Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha) header
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha) profile picture

முதலமைச்சரின் தங்கை 😎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம் | Virtual Warriors 💪

Joined March 2025
Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)Photo by Kavitha K 🇪🇸 TVK🇪🇸 (@HelloKavitha)
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
பகுத்தறிவு 🤡🤡🤡 கட்சியின் பொதுச்செயலாளர் பேத்தி கல்யாணம் @arivalayam @mkstalin அப்புறம் என்ன மயிருக்குடா நீங்க மக்களுக்கு பாடம் எடுக்குறீங்க? 💦
6
80
1
190
6,591
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
~ ஏன்பா உதயநிதி நீ பேச்சுல பெரிய புலி தான், சொந்தக்காரங்க பந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க தயவு செஞ்சு ஒப்பாரி வச்சு எங்க குடும்ப மானத்தை வாங்கிடாதப்பா..
8
104
593
48,989
73 வயசுல கூட வாழ்ந்து இருக்கான்யா மனுஷன்... ரெட்டியார் ECR ல பெரிய ஸ்வீட் கடை வச்சு கொடுத்திருக்காராம்ல.. #KNNEHRU ஸ்வீட்கடைக்கே ஒரு ஸ்வீட்கடையா ⚠️ என நெட்டிசன்கள் கேள்வி ❓
36
234
6
1,508
144,140
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் அத்துமீறிய சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்... அடாவடியாக பேசிய கால்நடை மருத்துவர் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை.. கால்நடை துறை அமைச்சர் கமலி பேட்டி #Nammakal | #Doctor | #MinisterKamali | #PolimerNews
120
652
26
2,325
41,742
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
திமுக அதிமுக ரெண்டு கட்சிக்கும் சமர்ப்பணம் இந்த வீடியோ 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ என்ன பண்ணிவச்சுருக்கீங்கனு பாருங்கடா
13
29
2
56
5,270
மதுரை விளக்குத்தூண் அடையார் ஆனந்த பவன் உணவு விலையின் அட்டூழியங்கள்;- காளான் பிரியாணி - 330 வெஜ் பிரியாணி- 275 சாம்பார் /புளி சாதம் 1க்கு -100 மெதுவடை 1 ₹ 45 க்கு விற்பதுதான் அநியாயம். சரி விலைக்கு ஏற்ற சுவையாவது இருக்கிறதா ❓ இல்லை 📌 A2B யை தவிர்ப்பது நல்லது
84
172
18
484
17,991
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Hi Udhay.. how are you ? Pls don’t make disrespectful remarks about women, as your father and grandfather have done. If you do so, Don’t make our leader to take legal action next time .. take care
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
33
442
9
2,203
37,833
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
டேய் அவரு EX CM-டா 😹🤭
10
228
5
604
52,952
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Hey TRB Rajaa when your party’s @vaishnavi_cbe made this horrendous AI edit of CM Vijay and karur victims did you condemn it? No!! All your party people shared and laughed ! Called him “Pena Nayagan” 😡😡🤬 Virtual warriors sorry for the video but I want to remind those who forgot!! We must never forget!!
கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்! அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது! மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! #TVKFails #FakeVideoTVK
26
580
10
1,953
55,024
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
TVK ஆட்சி அமைச்சதுனால சோகத்துல தான் ஐயா பாரதிராஜா ஐயா பாக்கியராஜ் எல்லாம் இறந்து போனார்களாம்.. இந்த சல்லிப்பைய்யா மனசு மாதிரி ஒரு அழுக்கு மனசு உலகத்துல வேற யாருக்கும் இருக்க முடியாது.. chaaaikkk
39
310
14
958
61,963
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
அப்யூஸ பத்தி அப்யூஸர்கள் கிட்டயே பேசிக்கிட்டு இருக்கு கிறுக்கா இந்தம்மா @PriyarajanDMK 😭🤣
4
21
74
3,213
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
ஸ்டாலின் சார் மனசாட்சி... குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
222
1,841
139
4,771
229,782
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Hi Udhay sir all well! Hope you are doing great! Been a long time. Will definitely check and research if there is anything wrong in my comment! Thank you…
348
649
142
4,269
534,138
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
இவங்க மட்டும் வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்களா ப்ரோ எப்படி வீடியோ எடுக்க அனுமதிக்கப்பட்டது ? இப்ப கோயில் புனிதம் கெட்டு போகாதா ? @tnhrcedept @RameshOffcl @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ
22
116
5
304
25,921
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
பெட்ரோல் பங்கில் நுழைஞ்சு அங்க இருக்கிற ஊழியர்களை சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தி ரகளை செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ! @EPSTamilNadu முதல்ல உன் கட்சி ஆளுங்க லட்சணத்த பாரு 🤷🏻‍♀️
3
163
1
305
3,142
இராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை கழிப்பறைகள் கட்டில்கள் எந்த பராமரிப்பின்றி அலங்கோலமாக உள்ளது இதனால் கர்ப்பிணி பெண்கள் & மக்கள் கடும் அவதி விரைந்து சரி செய்ய வேண்டுகிறேன் @CMOTamilnadu @arunraajkg @AadhavArjuna @chennaicorp
6
38
3
80
12,309
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு!🙏 ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள் மீது ஏறுவது, இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் அட்டகாசம் செய்வது போன்ற செயல்கள் பொது மக்களுக்கு இடையூறும், பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படுத்துகின்றன. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் நலனும் பொது அமைதியும் காக்கப்படட்டும்! 🙏 பொது அமைதியை நிலைநாட்டுவோம்!🙏 @CMOTamilnadu @TVKVijayHQ
3
27
1
70
1,606
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி @APNandakumarMLA முன்னாள் திமுக எம்எல்ஏ AP நந்தகுமார் அவர்கள் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. #KNNEHRU சோதனையில் சொத்து ஆவணங்கள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள், வருமானத்துக்கு அதிகமாக குவித்துள்ள சொத்து விவரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் சொத்து விவரங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா ❓ ஏதாவது தகவல் கிடைக்குமா என சாமானிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். #DVAC கீழ்காணும் காணொளியில் எதிர்க்கட்சித் தலைவருடன் சிகப்பு கலர் டி-ஷர்ட் அணிந்து நடந்து வந்து கொண்டிருப்பவர் தான் AP. நந்தகுமார் Ex DMK MLA
3
38
2
80
3,240
நகராட்சி ஆணையரை ஒருமையில் பேசி மிரட்டிய திவெக நிர்வாகி 😬 தப்பு செய்றவன் இந்த கட்சி அந்த கட்சினுலாம் இல்லை தூக்கி உள்ளார போட்டு பிதுக்குங்க 👍 தவெக ஆட்சியாகவே இருந்தாலும் தப்புன்னா தூக்கி உள்ள போடுற அந்த நேர்மை தான் தவெகவிற்கு மேன்மேலும் வலிமை 👌
17
53
1,122
பெண்களை வச்சு கீழ்த்தனமா பேசி போராட விடுவோம்! கைது பண்ணா தவெக பெண்களுக்கு எதிரான கட்சினு முத்திரை குத்திடலாம் ~ அரசியல் ஞாணி அங்கிள்
1
6
24
496