shiva k retweeted
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
shiva k retweeted
"எங்கு பார்த்தாலும் ஊழல் தான்..பள்ளிக் கல்வித்துறையில் பல கோடி ஊழல் செய்த திமுக, பள்ளிக் குழந்தைகளை அடகு வைத்து விட்டார்கள்..யாரும் இனிமேல் தப்பிக்கவே முடியாது"..திமுகவை விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #tvk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
shiva k retweeted
உதயநிதி பண்ணற தப்ப அயோக்கிய தனத்தை காப்பாத்துறது தான் பத்திரிகை துறையா (சில பேர சொல்றோம் )
உதயநிதி ங்கிறதால அவர காப்பாத்தறீங்க மறைக்கிறிங்க
கேட்டாரு பாரு கேள்வி 🔥🔥🔥🔥🔥🔥
shiva k retweeted
மணிக்கம் தாக்கூர், வன்னி அரசு, இப்ப இவரு. காலைல இருந்து திமுகவ பொரட்டி எடுத்துட்டு இருக்காங்க 😂😂
shiva k retweeted
முதல்வர் விஜய்க்கு பேட்ச் அணிவித்து வரவேற்ற அமைச்சர் கீர்த்தனா
#CMVijay | #VettriConclave | #Chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
shiva k retweeted
மாநாட்டில் போட்டோ எடுக்கும் போது அமைச்சர்களை அருகில் அழைத்த முதல்வர் விஜய்..!.
#Chennai | #CMVijay | #TVK | #VetriConclave | #MinisterKeerthana | #PolimerNews
shiva k retweeted
தவெக மாதிரி வெளிப்படையான அரசு இருந்தால் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய எங்களுக்கு வசதியா இருக்கும். - முதலீட்டாளர்கள் 💥👌🏻















