பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️

Joined June 2021
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
771
525
14
1,954
64,873
நாய்க்குட்டி ஒரு தீர்க்கதரிசி 🔥
ஐயா நீங்க கட்டி அனைச்சி கைய புடிச்சி கூட்டிட்டு போறது ஒரு விஷ பாம்பு அது கிட்ட ஒரு அப்யூஸர்ஸ் கூட்டமே இருக்கு...
1
7
220
ஐடிய மறைச்சு போடுறானா தவெகவோட மொத்த ஐடிகளையும் இவன் தான் தூக்கி இருக்கான் போல 🫡🫡🫡
ஏன்டா வெண்ணெய்காளா @DMKITwing உங்களுக்கு மட்டும் தான் account அ தூக்க தெரியுமா...?? போய் எவன் account எல்லாம் வாரிக்கிட்டு போச்சுனு தேடி‌ பொறுக்கிகோங்கடா பொறுக்கி நாய்களா...!! 😂😂
1
1
4
156
இது தான்
Tomorrow morning - there will be a long video in Prashanth shares , will explain what exactly happened in Karur During the stampede .
6
89
393
5,741
என்னடா கடல் சீற்றம் எல்லாம் வருது 😳
2
2
19
1,161
Wow 😳
Chennai | Rowdy Mu*der | சென்னையில் நடுரோட்டில் ரவுடியை வெ*டி சாய்த்து விட்டு தவுலத்தாக சென்ற இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ #Chennai #Rowdy #Crime #ViralVideo #TNPolice #ThanthiTV
3
12
515
ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு 🥳
1
2
320
அதிரடி கைதாம் 😂😂😂😂
சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் 5வது நபர் அதிரடி கைது... தப்பிய கைதியை பிடித்து சிறை வாயிலிலேயே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் #Theni | #Prisoners | #Prison | #PuthiyathalaimuraiTV
4
3
34
558
😂😂😂😂
யாருகிட்ட
2
14
395
பொய் நரேடிவ்னு அவனுங்களே ஒத்துக்குறானுங்க ட்ரைனிங் ஒழுங்க கொடுக்கலையா
Replying to @TimonTheFire
Apdidhan dhan da pannuvom bunda 🤡 ungala lam ipdi thookame illama alaya vittadhan DMK naala badhikka patta tn makkal ku nimmadhiya thookam varum, varudhu
1
5
21
478
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்ததை கொண்டாடுபவர்களின் கவனத்திற்கு........ #கல்வி_அமைச்சராக_இருந்தபோது இவர் செய்த 10 மோசமான செயல்களை நினைவுபடுத்திக் கொள்வோம்! 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்கு இலவசக் கற்றல் உதவியை வழங்கினார். ஏழை கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் 25 லட்சம் குழந்தைகளின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவினார். கல்வியறிவின்மையை ஒழிக்கத் துணிந்தது எவ்வளவு பெரிய குற்றம்! 3. ஸ்மார்ட் வகுப்பறைகள்: 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி, 11.76 லட்சம் குழந்தைகள் பயன்பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் விகிதம் 60.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 19.8 சதவீதமும், பீகாரில் 14.9 சதவீதமும் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனைதானே! 4. இந்தியாவிலேயே முதல் மாநில அளவிலான காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டு, 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்தது என்ன பெரிய குற்றம்! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிட்டார். கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லை போலிருக்கிறது! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைத்து, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வசதிகளைக் கொண்டு வந்தார். என்ன ஒரு ஆணவம்! 7. TN SPARK திட்டம்: செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பக் கட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் இலக்கை நிர்ணயித்தார். கிராமப்புறக் குழந்தைகள்கூட செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ள வேண்டுமா! 8. வாசிப்புப் புரட்சி: வெவ்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் மற்றும் வாசிப்பு முயற்சிகள் மூலம் சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தார். ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது எவ்வளவு பெரிய குற்றம்! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: பொதுக் கல்வியை வலுப்படுத்த 3,043 பட்டதாரி ஆசிரியர்களையும், 97 வட்டாரக் கல்வி அலுவலர்களையும் நியமித்தார். இதுவும் ஒரு பயங்கரமான சாதனைதான்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளைப் பாதுகாத்தல்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது! ஆனால், ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது: கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒருவரின் சாதனைகளை அழித்துவிட முடியாது. மானங்கெட்ட @imrajmohan கல்வித்துறை அமைச்சர் அவர்களே கவித்துறை அமைச்சர் என்றால் எங்களது மட்டுமே இருக்க வேண்டும் கொஞ்ச நாளது உங்களை கற்றுக் கொள்ளுங்கள் @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @me_lilipoo @Bathridevanath @Kani_Rabi143 @knight4dmk @TimonTheFire @Haan_nootum89 @j_sandhiya @oh4s86
19
23
433
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த காட்சி.. 🤣🤣🤣
25
425
20
1,776
48,570
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அப்போ இது fame க்காக செஞ்ச planned stampede னு சொல்லலாமா?
