A case has been registered against a DMK MLA for harassing and threatening a woman government officer.
இரண்டு உயிர்கள் பலியான சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் @Udhaystalin 🤧🤧🤧
திமுக கொடி கம்பம் நடும்போது பலி! திமுக கொடியால் பலி!
மெட்ராஸ் படத்துல ஒரு செவுரு வருமே அது மாதிரி ஃபீல் ஆகுது 🚶
Replying to @Udhaystalin
@Udhaystalin today உன்னால 2 உயிர் போயிருக்கு...
என்ன பண்ண போற...
ஜாலியா பிறந்தநாள் கொண்டாடுவ🤷♀️
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு.. உதயநிதி பேனர் வைத்தபோது நேர்ந்த சோகம்!
கொள்கை தலைவர் உதயநிதி பிறந்தநாள் கொண்டத்தில்
கொள்கையை விளக்கி நடனமாடிய பெண்களை அருகே வந்து ஆட சொன்ன காஜி பெரியகருப்பன் 😂
பள்ளி பிள்ளைங்க லைப்ல விளையாண்ட கல்விதுறை ஊழல பொளந்து விட்ருக்காரு @TVKVijayHQ 💥👌🏻
பாஜக டீலிங் முன் : ஆளுநர் who r u?...
டீலிங்கிற்கு பின் : ஆளுநர் மேல நம்பிக்கை இருக்கு 😂
@Udhaystalin 🥱





