Logan X (@LoganXreacts) header
Logan X (@LoganXreacts) profile picture

About M & S 💻🎧

Joined July 2026
Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)Photo by Logan X (@LoganXreacts)
TO ME, MY X-MEN 🔥🔥🔥🔥 THIS IS ABSOLUTE CINEMA 😭🔥 #AvengersDoomsday #Doomsday
1
160
“it’s not worth fighting over a movie.” THEY TALKED SHIT ABOUT AVENGERS DOOMSDAY #AvengersDoomsday #Doomsday
104
Logan X retweeted
Team up and stand together. Avengers: Doomsday arrives in theaters everywhere December 18. Get tickets now. Fandango.com/AvengersDoomsda…
870
12,403
4,089
63,430
3,006,341
Thor with the Odin forceee myyyy godddd 😭🔥🔥 #AvengersDoomsday
2
2
413
Logan X retweeted
🎬 #Cult (2026) - Below Average Rating - 🌟🌟✨✨✨(2.25/5) Year: 2026 Language: Telugu / தமிழ் / English Runtime: 2 மணி 32 நிமிடங்கள் OTT: Amazon Prime Video 🩸 கதைச் சுருக்கம் – சிம்பிளா சொன்னா கோவாவில் ஒரு மிகப்பெரிய ஆடம்பரமான Birthday Party நடைபெறுகிறது. அரசியல்வாதியின் மகனான Elvin இந்தப் பார்ட்டியை ஏற்பாடு செய்கிறார். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கொண்டாட்டம் ஆரம்பத்தில் ஜாலியாகச் செல்கிறது. ஆனால், திடீரென ஒரு மர்மமான டிஜிட்டல் பொம்மை திரையில் தோன்றி, அங்கிருப்பவர்களுக்கு வித்தியாசமான விளையாட்டுகளை அறிவிக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண விளையாட்டு என்று நினைக்கும் அனைவருக்கும், தோற்றால் மரணம் என்ற பயங்கரமான உண்மை தெரிய வருகிறது. வெளியே செல்ல முடியாதபடி அந்த இடம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அங்கு இருக்கும் DSP Sankalp Nayak (Vishwak Sen), இந்த மர்ம விளையாட்டுகளுக்குப் பின்னால் இருப்பது யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? யார் இந்த விளையாட்டை நடத்துகிறார்கள்? அங்கிருப்பவர்கள் உயிருடன் தப்பிக்க முடியுமா? இதுதான் படத்தின் மீதிக்கதை ✅ Positive 🔥 வித்தியாசமான Slasher Thriller கதைக்களம். 🩸 Brutal Killing மற்றும் Gore காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. 🎭 Vishwak Sen-ன் Police Officer கதாபாத்திரம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. 😈 Tarak Ponnappa வில்லன் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். 🎧 Ravi Basrur-ன் பின்னணி இசை படத்திற்குப் பலம். 🏚️ ஒரே இடத்தில் நடக்கும் Survival Game என்ற concept சுவாரஸ்யமாக இருக்கிறது. 🔍 கடைசி 30–40 நிமிடங்களில் மர்மத்திற்கான காரணங்கள் வெளிவரும்போது ஓரளவு விறுவிறுப்பு அதிகரிக்கிறது ❌ Negative 🐌 முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. ⏳ முக்கிய கதாபாத்திரம் வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. 🩸 தேவையில்லாத அளவுக்கு ரத்தம், வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. 🤔 Survival Games இன்னும் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கலாம். 📝 கதையின் எழுத்து மற்றும் திரைக்கதையில் வலிமை குறைவு. 🎭 சில கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 😕 Climax எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக இல்லை
