FreeSpirited🪽 (@How2NameITT) header
FreeSpirited🪽 (@How2NameITT) profile picture

Dorothy this. Dorothy that ❤️

Joined July 2010
2 things I noticed after nth re-watch! #Dorothy 1. In the scene where Whistle tells their sons to kill off Subbu “Konnu veesidunga” (“Vaazha piranthaya da” lyrics runs in the background) 2. Throughout the film Karthi asks Subbu to never beg(kenjadha), he begs for Subbu’s dummy body to the doctor. ❤️ @karthiksubbaraj
currently ugly crying over how my girl subbu was trying to hold dorothy for one last time and couldn't cus of procedures
1
5
80
8,556
KS explaining why Subbu’s transition isn’t revenge is important because calling it revenge demeans the very idea the film stood for. 🫡 This film became what it is because KS as a person >>> KS as a filmmaker. 🥹❤️ @karthiksubbaraj #Dorothy
1
14
402
Sweetest! We are all “Kanagamanis” to #Dorothy too. Unable to move on. 🥹 @karthiksubbaraj ❤️
I really love how KaSu anna is also in a parasocial relationship with Dorothy the movie like all of us🥺🥺🥺
3
30
697
Beautifully written. What initially seems like guilt in Karthi’s tears is actually his unbearable longing for Subbu. He is miserable because he cannot imagine a life without her. The final realisation is just the push he needed. Once you see the story from this view, there’s no going back. The greatest love story. No debate.❤️ #Dorothy
டோரதி திரைப்படம் கார்த்தியின் கண்ணீரோடு தொடங்குகிறது. அந்தக் கண்ணீரை குற்றவுணர்வின் கண்ணீர் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது காதலின் கண்ணீர்; பிரிவுத் துயரின் கண்ணீர் என படம் முடிகையில்தான் புரிகிறது. அந்தப் புரிதல் ஒரே நேரத்தில் ஆனந்தமும் ஆசுவாசமும் அளிக்கின்றன. கார்த்தி பிரிவாற்றாமையில் அழுகிறான். சுப்புவை நினைத்து நினைத்து அழுகிறான். குடிக்கிறான். பிரியும்படி ஆனதே என திருநங்கை விடுத்த சாபம் பற்றி எண்ணிக் கலங்கி தன் நிலை மறந்து விபத்தில் சிக்குகிறான். யாரோ ஒரு திருநங்கை மருத்துவமனையில் தன்னை ஆசீர்வதிக்கையில் சுப்புவின் நினைவில் தளும்புகிறான். ஆண்கள் அழக்கூடாது என படம் நெடுகிலும் போதித்துக்கொண்டே இருக்கும் ஆண்களும் அழுகிறார்கள். ’எந்தப் பொட்டச்சிக்காகவும் இனிமே எங்கண்ணு கலங்காது’ எனச் சொன்ன கார்த்தி அழுதுகொண்டே இருக்கிறான். இந்தக் கண்ணீரை எல்லாம் பார்வையாளர்கள் முதன்முதலில் பார்க்கையில் சுப்புவைக் கொன்றதற்கான குற்றவுணர்வின் கண்ணீர் என்று முதலில் புரிந்துகொண்டு, பின் இறுதிப் பகுதியில் அவை காதலின் கண்ணீர் எனப் புரிகையில் ஏற்படும் பரவசம் தமிழ் சினிமாவில் மிக அரிது. - 'உயிர்மை' இதழுக்காக எழுதிய 'டோரதி' பற்றிய என் கட்டுரையில் இருந்து... @karthiksubbaraj #Dorothy #DorothyAddicts #Dorlings
7
33
582
FreeSpirited🪽 retweeted
