Pinned Tweet
Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️
@GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
முதல்வர் விஜய் @CMOTamilnadu
அவர்கள் கையால் திறந்து வைக்க தயார் நிலையில் உள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்! 🔥
அண்ணன் விஜய் அவர்கள் நினைத்திருந்தால் தேசிய வெற்றிக்கழகம் அல்லது இந்திய வெற்றிக் கழகம் என்று வைத்திருக்க முடியும்..? ஏன் தமிழக வெற்றிக் கழகம் என்று வைத்தார் தெரியுமா.. - லயோலா மணி சொன்ன விளக்கம்
அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை மூடிய விவகாரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் @VigneshTvkCbe
அதிரடி👌
Lவிவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அரகண்டநல்லூரில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்புக் கிடங்கு ₹4 கோடி 80 லட்சம் விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு! 🔥🔥
ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால் தேவனாக இருந்தாலும் விடமாட்டேன் என்ற வார்த்தைக்கு ஏற்ப, முதல்வர் விஜய் பள்ளிக் கல்வித் துறையில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார் 🔥
தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய முதியவர்❤️
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
பகுத்தறிவு 🤡🤡🤡
கட்சியின் பொதுச்செயலாளர் பேத்தி கல்யாணம்
@arivalayam @mkstalin அப்புறம் என்ன மயிருக்குடா நீங்க மக்களுக்கு பாடம் எடுக்குறீங்க? 💦
இப்ப பேசும் கனிமொழி அக்கா அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் எங்கே சென்றார்கள்..?@KanimozhiDMK
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்கள்
🙏
தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம், தலைவராக CM🔥🔥
- @imrajmohan
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
~ ஏன்பா உதயநிதி நீ பேச்சுல பெரிய புலி தான், சொந்தக்காரங்க பந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க தயவு செஞ்சு ஒப்பாரி வச்சு எங்க குடும்ப மானத்தை வாங்கிடாதப்பா..
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
73 வயசுல கூட வாழ்ந்து இருக்கான்யா மனுஷன்...
ரெட்டியார் ECR ல பெரிய
ஸ்வீட் கடை வச்சு கொடுத்திருக்காராம்ல..
#KNNEHRU
ஸ்வீட்கடைக்கே ஒரு
ஸ்வீட்கடையா ⚠️
என நெட்டிசன்கள் கேள்வி ❓
இனி எல்லைப்போர் வீரர்களுக்கும் தமிழ்ச்சேவை செய்தவர்களுக்கும் மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்👍
நான் நிரந்த ஓய்வுக்கு போகும் போது என் உடலோடு சேர்த்து திருக்குறள் புத்தகத்தையும் வைத்து நல்லடக்கம் செய்யுங்கள்🥺
அமைச்சர் ராஜ்மோகன் எமோஷனல் பேச்சு
முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக வழக்கு.. காவல் நிலையத்தில் ஆஜரான சேகர்பாபுவிடம் போலீசார் விசாரணை...
வாய் இருக்குனு இஷ்டத்துக்கும் பேசறது நல்லா வாயிலே ரெண்டு மிதி மிதிச்சு விடுங்க sir @tnpoliceoffl
இன்று 1.11.26 சேலம் மாவட்டம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக ஊரக பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் சிறப்பு மளிகை தொகுப்பு 200 க்கு விற்பனை தொடக்க விழாவில் மாண்புமிகு அமைச்சர் ஆ. பார்த்திபன் கலந்து கொண்டு நிகழ்வை துவங்கி வைத்தார்.
தி.மு.க ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கொடுத்தார்களா..?
அமைச்சர் செங்கோட்டையன் @KASengottaiyan
இனி வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடையில் வர வேண்டும்..
முதலமைச்சரை தலைவராக கொண்டு தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம் உருவாக்கப்படும்
-அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாட்டிற்கென தனிக் கொடியை உருவாக்க வேண்டும்.. மாநிலக் கொடியை முதலமைச்சர் விஜய் கையால் ஏற்ற வேண்டும் -👌
@AadhavArjuna