1
2
742
Good morning X fam! 🌞 காத்திருப்போம் 😌💚
5
2
13
479
Logan X retweeted
#Mayookha - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5) OTT: JioHotstar Tamil Dub: ✅ Low Budget-ல ஒரு Timepass Crime Thriller… படம் என்னவோ 2 மணி நேரம் தான். Single Sitting-ல ஈஸியா முடிச்சிடலாம். தேவையில்லாத காட்சிகள் எதுவும் பெருசா இல்லாமல், நேரடியாக கதைக்குள் கொண்டு போவது படத்துக்கு ஒரு பெரிய Plus. ஆனால், கதையில் இருக்கும் சுவாரசியம் Screenplay-ல இல்லை. நிறைய இடங்களில் ரொம்ப Flat-ஆவே நகர்கிறது. Making-ம் ஒரு குறும்படம் பார்க்கும் உணர்வைத்தான் கொடுக்கிறது. Twist-லாம் ஓஹோ ரகம் இல்லை என்றாலும், மோசம் என்று சொல்ல முடியாது. BGM Good 🤝 ஹீரோயினைத் தவிர மற்ற கதாபாத்திரங்களின் Casting பெரிதாகப் பொருந்தவில்லை. Part 2-க்கான Lead கொடுத்த விதம் நல்லா இருந்துச்சு. Crime Thriller பிடிக்கும்னா ஒரு முறை பார்க்கலாம். மற்றவர்கள் தவிர்ப்பது நன்று 👍
#Mayookha (2026) | Telugu streaming Now on jio Hotstar… Audio: Tamil, telugu, Hindi, Malayalam and Kannada
1
7
29
2,899
Logan X retweeted
#YouCanSeeEverything சில படங்கள் முடிஞ்சதும் என்னடா பார்த்தோம்னு நமக்கே புரியாது. ஆனா அந்தக் குழப்பமே படம் பத்தி தொடர்ந்து யோசிக்க வைக்கும். அமேரிக்க சிலிகான் வேலி Theranos நிறுவன மோசடி வழக்குல தண்டனை பெற்ற Elizabeth Holmes, சிறைக்குப் போறதுக்கு முன்னாடி தன்னோட வாழ்க்கையைப் பதிவு செய்ய டாக்குமெண்டரி இயக்குனர் Nathan Fielderஐ வீட்டுக்குள்ள அனுமதிக்கிறாங்க. தன்னைப் பத்தி மக்கள் மனசுல இருக்கிற பிம்பத்தை மாத்த நினைக்கிற Holmes க்கும், நேரடியா கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிற Fielder க்கும் இடையில நடக்கிற இந்த சந்திப்பு, சாதாரண Documentary யா ஆரம்பிச்சு வேறொரு தளத்துக்கு போகுது. யாரை நம்புறது, யார் உண்மையை சொல்றாங்க, கேமரா முன்னாடி நடக்கிறதெல்லாம் உண்மையா நடிப்பான்னு நம்மளையே யோசிக்க வைக்குது. Nathan Fielder ன் அந்த awkward presence, நேரடியான கேள்விகள், சில இடங்கள்ல வர்ற uncomfortable silence எல்லாமே படத்துக்கு ஒரு Psychological Thriller feel கொடுக்குது. கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஓடுற படம் சில இடங்கள்ல கொஞ்சம் நீளமா இருந்தாலும், உண்மை, நடிப்பு, manipulation இந்த மூணுக்கும் நடுவுல இருக்கிற கோட்டை அழகா குழப்பிடுது. இது Elizabeth Holmesன் மோசடியைப் பத்தின படம் மட்டுமில்ல. கேமரா முன்னாடி நாம பார்க்கிற உண்மை கூட யாரோ உருவாக்கின ஒரு பிம்பமா இருக்கலாம்னு நம்ம நம்பிக்கையையே கேள்வி கேட்க வைக்கிற படம்.
