இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK

Joined October 2019
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
2
15
1
49
22,495
தமிழ்நாடு அரசு கடன் பத்திரங்கள் ஏல விற்பனை மூலம் ₹9000 கோடி நிதி திரட்ட இருக்கிறது ஆனால் பிற மாநிலங்கள் வழங்கும் வட்டி விகிதம் விட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வட்டி விகிதம் கூடுதலாக உள்ளது உத்திரப்பிரதேசம் 7.14% முதல் 7.95% வரையில் தான் வட்டி விகிதம் அறிவித்துள்ளது ஆனால் தமிழ்நாடு அரசின் வட்டி விகிதம் 7.8% முதல் 8.21% உள்ளது. இதனால் பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தும் வட்டி தொகை கூடுதல் செலவினமாகும் உதாரணமாக உபி ₹1 லட்சம் கடன் பத்திரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ₹7140 முதல் ₹7950 வரை செலுத்தும். ஆனால் தமிழ்நாடு அரசு ₹7800 முதல் ₹8210 வரை செலுத்த வேண்டும். Source RBI Press Release shorturl.at/tf0i7
TN Govt has decided to sell the securities through an auction total notified amount (face value) of ₹9,000 crore 7.80% Tamil Nadu SGS 2041 (re-issue) 8.14% Tamil Nadu SGS 2046 (re-issue) 8.21% Tamil Nadu SGS 2051 (re-issue) 8.18% Tamil Nadu SGS 2056 (re-issue)
10
11
461
நாகப்பட்டினம் 137 கிலோ மெத் கைப்பற்றி தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்ட போதே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அதன் பின் தொடர கொ*கள், 2.5 வயது சிறுமி உட்பட பாலியல் வன்புணர்வுகள், சிறுமிகள் மாயம், மேலூர் காணாமல் போன சிறுவன் உட்பட சிலர் சடலமாக மீட்பு என்ற சட்டம் ஒழுங்கு பற்றிய செய்தியில் மடைமற்றம் தேவை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்துள்ளதால் உடனடி கைது. ஆனால் முன்னாள் அமைச்சர் கைது செய்யும் முன் ஆளுநர் ஒப்புதல் தேவை என்ற சட்ட நடைமுறை பின்பற்றிய தகவல் இல்லை. இதை வைத்து திமுக வழக்கறிஞர் அணி ரிமான்ட் செய்ய நீதிபதி முன் ஆஜர்படுத்தும் போது வாதிட வாய்ப்பு அதிலும் பின்னடைவு எனில் உச்ச நீதிமன்றம் செல்வார்கள் எதுவாக இருப்பினும் அடுத்த 4-5 நாட்கள் சட்டம் ஒழுங்கு சத்தமே இல்லாமல் இது மட்டுமே விவாதமாக, செய்தியாக இருக்கும்.
#JUSTNOW | முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது #SunNews | #AnbilMahesh | #ChennaiPolice
3
55
103
4,875
1320 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர் விஜய் தவெக அரசு பேர் வேண்டும் என்றால் மாற்றம் செய்யலாம். ஆனால் விதை திராவிட மாடல் அரசின் நாயகன் திரு @mkstalin போட்டது அரசு மாதிரி பள்ளி மற்றும் தகைசால் பள்ளி- பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளி
மோடி அரசின் வழியில் விஜய் அரசு இந்த பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்துள்ள திட்டங்கள் TVK's Rename Saga: உங்கள் கையில் உலகம் - வெற்றி மடிக்கணினி முதல்வர் படிப்பகம் - டிஜிட்டல் நூலகம் விலையில்லா சைக்கிள் திட்டம் - நவீன மதிவண்டி திட்டம் அரசு மாதிரி பள்ளி மற்றும் தகைசால் பள்ளி- பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளி முதலமைச்சர் காலை உணவு திட்டம் - பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் நான் முதல்வன் திட்டம் - வெற்றி திறன் பயிற்சி திட்டம் ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்கிவிப்பு திட்டம் - வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் - வெற்றி வீடு வழங்கும் திட்டம் எல்லாத்துலயும் "வெற்றி" சேர்த்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க 😂 மானங்கெட்ட மாற்றம் 🤦
1
31
1
45
853
தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம் என TheSouthfirst செய்தி நிறுவனம் சொல்கிறது News link.. thesouthfirst.com/tamilnadu/… Update ஆகுங்க @DMKITwing சிஎம் சார்.. தாய் மாமனாக உங்க மருமகன் மருமகள் காணாமல் போவதை கொஞ்சம் கவனிச்சு நடவடிக்கை எடுங்க சிஎம் சார்..