டோரதி திரைப்படம் கார்த்தியின் கண்ணீரோடு தொடங்குகிறது. அந்தக் கண்ணீரை குற்றவுணர்வின் கண்ணீர் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது காதலின் கண்ணீர்; பிரிவுத் துயரின் கண்ணீர் என படம் முடிகையில்தான் புரிகிறது. அந்தப் புரிதல் ஒரே நேரத்தில் ஆனந்தமும் ஆசுவாசமும் அளிக்கின்றன. கார்த்தி பிரிவாற்றாமையில் அழுகிறான். சுப்புவை நினைத்து நினைத்து அழுகிறான். குடிக்கிறான். பிரியும்படி ஆனதே என திருநங்கை விடுத்த சாபம் பற்றி எண்ணிக் கலங்கி தன் நிலை மறந்து விபத்தில் சிக்குகிறான். யாரோ ஒரு திருநங்கை மருத்துவமனையில் தன்னை ஆசீர்வதிக்கையில் சுப்புவின் நினைவில் தளும்புகிறான். ஆண்கள் அழக்கூடாது என படம் நெடுகிலும் போதித்துக்கொண்டே இருக்கும் ஆண்களும் அழுகிறார்கள். ’எந்தப் பொட்டச்சிக்காகவும் இனிமே எங்கண்ணு கலங்காது’ எனச் சொன்ன கார்த்தி அழுதுகொண்டே இருக்கிறான். இந்தக் கண்ணீரை எல்லாம் பார்வையாளர்கள் முதன்முதலில் பார்க்கையில் சுப்புவைக் கொன்றதற்கான குற்றவுணர்வின் கண்ணீர் என்று முதலில் புரிந்துகொண்டு, பின் இறுதிப் பகுதியில் அவை காதலின் கண்ணீர் எனப் புரிகையில் ஏற்படும் பரவசம் தமிழ் சினிமாவில் மிக அரிது. - 'உயிர்மை' இதழுக்காக எழுதிய 'டோரதி' பற்றிய என் கட்டுரையில் இருந்து... @karthiksubbaraj #Dorothy #DorothyAddicts #Dorlings
2
41
1
220
6,088
This might sound like an exaggeration today, but when we look back at Tamil cinema years from now, I genuinely believe #Dorothy will be the film that defined an entire era. @karthiksubbaraj ❤️ Mysskin is all heart! ❤️
#Mysskin Praises Dorothy and puts it ahead of his most favourite Seven Samurai 💙 ஒரு கலைஞனா, ரசிகனா எல்லா aspects லயும் மிஸ்கின் கிட்ட மேலோங்கி நிக்கறது அவரோட மனிதத்துவம் தான்! 🙏 நீ நாள் பூராம் கூட பேசு தலைவா நான் கேப்பேன் 😍
18
172
4,765
Very true. Karthi’s delicate balancing act between helplessness and disgust is one of the film’s most challenging aspects, and what makes it such a riveting experience. Masterful direction! @karthiksubbaraj ❤️ #Dorothy
How difficult it is to show & portray Karthi’s character in second half, how they deliberately cut scene where Subbu gets hurt by Karthi’s words. @karthiksubbaraj sir, please release these deleted scenes. As editor said, we need to witness their brilliant performance #Dorothy
6
44
1,979
💯 Women's profound compassion is a driving force that can move society forward. #Dorothy made me realise that! @karthiksubbaraj ❤️
While everyone unanimously agreed that Dorothy is a great movie, every man I discussed it with had a problem with the ending. Not a single woman I spoke to felt the same way. Interesting pattern, isn’t it?
3
14
1,418
FreeSpirited🪽 retweeted
“Not paying attention to politics” works when you’re a teenager, but it’s an embarrassingly privileged and immature stance as an adult. Grow up.
