ரைட்டு retweeted
ஒரு குழந்தைய காணும், உரிமை தொகை நிறைய பேருக்கு வரல,தேனில அந்தம்மா கதறல யாருக்கும் கேக்கல,விலைவாசி உயர்வு, இத பத்தி எல்லாம் யாரும் கண்டுக்கவே இல்ல.
அனிருத் காவ்யா ரிசப்ஷன்க்கு அண்ணா அண்ணி மேட்சிங் டிரஸ் செலக்ட் பண்ணிட்டு இருப்பாங்க இப்போ.
ரைட்டு retweeted
🚨 Urvil Patel Carnage 🚨
- 119* runs from just 37 balls including 10 sixes & 12 sixes while chasing 183. 💥
This is the 3rd Fastest T20 Hundred by an Indian. 🇮🇳
ரைட்டு retweeted
தவெகவ பத்தி பேசுனா கேஸ் போடுவோம்ன்னு மிரட்டுற ஒரு ஐடி கூட இந்த ட்வீட் பக்கம் தலை வச்சு கூட படுத்துருக்காது.டிசைன் அப்படி
Html, Javascript , CSS3, Bootstrap, React, Node js, Express Js, Mango db, MySQL, Github, VS Code ன்னு என்னவெல்லாமோ படிச்சிருக்கு ஆனாலும் வேலை எதுவும் கிடைக்காம ஊர்ல 5000₹ சம்பளத்துக்கு வேலைக்கு போய்ட்டு இருக்கு. புதுசா என்ன கத்துக்க சொன்னாலும் நல்லா கத்துக்கும்,
ரைட்டு retweeted
#JUSTIN | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீடு புகுந்து இருவருக்கு அரிவாள் வெட்டு - 5 சிறுவர்களை கைது செய்த எட்டயபுரம் போலீசார்
தேவர் ஜெயந்தி அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், வீடு புகுந்து இருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
#SunNews | #Thoothukudi
ரைட்டு retweeted
This incident is haunting!
பொட்டு மாமாவோ அவனோட வானர சேனைகளோ ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல..
We are doomed
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல்
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
ரைட்டு retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்
#madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
ரைட்டு retweeted
Enjoy @Akshita_N @imranhindu @Ahmedshabbir20 @tnrags @kolappan @RKRadhakrishn @Sidprabhakar7. Your hardwork is the main reason for this. Congratulations.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்
#madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
ரைட்டு retweeted
#JustNow || கிணற்றில் மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு
தற்கொலையா? கொலையா? - போலீசார் தீவிர விசாரணை..
#Karur | #Police | #PolimerNews
ரைட்டு retweeted
#NEWSUPDATE || குழந்தைகள் உடலில் பாம்பு கடித்ததற்காண தடயம் இல்லை..!
#Kallakurichi | #Daughters | #Mother | #Snake | #Hospital | #PolimerNews
ரைட்டு retweeted
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
ரைட்டு retweeted
நீதியுமில்ல ஒரு கூதியுமில்லனு ஒரு குடும்பத்த மூணு நாளா போலிஸ் ஸ்டேசனுக்கும் மார்ச்சுவரிக்கும் அலைய விட்ருக்கு மாற்றம் தந்த மட்டற்ற தூய அரசியல்…
ரைட்டு retweeted
டேய் சைக்கோ தாயளி என்பதற்கு பதிலாக இனிமேல் வைகோ தாயளி என்றே அழைக்க உரிய அரசாணை பிறப்பித்தால் உசிதமாக இருக்கும்
ரைட்டு retweeted
தேர்தல் முடிவுக்கு பின்னர் மரியாதைக்கு கூட கூட்டணியின் தலைமை கட்சி தலைவரை சந்தித்து இன்னொரு கட்சிக்கு அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என தங்களது முடிவை தெரிவித்து நாகரீகமா வெளியேறியிருந்தா கூட பரவாயில்லை.. அடுத்த நாளே சொல்லாம கொள்ளாம ஓடி அதரவு கடிதம் கொடுத்து கூட்டணிய முறிச்ச கட்சி இப்ப அரசியல் நாகரீகம் பற்றி பேசுவது நகை முரண்..
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன?
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள்.
ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள்.
இதுதான் அரசியல் முதிர்ச்சி.
கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும்.
அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது?
“அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
ரைட்டு retweeted
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல்
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews




