விஜய் மாமா என வசனம் பேசியவர் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 4 குழந்தைகள் மாயம் #ProtectWomenFromTVK
22
30
567
நேற்று முதல் Bicycle Scheme தொடர்பான விவாதங்கள் நடக்கிறது சில தகவல்கள்: 1. முதல்முறையாக Hero Cycle கொடுக்கிறார்கள் என்பது தவறான தகவல் 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் கூட Hero Bicycle தான் வழங்கப்பட்டுள்ளது 2. கடந்த ஆண்டு ₹5200 மேல் விலை கொடுத்து வாங்கியதாக கூறுவதும் தவறு 2024-25 & 2025-26 இரு ஆண்டுகளும் ஒரே விலையில் தான் வாங்கப்பட்டுள்ளது Girls Bicycle ₹4760 Boys Bicycle ₹4900 2026-27 Bicycle Tender: கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட Tender Specification தான் பெரும்பாலும் இந்த ஆண்டு கொடுக்கபட்டதிலும் உள்ளது. கூடுதலாக 1 Water bottle & Holder 2 Helmet வழங்க வேண்டும் என்று சேர்க்கப்பட்டுள்ளது ஆனால் சில Specification சமரசம் செய்து இருப்பது போன்றும் தோன்றுகிறது 1 Cable Lock கடந்த ஆண்டுகளில் எல்லாம் Cycle frame ல் இணைந்து இருக்கும் Metal Lock சொல்லி இருந்தார்கள். இப்போது அதை Cable Lock ஆக மாற்றி இருக்கிறார்கள் 2 Gear Bell Size Diameter உள்ளிட்டவை குறைக்கப்பட்டுள்ளது இது போல சில Modern Bicycle ஏற்றாற்போல் மாற்றம் செய்து இருப்பதாக தோன்றுகிறது இப்போது Avlon, Hero மற்றும் SK Brakes Financial Bid open செய்துள்ளார்கள். இவர்களுடன் 26.10.2026 Negotiation செய்து அதன் பின்னரே இறுதி விலைப்பட்டியல் தெரியவரும். தமிழ்நாடு இந்த ஆண்டு இதற்கென ₹277 கோடி ஒதுக்கி இருக்கிறது. இப்போதைய Financial Bid விலைப்படி இதற்கு ₹390 கோடி தேவைப்படும். ஆனால் Negotiations பின்பு இதில் மாறுபாடுகள் வரலாம். எனவே இதை இப்போதே ஊழல் என்று பேசுவது பொருத்தமாக இருக்காது. நன்றி 🙏 Source 2024-25 AOC shorturl.at/GLFlD 2025-26 AOC shorturl.at/NEKUz 2026-27 Tender shorturl.at/rwE1h
TVK GOVT Modern Bicycle Scheme Hero Cycles has emerged as the L1 bidder quoted Price per bicycle(incl taxes) Boys: ₹7,235 Girls: ₹7,476 Total requirement: 5,32,388 If the bicycles are procured at the rate quoted by the L1 bidder, the total cost will be ₹392 crore. The budget has allocated ₹277 crore for this scheme. An additional allocation is expected to be made after the work order is issued.
