ரைட்டு (@ImUltimate2) header
ரைட்டு (@ImUltimate2) profile picture

Ajith | Raina | CR7 | Dulquer | Loving WorkOut ... யாருக்கும் அஞ்சோம்....எதற்கும் அஞ்சோம்.... எங்கும் அஞ்சோம்.... எப்போதும் அஞ்சோம்....

Joined February 2016
Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)Photo by ரைட்டு (@ImUltimate2)
ரைட்டு retweeted
THE HERO OF ENGLAND TESTS - DSP SIRAJ IS NOT PLAYING THE OPENING TEST. 🤯
165
453
81
12,631
234,421
ரைட்டு retweeted
கொச்சியில் சிறுவன் ஓட்டிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி உயி*ழப்பு விவகாரம்... உயி*ழந்தவர் நடத்திய உணவகத்தை மீண்டும் திறந்த மகள்... வேலையை விட்டுவிட்டு குடும்பத் தொழிலை நடத்த முடிவு #Kerala | #Accident | #Death | #Car | #Hotel | #Daughter | #PolimerNews
1
43
206
22,857
ரைட்டு retweeted
ஒரு குழந்தைய காணும், உரிமை தொகை நிறைய பேருக்கு வரல,தேனில அந்தம்மா கதறல யாருக்கும் கேக்கல,விலைவாசி உயர்வு, இத பத்தி எல்லாம் யாரும் கண்டுக்கவே இல்ல. அனிருத் காவ்யா ரிசப்ஷன்க்கு அண்ணா அண்ணி மேட்சிங் டிரஸ் செலக்ட் பண்ணிட்டு இருப்பாங்க இப்போ.
2
19
55
989
Japanese கூட எடுத்தா ஹீரோ கொஞ்சம் மத்தவங்கள விட ஹைட்டா தெரிவாரு.. அதுக்குதான்..
gnanavel anney ajith market mathiri tn ah thandi veliya poga mattiye Japan la edukura alavuku apti enna story eluthiruka...
89
ரைட்டு retweeted
🚨 Urvil Patel Carnage 🚨 - 119* runs from just 37 balls including 10 sixes & 12 sixes while chasing 183. 💥 This is the 3rd Fastest T20 Hundred by an Indian. 🇮🇳
3
71
1
1,835
73,357
ரைட்டு retweeted
Good night Raina Nation 💛🫶
4
3
27
2,168
ரைட்டு retweeted
தவெகவ பத்தி பேசுனா கேஸ் போடுவோம்ன்னு மிரட்டுற ஒரு ஐடி கூட இந்த ட்வீட் பக்கம் தலை வச்சு கூட படுத்துருக்காது.டிசைன் அப்படி
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
5
76
370
6,312
#Job #Help எங்க ஊர்ல ஒரு பொண்ணு, இந்த வருசம் தான் Engineering முடிச்சிருக்கு. BE Computer Science (2022-2026). CGPA 8.5 வெச்சிருக்கு. நல்லா படிக்குற பொண்ணு. முதல் தலைமுறை பட்டதாரி. ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு.Guide பண்ணவும் யாரும் இல்ல.
110
ரைட்டு retweeted
Html, Javascript , CSS3, Bootstrap, React, Node js, Express Js, Mango db, MySQL, Github, VS Code ன்னு என்னவெல்லாமோ படிச்சிருக்கு ஆனாலும் வேலை எதுவும் கிடைக்காம ஊர்ல 5000₹ சம்பளத்துக்கு வேலைக்கு போய்ட்டு இருக்கு. புதுசா என்ன கத்துக்க சொன்னாலும் நல்லா கத்துக்கும்,
4
3
1
25
6,414
ரைட்டு retweeted
எதாச்சும் கத்து கொடுத்தாலும் உடனே கத்துக்கும். யாராச்சும் சென்னை, பெங்களூர், அல்லது வேற எங்கயாச்சும் நல்ல வேலை கிடைக்கும்னா கொஞ்சம் வாங்கி கொடுங்க ப்ளீஸ்🙏
6
6
25
6,450
ரைட்டு retweeted
#Job #Help எங்க ஊர்ல ஒரு பொண்ணு, இந்த வருசம் தான் Engineering முடிச்சிருக்கு. BE Computer Science (2022-2026). CGPA 8.5 வெச்சிருக்கு. நல்லா படிக்குற பொண்ணு. முதல் தலைமுறை பட்டதாரி. ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு.Guide பண்ணவும் யாரும் இல்ல.
38
127
9
232
45,509
ரைட்டு retweeted
#JUSTIN | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீடு புகுந்து இருவருக்கு அரிவாள் வெட்டு - 5 சிறுவர்களை கைது செய்த எட்டயபுரம் போலீசார் தேவர் ஜெயந்தி அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், வீடு புகுந்து இருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். #SunNews | #Thoothukudi
5
65
13
114
19,682
This incident is haunting! பொட்டு மாமாவோ அவனோட வானர சேனைகளோ ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல.. We are doomed
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
3
83
1
184
2,697
💔
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
114
ரைட்டு retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
71
373
52
783
82,824
Enjoy @Akshita_N @imranhindu @Ahmedshabbir20 @tnrags @kolappan @RKRadhakrishn @Sidprabhakar7. Your hardwork is the main reason for this. Congratulations.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
12
197
5
407
7,370
ரைட்டு retweeted
#JustNow || கிணற்றில் மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு தற்கொலையா? கொலையா? - போலீசார் தீவிர விசாரணை.. #Karur | #Police | #PolimerNews
4
51
1
168
15,693
ரைட்டு retweeted
#NEWSUPDATE || குழந்தைகள் உடலில் பாம்பு கடித்ததற்காண தடயம் இல்லை..! #Kallakurichi | #Daughters | #Mother | #Snake | #Hospital | #PolimerNews
8
34
4
150
14,880
ரைட்டு retweeted
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி #madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
40
469
67
1,186
90,547
ரைட்டு retweeted
நீதியுமில்ல ஒரு கூதியுமில்லனு ஒரு குடும்பத்த மூணு நாளா போலிஸ் ஸ்டேசனுக்கும் மார்ச்சுவரிக்கும் அலைய விட்ருக்கு மாற்றம் தந்த மட்டற்ற தூய அரசியல்…
4
71
1
200
4,611