Pinned Tweet
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ!
பத்தோடு பதினொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி!
Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥
A @KumarVetha Design 🚩
@actorvijay @TST_Offcl
Vethakulan Anandakumar retweeted
இந்தியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோதே நேரடி ஒளிபரப்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலையாளிகள்“ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டனர்.
இப்போ யார் குற்றவாளி? 🤔
Vethakulan Anandakumar retweeted
கேட்டான் பாரு கேள்வி...!
நோத்துல ஒரு வார்த்த ___ல அடிச்ச மாதிரி...!
அந்த அக்கா மூஞ்சில ஈ ஆடல...!
இந்த மாதிரி சோப்புலங்கியை எல்லாம் எதுக்கு டா டிபேட்கு அனுப்புறீங்க...?
பாக்கவே பாவமா இருக்குது...?
#திருட்டு_திமுக @arivalayam @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
Vethakulan Anandakumar retweeted
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
Vethakulan Anandakumar retweeted
ஆட்சிக்கவிழ்ப்பு சாத்தியமா? அதிமுகவுக்குள்ளும் பூகம்பம்...என்ன நடக்க போகிறது? @TVKPartyHQ
Vethakulan Anandakumar retweeted
🤬வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது!எதுவா இருந்தாலும் ஒரு நியாயமா பேசணும் #vellorenkr #parandhaman
Vethakulan Anandakumar retweeted
ஒரு like ஒரு share இது வாங்குருதற்கு இந்த நாய்ங்க எவ்வளவு கேவலமா வேலை பாக்குறளுங்க
Vethakulan Anandakumar retweeted
தலைமைச் செயலகத்தில் கடை நடத்துபவரின் அனுபவம் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை...
நாங்க மகிழ்ச்சியா இருக்கோம் ❤️❤️❤️
இந்த ஒத்த வார்த்தைக்கு தான் அந்த மனுஷன் இவ்வளவு அவதூறுகளையும் தாங்கிக்கிட்டு எதையுமே காதில் வாங்கிக்காம மக்களுக்காக உழைச்சிட்டு இருக்காரு... 🔥🔥🔥
#CMJosephVijay #ThalapathyVijay
Vethakulan Anandakumar retweeted
Santhoshama Pa🤗❤️🔥
Tvk For Tn🇪🇸✊🏻
#TVKVijay – at Arakandanallur, India
Vethakulan Anandakumar retweeted
Ippo ithu ennathu @KanimozhiDMK ?! 🤣
கடவுளுக்கு நிகராக யாரை முன்னிலைப்படுத்தினாலும் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள்.. இதில் பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.. இப்போது யார் மீது த.வெ.க அரசு வழக்கு பதியும்? - கனிமொழி கேள்வி
#TVK | #DMK | #KanimozhiMP | #PolimerNews
Vethakulan Anandakumar retweeted
. @mkstalin Uncle இந்த அம்மா நீங்க செஞ்ச ஆட்சியை புகழ்ந்து தள்ளுறாங்க ! அதும் அவங்க திமுக கட்சி தானாம்.... 👌
Vethakulan Anandakumar retweeted
விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது.!❤️
~ திரள் நிதி வாரி வழங்கிய முன்னால் சீமானின் தம்பி தற்போது தெளிந்து #TVKVijay ஆதரவாளராக மாறியுள்ளார்.!🙏