3
63
4
104
5,943
கேக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ₹25,18,845 இழப்பு.? டெண்டர் நடைமுறை படி L1 மற்றும் L1 விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளும் பிற நிறுவனங்களுக்கு மட்டுமே Word Order பிரித்து கொடுக்கப்படும். கேக் கொள்முதலில் L1 Dream Bake Pvt Ltd மற்றும் L1 விலைக்கே கேக் சப்ளை செய்ய Elite Natural Pvt Ltd ஒப்புக் கொண்டது. இந்த இரு நிறுவனங்களுக்கு மொத்தம் 43,94,320 கேக் சப்ளை செய்ய Work Order கொடுக்கப்பட்டுள்ளது L1 விலையை விட கூடுதல் விலை Quote செய்த L2 Britannia Industries Ltd மற்றும் L3 ITC Ltd நிறுவனத்தில் இருந்து மொத்தம் 18,52,092 கேக் சப்ளை செய்ய Work Order கொடுத்து இருப்பதால் அரசுக்கு ₹25,18,845 கூடுதல் செலவு ஏற்படுகிறது இது இழப்பா? இல்லை திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் என்று சொல்வது போன்ற ஊழலா? என்று கண்டுபிடிச்சு சொல்லுங்க @Arappor @JayaramArappor @ArchitectSam76 Source Work Order shorturl.at/6hF0z
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தொடர்பாக, ஒரு கேக் விலை ₹10 என்ற கணக்கில் 62.46 லட்சம் கேக் ₹ 6.25 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் என்ன ? டெண்டர் நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. Company name : Britannia Industries limited Per Unit's Gram : 45 Per Gram value : 0.27 Per unit GST value : 0.61 Without GST : 12.15 rs With GST : 12.76 rs Company name : ITC limited Per Unit's Gram : 43.2 Per Gram value : 0.28 Per unit GST value : 0.61 Without GST : 12.10 rs With GST : 12.70 rs Company name : Elite Natural Pvt Ltd Per Unit's Gram : 45 Per Gram value : 0.24 Per unit GST value : 0.54 Without GST : 10.80 rs With GST : 11.34 rs Company name : Dream Bake Pvt Ltd Per Unit's Gram : 45 Per Gram value : 0.24 Per unit GST value : 0.54 Without GST : 10.80 rs With GST : 11.34 rs இங்கே கவனிக்க வேண்டியது, நான்கு நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். நிறுவனத்துக்கு நிறுவனம் கேக்கின் எடை மற்றும் விலை மாறுபடுகிறது. யாரும் தவறான தகவலை பரப்பவேண்டாம் !!
14
147
4
210
8,552
*correction L1 - Elite Natural Pvt Ltd Matched L1 Price Dream Bake Pvt Ltd
4
6
468
குறைந்தபட்சம் அறிக்கை விட்டதற்கு வாழ்த்துக்கள். உங்கள் கட்சியின் திரு வன்னிஅரசு அவர்கள் தான் சமூகநீதி துறை அமைச்சர் என்பதை அவருக்கு நியாபகப்படுத்தவும். மாற்றி மாற்றி பேசாமல் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் 🙏
சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை! தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்! நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையின்படி பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்! _________________________ கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது. அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது. இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார். இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை. மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்! ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டுமென்றும்; சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும்; தற்போது கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் 'சமூகநீதி மாணவர் படையை' பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டுமென்றும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. எனவே, அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்! இவண்: தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
25
1
44
934
நன்றி, விசுவாசம், பிழைப்பு என்று கோட்டிஸ்வரன் ஏதோ சொல்றார் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு - திருவள்ளுவர்
மானமும் அறிவும் ‘மனிதருக்கு’அழகு! - தந்தை பெரியார்
69
197
3,970