6
18
25
597
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இந்த விஷயத்துல திமுக விட தவெக தான் மாஸ்.. திமுக ஆட்சியில்: நீண்ட நாள் கைதிகளை விடுதலை செய்ய ➡️ சட்டசபையில் அறிவிப்பு குடித்து ➡️ வழிகாட்டுதல்கள் வெளியிடட்டு ➡️ ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து ➡️ பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி ➡️ ஆளுநர் தாமதம் ஆக்கி ➡️ அதுக்கு வழக்கு போட்டு ➡️ அப்புறம் தான் விடுதலை பண்ணுச்சு.. தவெக ஆட்சியில் ஜெயிலை திறந்தோமா, கைதிய ரிலீஸ் பண்ணோமானு இருக்காங்க
🤖 Made with AI
1
83
4
248
5,235
ரூட் மாபியா ஐடிங்க எல்லாம் சஸ்பெண்டு ஆகவும் மீடியாக்கு காசு கொடுத்து நரேடிவ் செட் பண்ணுறாங்க ஆனால் அதுவே அவங்களுக்கு பேக் பயர் ஆகிடுச்சு தன்னை பாக்க வந்த மக்களை சாக விட்டு தன் உயிரை காப்பாத்திக்க ஓடியவன் எப்படி நல்ல தலைவனா இருக்க முடியும்னு மக்கள் கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க
69
216
2,108
நல்லா பிஸ்கட் போட்டு வளத்து வச்சு இருக்கானுங்க இவனுங்களுக்கு விருது கொடுத்ததுக்கு பதிலா கவர் குடுத்து இருந்தா நம்ம பக்கம் வாலாட்டி இருப்பானுங்க அப்படியே டைவர்ட் பண்ணிட்டானுங்க
ரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்? - வேலூர் திமுக கவுன்சிலர் தலைமறைவு.. தலைமறைவான வேலூர் திமுக கவுன்சிலர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு #DMK | #AnbilMahesh | #Police | #Arrest | #PolimerNews
3
15
134
3,789
சொந்த கட்சி காரனே எம்எல்ஏ மேல் ஊழல் குற்றச்சாட்டு வைத்து போராட்டம் பண்ணி முதல் தடவையா பாக்குறேன் தூய சக்தி 🔥🫡
3
86
1
148
1,712
விஜய் அளவுக்கு கூட நடிக்க வரலையேடா 😂😂😂
Replying to @TimonTheFire
Sorry bro, ungalavu rowdysm ellam engalku theriyadhu 🙏🙏🙏 Edho natuku nalladhu seyyalam nu vandhom. Aana ninga kola panra alavu kodurama irupinga nu therila.😓😓 Makkala kolladhinga bro 🙏🙏🙏
1
2
13
456
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
குற்றம் நடந்தது என்ன என்று செய்திகள் போடும் போது "சித்தரிக்கப்பட்டது" அப்படின்னு AI எல்லாம் பண்ண வேண்டாம். நம்ம அண்ணன் நடிகராக இருக்கும் போது நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தலாம் போல🚶
சிறையிலிருந்து கைதி தப்பித்த காட்சி
1
23
62
2,548
😂😂😂😂😂😂
This Post is from an account that no longer exists. Learn more
2
1
10
379
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Sick. Sick. Sick…!!!
15
28
1,050