2
13
1
80
4,671
Logan X retweeted
காட்ஜில்லா மைனஸ் ஜீரோ (2026) - டீடெயில்டு ரிவ்யூ ⭐⭐⭐⭐/5 அருமையான தியேட்டர் அனுபவம். கிடோரா மைனஸ் ஜீரோ என்று படத்தின் பெயரை வைத்து இருக்கலாம் 😅 முதல் பாகம் முடிந்து சில வருடங்கள் கழித்து தொடங்குகிறது படம். நல்ல படியாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கும் நிலையில் ஒரு புது மான்ஸ்டர் கிடோரா வந்து தாக்குதல் நடத்தி பயங்கர சேதாரத்தை உண்டாக்குகிறது. இதை தடுக்க பழைய டீம் ஒன்னு சேர்றாங்க.. அமெரிக்க ராணுவ துணையுடன் கிடோராவை மீது பயங்கர தாக்குதல் நடத்துகிறது ஜப்பான்.. ஆனா அது சாகாமல் முன்னை விட பலமாக திரும்ப வருது.. இந்த நிலையில் போன பாகத்தில் செத்து விட்டது என நினைத்த காட்ஜில்லா மறுபடியும் வருகிறது.. இந்த இக்கட்டான நிலையில் ரெண்டையும் அழிக்க ப்ளான் பண்றாங்க.. மிச்சத்தை திரையில் பாருங்க.. படத்துல VFX கலக்கிட்டானுக.. முதல் பாதி நிறைய டிராமா போர்ஷன் இருந்தாலும் நல்லா இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது.‌.. கிடோரா டிசைன் , காட்ஜில்லா இன்ட்ரோல தண்ணிக்குள்ள இருந்து வந்து ப்ளைட் பிடிக்க டிரை பண்றது 🔥 கடைசி அரைமணி நேரம் செம பிரம்மாண்டம்.. ஓவராலகா விஷூவல்ஸ் டாப் நாட்ச்... பிண்ணணி இசையும் கலக்கி இருக்காஙக..‌ எமோஷன்ஸ் போன படம் அளவுக்கு ஒர்க் அவுட் ஆகல...பாவம் அந்த குழந்தையை தான் அழுக வைச்சுட்டு இருக்காங்க.. படம் எனக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு.. முழு நேர காட்ஜில்லா ஆக்சன் காட்சிகளை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே.. காட்ஜில்லா விட கிடோராவுக்கு நிறைய ஸ்கிரீன் டைம் இருக்கு... ரொம்ப பவர் ஃபுல்லா காமிச்சு இருக்காங்க.‌ அசால்ட்டா காட்ஜில்லாவை தூக்கி போட்டு பந்தாடிட்டு இருக்குது.. முடிந்தால் IMAX ல பாருங்க..
2
9
87
6,389
Logan X retweeted
#TheTank - 2025 - German - ⭐3.25 Nice one. Could have been better. #LaBolaNegra - 2026 - Spanish - ⭐3.25 Watchable. #FightAgainstEvil3 - 2026 - Chinese Average
1
4
40
2,632
Logan X retweeted
Thank you Prime video ❤️
51
2,001
235
18,345
663,686
Logan X retweeted
🔥 SEAT-EDGE THRILLER SERIES 🔥 🎬 MOVIE : 07 Evaru (2019) 🎭 ஒரு murder… இரண்டு பேர் சொல்லும் கதைகள்… ஆனா உண்மை என்னன்னு யாருக்குமே தெரியாது! 🔥 Sameera (Regina Cassandra) ஒரு murder case-ல சிக்கிக்கிறா. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற Raghav-ஐ self-defence-ல கொலை செய்ததாகச் சொல்றா. இந்த case-ஐ விசாரிக்க வருகிறார் police officer Vikram Vasudev (Adivi Sesh). விசாரணை ஆரம்பிக்கும்போது Sameera சொல்ற கதைக்கும், கிடைக்கிற evidence-க்கும் நிறைய வித்தியாசம் தெரிய வருது. ஒவ்வொருத்தரிடமும் விசாரிக்கும்போது புதுசு புதுசா விஷயங்கள் தெரிய வருது. யார் உண்மை பேசுறாங்க? யார் எதையோ மறைக்கிறாங்க? ஒரு கட்டத்தில் விசாரணையே வேறொரு திசையில் போக ஆரம்பிக்குது. குறிப்பா கதையில வர்ற twists and turns நம்மள தொடர்ந்து யோசிக்க வைக்குது. Climax-ல வரும் reveal தான் படத்தோட மிகப்பெரிய பலம். ஒவ்வொரு characters ஏதோ ஒரு ரகசியத்தை மறைச்சு வச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் யாரையும் நம்ப முடியாத ஒரு அருமையான suspense thriller. Twist விரும்புறவங்க கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க! ❤️‍🔥 @Cineeloop - (Highly recommended) Available : Prime 📺 #SeatEdgeThrillerSeries #Evaru