ஒன்றிய அரசின் PMSG-MBY திட்டம் 2024 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது 2025 ஜூலை வரை 95,000 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 39,651 வீடுகளுக்கு மட்டும் தான் சோலார் பேனல் அமைக்கப்பட்டது 2026 ஜூலை வரை 99,321 வீடுகளுக்கு சோலார் பேனல் வசதி கிடைத்துள்ளது எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் ஒன்றிய அரசின் ஆண்டு பட்ஜெட் பொறுத்தே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மானியம் கொடுக்கப்படும் தவெக அரசு பொறுப்பேற்ற பின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இதுவரை வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கையில் 30% பேருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் Source 2025 July Data sansad.in/getFile/loksabhaqu… 2026 July Data sansad.in/getFile/lsapps/lok…
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
15
26
620
பாவலன் பாவம் முட்டு கொடுக்க முடியாம கடைசில கதறிட்டு இருந்தார்.. இனி திமுகல இருந்து பிரசன்னா வந்தா நான் வர மாட்டேன்னு கூட சொல்ல வாய்ப்பிருக்கு.. TVK Virtual Warrior-கள் கதறு கதறு என்று சொன்னது விசிகவுக்கு தான் போல 😂
அண்ணன் வன்னியரசு அவர்களுக்கு வெட்கம் ,சூடு , சொரணை இருக்கின்றதா.....?
1
12
45
1,159
சிஎம் சார்.. சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதை விட உங்கள் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்து வேண்டியது அதி தீவிரமான நிலைமையில் உள்ளது அண்ணனாக அரணாக இருப்பதை விட முதலில் பொறுப்புள்ள கட்சித் தலைவராக, முதல்வராக இதன் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கவும்
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥 ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர் இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார் இப்ப 😷 xitter.cf/polimernews/status/211…
1
44
7
75
3,503
என்ன தான் நடக்குது சிஎம் சார்.? பேப்பர் படிக்கிறிங்களா.? காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நடப்பதை உங்க கிட்ட சொல்றாங்களா இல்லையா பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் இருவரை காணவில்லை!
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥 ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர் இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார் இப்ப 😷 xitter.cf/polimernews/status/211…
2
60
2
67
1,148
Update: இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல முறையில் மீட்கப்பட்டார்கள். - பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
1
4
174
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥 ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர் இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார் இப்ப 😷 xitter.cf/polimernews/status/211…
9
163
5
207
5,396
நேரடியாக மன்னிப்பு என்று இல்லை. அவதூறு செய்யும் எண்ணம் இல்லை என்று சொல்லியதன் அடிப்படையில் வழக்கு நடத்தவில்லை உயர் நீதிமன்றத்தில் 1 அல்ல 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது 1 முரசொலி அறக்கட்டளை vs தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் 2 வெங்கடாசலபதி என்ற குட்டி சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த பொது நல வழக்கு @ShalinSpeaks @aliyarbilal
முதல் பொய்.அந்த வழக்கு முரசொலி அறக்கட்டளை அலுவலக நிலம் பற்றியது. இரண்டாவது பொய் - நீதிமன்றம் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை. மூன்றாவது பொய் - L. முருகன் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை . திமுக ல். முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளைக்கோ அதன் உறுப்பினர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் அல்லது அவதூறு செய்யும் நோக்கம் இல்லை என்று முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முரசொலி அறக்கட்டளையும் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தது. இதையடுத்து அவதூறு வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இது பஞ்சமி நிலக் குற்றச்சாட்டு பொய் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குச் சமம் இல்லை. முரசொலி அறக்கட்டளைக்கு எதிராகத் தொடரப்பட்ட நில ஆக்கிரமிப்புப் புகார், தற்போது சிபிஐ விசாரணை கோரும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது,மார்ச் 2026 இல். எவ்ளோ தான் பொய் சொல்லுவீங்க?