83
5,013
74
16,610
213,944
Refreshing conversation! I loved how KS interpreted that dialogue in the hilltop scene as forced. It’s the only moment in #Dorothy that felt slightly inorganic to me, because “Katru Maram” conveyed everything that needed to be said. But somehow, on rewatches, I realised how important it was for that thought to be stated outright, like a punch in the gut. @karthiksubbaraj ❤️
Kavin Talk(is)s - ன் முதல் வீடியோ பதிவேற்றியாகிவிட்டது. பல நண்பர்கள் பல்லாண்டு காலமாக என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு சேனல் தொடங்கச் சொல்லி. அப்போதெல்லாம் எனக்குத் தோன்றவே இல்லை. எதைச் செய்வதற்கும் ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டுமில்லையா? 'டோரதி' பார்த்தபின்பு படக்குழுவை ஒரு நேர்காணல் செய்யவேண்டும் எனத் தோன்றியது. இந்த நேர்காணலை நான் செய்யவேண்டும் என முதல் விதையை ஊன்றியது @sureshselvaraj . Thank you Suresh. அதற்குப் பின்பே @karthiksubbaraj இடம் கேட்டேன். நேர்காணல் உறுதியானவுடன் அதை என்ன செய்வது, எந்த சேனலில் போடுவது என யோசித்தபோதுதான் இப்படி ஒரு சேனல் தொடங்கலாமே எனத் தோன்றியது. 'டோரதி' வரவில்லை என்றால் சேனல் தொடங்கியே இருக்கமாட்டேன். சேனலுக்கு பெயர் வைத்த சாம்ராஜுக்கு நன்றியும் அன்பும். காட்சி ஊடகத்திற்குப் புதிது என்பதால் நேர்காணல் செய்யுமிடம் எது, கேமரா இத்யாதி என அனைத்திற்கும் வழிகாட்டிய விஜய் ஆனந்த் தோழருக்கு விசேஷ நன்றி. இசைஞானி இளையராஜாவின் ஓவியம் ஒன்றை இயக்குநருக்குப் பரிசளித்த Native Krea Art gallary யின் நிறுவனர் நண்பர் ஓவியர் சண்முகம் அவர்களுக்கு நன்றி இதை பணம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக யோசிக்கவில்லை. (அதுவாக வந்தால் சரிதான்). அதற்காக மெனக்கெடப் போவதில்லை. ஆகவே தினம் ஒரு வீடியோவெல்லாம் போட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன். எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது இதே போல ஒரு வீடியோ வரும். அன்புக்குரிய இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்க்கும், அவர் கண்டடைந்து தந்திருக்கும் இரண்டு தங்கங்கள் @iam_rishikanth & @Sananth__க்கும் நன்றி. நேர்காணலுக்கு மட்டுமல்ல இந்நன்றி. டோரதியை எங்களுக்குக் கையளித்ததற்காக இம்மூவருக்கும் அன்பும் நன்றியும். Love you three. இரண்டு பாகங்களாக நேர்காணல் வெளியாகிறது. முதல் பாகம் youtu.be/4MnrAPR4cOc?si=DPU6… வழக்கம் போல like, subscribe and support.
3
19
1,939
“Naa kollimalai la maatikitu kanji thanni illama kaatu vaasi maari vandhuruken da” 😂🔥 Cracks me up every time! #Dorothy
ஏ... கடகுட்டியே... ❤️ @Pandian13fp 🤗 #Dorothy
7
135
4,583
Woah!! KS’s original climax idea is BONKERS, but this film was never meant for that. Love you for not going with it. BUT AREN’T WE ALL ROBBED OF THE WEDDING?? 😭 @karthiksubbaraj #Dorothy ❤️
I have many reasons to thank @karthiksubbaraj , but #1 would be to not shoot the original ending of Dorothy😂🙏 Sit back, relax, grab couple of drinks like mysskin sir and watch/listen on @fullyfilmy_offl : youtu.be/SuffQCXvTwM
1
23
1
383
37,463
And Karthi legit looks like “Mullum Malarum” Rajini here with that blanket. The resemblance is uncanny! ❤️ #Dorothy
Dis 5 sec of #Dorothy is magic✨ Camera angle,d way light moves, Subbu sitting in a relaxed way thinking Karthi vll take care of her,Karthi wondering how things have changed & the way they blink twice... Der r many scenes in dis movie whr silence speaks louder & dis is my fav ❤
1
29
1,939
FreeSpirited🪽 retweeted
Replying to @How2NameITT
I am the unpaid PR of Team Dorothy just because I love Cinema...Such music , such haunting story , such beautiful background score and such powerful acting ..
1
2
149
Tamil songs history la edhu eduthu potalum sync agum pola 😂❤️
okayyy bye!😭🏃🏻‍♀️ #Dorothy
1
2
33
1,137
The LONG drive which we never wanted to END. It goes on….. #Dorothy
1
12
1,083
FreeSpirited🪽 retweeted
Would I ever be able to do a #Dorothy edit without the kiss scene? HELL nah!! 😭♥️
1
7
1
75
2,312