நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) header
நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) profile picture

மாநில இணைச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை ( IT Wing ) NTK

Joined January 2026
Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது! #Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
8
181
16
327
8,993
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் வந்ததா இல்லையா?.. நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு #Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
12
284
9
973
28,248
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வாய்திறங்க CM Sir! @TVKVijayHQ
1
52
124
888
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
21
370
10
1,900
92,098
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக ! பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
52
496
6
1,313
17,332
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
Madras High Court Judge Flags Cop Inaction Over TVK MLA's 'Inappropriate' Texts To Collector ndtv.com/india-news/madras-h…
36
342
18
1,595
76,629
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதால் அவரை சங்கி என்கிறார்கள் Virtual Warriors. RSS சாஹாவில் பங்கேற்ற கேவலங்கெட்ட சங்கியை சட்டத்துறை அமைச்சராக வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் பேசலாமா தம்பிகளா?
55
260
10
1,017
16,202
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி #Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
62
497
34
1,132
140,219
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி விமர்சித்துப் பேசியிருக்கிறார். கணவர் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனக் கேட்கிறார். அயோக்கியத்தனத்தையே அரசியல் கொள்கையாகக் கொண்டு இருக்கிற முதல்வர் விஜய் அவர்களே! வாய்திறக்கத் துப்பு இருக்கா?
88
396
10
1,226
38,817
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
நியாயவிலைக் கடையில் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் மொய்ப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் #Trichy | #Rice | #Dall | #RationShop | #PolimerNews
50
371
67
627
54,313
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
165
2,377
122
5,902
247,386
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
Replying to @JeraldDiamondRa
பொட்டி விஜய். தீயசக்தீ பிச்சை🫠
1
3
46
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
No Caption Needed!
211
339
40
2,029
73,968
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
43
72
807
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
Replying to @JeraldDiamondRa
epic! ithuve annan seema enda kathari irupaanga
1
1
2
108
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
186
717
35
1,785
83,293
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.. ரசிகர் மன்றத்திலிருந்து உழைத்து, தற்போது கட்சியில் பயணித்துக்கொண்டிருக்கும் தவெக தொண்டர்களை கூட நாம் மதிக்கலாம்.. ஆனால் தவெக தேர்தலில் வென்றபிறகு தடீர் ஆதரவு நிலைப்பாடு எடுத்து தவெகவிற்கு பஞ்சம் பிழைக்கபோன பரதேசிகளை மயிரா கூட மதிக்கக் கூடாது.. உண்மைதானே Bro! @TVKVijayHQ
67
192
7
979
38,678
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
BREAKING | Tamil Nadu Double Murder: TVK Member Held -TVK functionary Sanjeevi Gandhi arrested -Love affair suspected reason for murder -Arrest made after cops examined CCTV footage and documents @omjasvinMD & @HeenaGambhir with more details.
25
457
44
931
87,623
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
Replying to @JeraldDiamondRa
எல்லாமே நடிப்பு தான் என்ன செய்ய இந்த நடிப்பையும் உண்மை என்று நம்பி வீணா போகும் அடி முட்டாள்கள் வாழும் தமிழ்நாட்டில் இனி வாழ்ந்து என்ன பயன்?? படங்களில் நடித்ததை விட பயத்தால் தேர்தல் பயத்தில் பாரிய அளவில் நடிக்கும் விஜய். @CMOTamilnadu எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது மகனே.
1
1
8
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
விழுப்புரம்: செஞ்சி அருகே ஆலம்புடி கிராமத்தில் மாயமான சிறுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர். 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் திடீர் யாக பூஜை!
38
143
29
265
20,354