அடுத்த திராவிட தலைமுறை! நமது குழந்தைகளை பொறுப்பாவர்களாக வளர்ப்போம்! 🖤❤️ #திராவிடமாடல்
3
10
52
5,967
திராவிடநல்நாடு retweeted
இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாட்டை, பிற மாநிலங்கள் நம்மை கேலியாக பார்க்கும் அளவிற்கும், நம்மை கேள்விகேட்கும் அளவிற்கும் சீரழித்த பெருமை இந்தத் த.வெ.க அமைச்சர்களையே சாரும்!
1
139
339
6,005
திராவிடநல்நாடு retweeted
இது தான்டா விஞ்ஞான ஊழல். தவெக கிரிமினல்களின் கூடாரம். இவனுங்களுக்கா ஊழல் பண்ண தெரியாது? மாற்றம் 👌🏼👌🏼👌🏼
தூய சக்தி மாகாணம் ! அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு ! பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க.. அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் ! இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது! ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN! @CMOTamilnadu
39
122
1,983
திராவிடநல்நாடு retweeted
தூய சக்தி now கலப்பட சக்தி மாற்றம் now ஏமாற்றம் வெற்றி now வெத்து

12
54
391
9,155
திராவிடநல்நாடு retweeted
A viral reel showing TVK functionaries allegedly opening the Sothuparai Dam in Tamil Nadu's Theni district without official authorisation has triggered a political row. While Water Resources Department officials clarified that the main dam gates were untouched and only downstream canal sluices were opened, the Opposition has slammed the Vijay government over the incident. @dharannniii & @anchoramitaw with more details.
8
117
4
238
8,224
திராவிடநல்நாடு retweeted
Minister Adhav Arjuna has arrived at MGM Hospital, where Kolathur MLA V.S. Babu has been admitted in critical condition. Police personnel have been deployed at the hospital.
15
55
6
464
28,431
திராவிடநல்நாடு retweeted
May மாதம் 14 ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா கொடுத்த பேட்டி, இதன் அடிப்படையில், இந்த ஆறு மாசத்துல போதை பொருள் விற்ற எத்தனை நபரை கைது பண்ணிருக்கீங்க? திமுக தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்களா?
44
75
876
திராவிடநல்நாடு retweeted
விஜய்க்கு எதிராக கோஷம் !! உச்சகட்ட கோபத்தில் ஹென்றி டிபேன் !! Protest Erupts at Collector Office #HenryTiphagne #CMVijay #CollectorOffice #Protest #HumanRights #TamilNaduPolitics #TamilNews #Arakalagam
2
167
4
370
13,766
திராவிடநல்நாடு retweeted
Part -2 Pola , periya tharkui ku oru midhi @DMK662000 @DMKITwing @TimonTheFire @iam_Vetti
6
197
3
708
20,214
திராவிடநல்நாடு retweeted
போலிசாருக்குப் பதிலாக தாங்கள் வாகனசோதனை நடத்துவதாகக் கூறி ரீல்ஸ் எடுத்து தற்குறிகள் அடாவடி.
11
254
16
552
17,808
திராவிடநல்நாடு retweeted
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
262
1,994
222
6,360
363,531
திராவிடநல்நாடு retweeted
வரும்போது பிச்சைக்காரனுங்க போல வந்தானுங்க.. இப்போ எப்படி இருக்கானுவன்னு பார்த்தீங்களா? தவெக-வை வெளுத்தெடுக்கும் பெண்மணி 👌👌👌
10
264
675
5,824
திராவிடநல்நாடு retweeted
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது! கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
2
59
100
3,344
திராவிடநல்நாடு retweeted
Anils are dangerous than anything🔥
19
545
9
3,522
118,288
திராவிடநல்நாடு retweeted
Panaiyur Vice City Atrocities! #GTA6 #GTAVI #GTAViceCity
16
456
5
1,314
24,991
திராவிடநல்நாடு retweeted
Enjoy @Akshita_N @imranhindu @Ahmedshabbir20 @tnrags @kolappan @RKRadhakrishn @Sidprabhakar7. Your hardwork is the main reason for this. Congratulations.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
17
251
7
558
12,697
திராவிடநல்நாடு retweeted
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைப் பாதுகாப்பைக் கூட கொடுக்க முடியவில்லையெனில், இந்த ஆட்சியும் அதிகாரமும் எதற்கு @actorvijay? #LawAndOrder #WomenSafety #TVKAtrocities
7
215
1
313
5,697
திராவிடநல்நாடு retweeted
இதற்கும் திமுக வே காரணம் என்று சொல்ல தெருவுக்கு 2 பேரும் அதை நம்ப 4 பேரும் இருக்கும் வரை விஜய் காட்டில் மழைதான்
45
103
5
354
5,866
திராவிடநல்நாடு retweeted
சட்டமுமில்ல ஒழுங்குமில்ல (அமைச்சர்கள் அரவணைப்பில் சூதாட்ட கிளப் நிர்வாகி) அடடா! என்ன மாதிரி அரசு இது? குட்கா விஜயபாஸ்கருக்கும் இடமுண்டு. மட்கா திருச்சிற்றம்பலத்துக்கும் இடமுண்டு. சட்டவிரோத சூதாட்ட கிளப் நடத்திய குற்றத்துக்காக, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு இருக்கிறது ( எண் 778/2026). ஆனால், கைதுசெய்யப்பட வேண்டியவர், பாதுகாப்பாக அமைச்சர்கள் அரவணைப்பில் இருக்கிறார். அன்றாடம் கொலை, பாலியல் தொல்லை, போதைப்பொருள் என நீளும் பட்டியலில் இப்போ சூதாட்டமும் சேர்ந்துள்ளது. கேட்டா, சட்டம் ஒழுங்கில சராசரிக் கணக்குப்போட வேண்டியது. சட்டமுமில்ல ஒழுங்குமில்ல. என்ன டிசைனோ இதெல்லாம்? Source : Vikatan
7
168
6
311
11,812
திராவிடநல்நாடு retweeted
காவலரின் மனைவிக்கே பாலியல் தொல்லை😡😡 மருத்துவம் பார்க்க சென்ற இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் புகார் கொடுத்தும் கைது செய்யவில்லையா.? சிங்கப்பெண்கள் படை எங்கே.?
1
32
1
59
507