Sri Lankan state.
Doomer retweeted
Even Rohingyas widely seen as orphans of world got recognized by world for what they have been subjected to! While the SL Tamils who have got a group of 8 million ppl nearby in India speaking same lingo, who share such indifferent attitude with much economic,political power🙏😭
I first wrote about the genocide of the Rohingyas in Myanmar over a decade ago.
Their suffering has finally been recognized by the ICJ which has legally concluded that they did indeed endure the crime of crimes - genocide.
Historic.
The Myanmar government should be held to account and the Rohingya refugees should not be abandoned or forgotten.
Doomer retweeted
🔥 “ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை ஒரு கண்துடைப்பு!” – அறிக்கையை நிராகரித்து சர்வதேச விசாரணை கோரி வெடித்த போராட்டம்!
Doomer retweeted
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது.
மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி விடுதலை உணர்வோடு தமிழினம் வணங்குகின்றது. எதிர் வரும் 2026 ஆண்டுக்கான மாவீரர் நாளினை முன்னிட்டு தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது. இதில் மாவீரரின் உரித்துடையோர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Doomer retweeted
⚖ ICJ rules Myanmar committed genocide against Rohingya in historic first
By nine votes to six, the International Court of Justice found Myanmar’s forces killed around 10,000 Rohingya, with the “only reasonable inference” being an intent to destroy them. It is the first time the UN’s highest court has found a state responsible for genocide.
Britain has announced it will expel Myanmar’s defence attaché and call urgently for a UN Security Council session. “We must ensure the Court’s ruling sends a clear message that such crimes cannot be committed with impunity,” the Foreign Secretary said.
Doomer retweeted
🚨 Archaeology department has swallowed Tamil land at Kurunthurmalai, Ravikaran tells minister
ITAK Vanni MP Thurairajah Ravikaran has urged the Sri Lankan government to release Tamil homes and farmland around Kurunthurmalai, Mullaitivu. The Department of Archaeology expanded its boundary there from 78 acres to more than 300.
Tamil families farmed the land until they were displaced by the war in 1984.
Doomer retweeted
மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற சிரமதானப்பணி.
மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி விடுதலை உணர்வோடு தமிழினம் வணங்குகின்றது. எதிர் வரும் 2026 ஆண்டுக்கான மாவீரர் நாளினை முன்னிட்டு தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது. இதில் மாவீரரின் உரித்துடையோர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Doomer retweeted
The parents of fallen Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres were honoured at an event in Vavuniya.
Read more on our website, tamilguardian.com instagr.am/p/Df4yPJXjVth/
Doomer retweeted
🕯 R. Cheran, poet of a burning homeland, dies aged 66
R. Cheran, the Eelam Tamil poet, journalist and scholar whose verse bore witness to the burning of Jaffna, decades of Sri Lankan state violence and the genocide at Mullivaikkal, died in Toronto on Wednesday.
As a student he watched the Jaffna Public Library burn in 1981, the event behind his first collection, The Second Sunrise. He went on to write 15 books in Tamil, translated into more than 20 languages.
Speaking in 2015, he said reconciliation was impossible without the Sri Lankan state acknowledging what was done to Tamils: “Without that acknowledgement, nothing can move forward.”
Doomer retweeted
If only Tamil Canadians organized a parliamentary e-petition urging Canada to take Sri Lanka to the International Court of Justice 🙃 We could achieve the exact same thing.
Until then we wait.







