2
56
1
110
5,119
₹549 கோடி ஒரு வார வசூல் மட்டுமே. இன்னும் தீபாவளி வரை வேற பெரிய படம் எதும் கிடையாது. நிச்சயம் தமிழ் சினிமாவில் இருந்து ₹1000 கோடி அடிக்க போற பந்தயக்குதிரை #Jailer2 தான் Super ⭐ @rajinikanth 🔥 #Jailer2AllTimeIndustryBlockbuster
#Jailer2 is 🔥🔥🔥 A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping! Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG! చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤 Congratulations to the entire team! @sunpictures
1
3
41
2,275
திரு @VanniTamizhVCK திமுகவை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை எழுதிய இலங்கையை கண்டித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைவர் கலைஞரின் குடும்ப / அரசியல் வாரிசல்ல கொள்கை வாரிசு என்ற வகையில் தான், ஆட்சியில் இருந்த காலத்திலும் தன்னை அசிங்கமாக பேசியும் கைது செய்யாமல், இன்று தவெக அரசால் கார்த்திகா கைது செய்யப்பட்டதும் கண்டனம் தெரிவித்தார் திராவிட நாயகன் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அந்த அரசியல் நாகரிகம், மாண்பு எல்லாம் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று சொல்லிவிட்டு அந்த பிள்ளையின் ஆட்சியின் அமைச்சரவையில் இருக்கும் உங்களுக்கும் தெரியாது. உங்கள் தலைவருக்கும் புரியாது.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்ட கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் இதற்காக, ‘திமுகவுக்கும் வெட்கமில்லை’ என எழுதி இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு; உண்மையிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமாக யார் கைது செய்யப்பட்டாலும் தி.மு.கழகம் குரல் கொடுக்கும். ஆனால், வெட்கத்தைப் பற்றி எல்லாம் நீங்கள் பேசலாமா அமைச்சர் அவர்களே?   'தாய்மண்' இதழிலும் சரி, காலச்சுவடிலும் சரி பெரியாரின் எழுத்துக்களை திரித்து பரப்பியது யார்? அவதூறுகளை பரப்பியது யார்? இதையெல்லாம் செய்துவிட்டு, ‘தந்தை பெரியாரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் வி.சி.க ஏற்கும்’ என எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? அல்லது கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் 02 ஆம் தேதி விசிக ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்தபோதோ, அதில் சீமான் பங்கேற்ற’போதோ உங்களுக்கு வெட்கமில்லாமல் இருந்ததா? அல்லது, ‘ஓடிப்போன கோழை’, “பாஜகவால் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டவர்தான் விஜய்", “பாஜகவுடன் இணைக்கமாக உள்ளார் விஜய்”, “சங் பரிவார் அவரை வழிநடத்துகிறது”, “ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என பேசிவிட்டு அந்த ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகளுடனே அமைச்சரவையை பகிர்ந்துகொண்டு த.வெ.க.வின் பிரச்சார பீரங்கியாக மாறி இருக்கும் நீங்கள் வெட்கத்தைப் பற்றி பேசலாமா? தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன; மயானத்தில் முதியவரை அடக்கம் செய்ய போலீசார் முன்னிலையிலேயே ஆதிக்கச் சமூகத்தினரின் காலில் பட்டியலின மக்களை விழ வைத்துள்ளனர்.  அப்போதெல்லாம் வராத ரோஷம், கோபம் இப்போது மட்டும் வருவது ஏன்?  உண்மையிலையே உங்களுக்கு வெட்கமில்லை வன்னி அரசு அவர்களே, நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்!
91
146
2,673
6.57 Tweet போடுறாங்க 7.06 GCC Location கேக்குறாங்க 7.08 Location சொல்றாங்க 8.34 அமைச்சர், மீடியா எல்லாம் கூட போய் Action start பண்ணிட்டாங்க 11.06 செய்தி வந்திடுச்சு Wow Super 🔥
5
46
118
9,273
Prince retweeted
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்! இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல; ’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard! @VanniTamizhVCK
262
1,878
125
4,434
272,983