Pinned Tweet
மறக்குமா நெஞ்சம் !
இரவு உறங்காமல் , ஒரு நீண்ட பல்வேறுபட்ட பயணத்திற்குப் பிறகு எடுத்த புகைப்படம் .
( படகு , விமானம் , மகிழுந்து பயணம் , பிறகு அண்ணனுடன் 3 மணி நேர அரசியல் பாடம் என கிட்டத்தட்ட 24 மணி நேரம் கண்விழித்து காத்து கிடந்த பிறகு )
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது!
#Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் வந்ததா இல்லையா?..
நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
#Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வாய்திறங்க CM Sir! @TVKVijayHQ
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக !
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதால் அவரை சங்கி என்கிறார்கள் Virtual Warriors.
RSS சாஹாவில் பங்கேற்ற கேவலங்கெட்ட சங்கியை சட்டத்துறை அமைச்சராக வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் பேசலாமா தம்பிகளா?
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
TVK MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக complaint செய்தது 2 மதம் முன்பு
ஆனால் இதுவரை அந்த பாலியல் குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றி வருகிறார் தாய்மாமன் விஜய்
அசிங்கமா இருக்கதுபோல இவனுங்களுக்கு.ஆனா யோகியன் மாதிரி பேசுவானுங்க
கள்ளக்குறிச்சி MLA கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பியது உண்மையா பொய்யா ?
MLA மேல complaint கொடுத்தது உண்மையா இல்லையா ?
அதுக்கு பதில காணோம்… தற்குறி கூட்டம் கிடந்து கதறிட்டு இருக்கானுங்க 🤦🏽♂️
யார் இந்த விக்டோரியா கௌரி?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
ஒரு பாஜக உறுப்பினராக மேடைகளில் அம்மையார் பேசிய வீடியோவை ஒன்றையும் இணைத்து இருக்கிறேன். இந்த அம்மையார் தான் தற்போது மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்.
அம்மையார் பேசிய பல வீடியோக்கள் இன்னும் youtube இல் கொட்டி கிடக்கிறது.
அதையெல்லாம் பார்த்தால் அம்மையார் இப்படி ஒரு அறிவாளியா என்று நீங்களே வியப்பீர்கள்.
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
கணவர் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனக் கேட்கிறார்.
அயோக்கியத்தனத்தையே அரசியல் கொள்கையாகக் கொண்டு இருக்கிற முதல்வர் விஜய் அவர்களே! வாய்திறக்கத் துப்பு இருக்கா?
ஜெயிலர் படத்தின் மூர்த்தி character க்கு பெயர் வைகோ என்று வைத்திருக்கலாம் .
#மூர்த்தி_இல்ல_வைகோ
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
நியாயவிலைக் கடையில் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் மொய்ப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
#Trichy | #Rice | #Dall | #RationShop | #PolimerNews
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
Replying to @JeraldDiamondRa
epic!
ithuve annan seema enda kathari irupaanga

