🔥 SEAT-EDGE THRILLER SERIES 🔥 🎬 MOVIE : 06 Naan (2012) சின்ன வயசுலேயே குடும்பத்துல நடக்குற சில சம்பவங்களால் வாழ்க்கையே வெறுத்துப் போய், Juvenile Home-ல வளர்றார் விஜய் ஆண்டனி. அங்கிருந்து வெளியே வந்து புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்க Chennai-க்கு கிளம்புறார். ஆனா போற வழியில ஒரு bus accident நடக்குது. அதுல தன்னோட கூட பயணம் செய்த ஒருத்தர் இறந்துபோக, அவரோட certificates-ஐ எடுத்துக்கிட்டு அவருடைய அடையாளத்திலேயே Medical College-ல சேர்றார். அங்கிருந்து தான் பிரச்சினையே ஆரம்பிக்குது. புதுசா கிடைச்ச வாழ்க்கையை எப்படியாவது தக்க வச்சுக்கணும்னு நினைக்கிறவருக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வருது. ஒரு கட்டத்துல நடக்குற கொலையை மறைக்க அவர் எடுக்கிற முடிவுகள் கதையை வேற லெவலுக்குக் கொண்டு போகுது. ஒருத்தரோட அடையாளத்தை இன்னொருத்தர் பயன்படுத்தி வாழ முடியுமா? எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்? இதுதான் படத்தோட சுவாரஸ்யமான விஷயம். விஜய் ஆண்டனியோட debut ரொம்பவே நல்லா இருக்கும் குறிப்பா அவரோட அமைதியான நடிப்பும், ஒவ்வொரு பிரச்சினையையும் சமாளிக்கிற விதமும் நல்லா work ஆகியிருக்கு. First half-ல இருந்தே கதை நம்மள உள்ளே இழுத்துடுது. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சந்தேகம் வர்ற காட்சிகள், கொலையை மறைக்கிற இடங்கள், அடுத்தடுத்து வர்ற திருப்பங்கள் என நல்லா கொண்டு போயிருக்காங்க. Vijay Antony-யோட BGM-மும் பாடல்களும் கூடுதல் பலம். ஒரு சின்ன பொய்… அதைக் காப்பாத்த இன்னொரு பொய்… கடைசியில் அந்தப் பொய்யே எவ்வளவு பெரிய பிரச்சினையா மாறுதுன்னு விறுவிறுப்பா காட்டியிருக்காங்க. Crime thriller விரும்புறவங்க கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத படம்! 🔥 📺 OTT: Amazon Prime Video @Cineeloop #SeatEdgeThrillerSeries #Naan
2
5
13
2,452
Logan X retweeted
🎬 Mayookha (2026) - One Time Watch Rating : 🌟🌟✨✨✨(2.5/5) Language: Telugu / English Runtime: சுமார் 2 மணி நேரம் OTT : Prime Video 🧩 கதைச் Mayookha என்ற இளம் பெண் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். ஏற்கெனவே ஒரு பழைய சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு, இரவு நேரங்களில் தனது வீட்டிற்குள் யாரோ மர்மமான நபர் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே சமயத்தில் நகரத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கும் Mayookha-வின் வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் உருவாகிறது. தனது வீட்டில் உண்மையாகவே யாராவது இருக்கிறார்களா? அல்லது இது அவளுடைய மனதிற்குள் ஏற்படும் பயமா? தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மமான நபர் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிச் செல்லும் ஒரு சுவாரஸ்யமான Mystery Thriller தான் Mayookha. குறிப்பாக, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் மற்றொருவர் தங்கியிருக்கும் Phrogging என்ற வித்தியாசமான கருத்தையும் படம் பயன்படுத்தியிருக்கிறது. ✅ Positive 🔥 வித்தியாசமான Phrogging concept மற்றும் murder mystery. 🎭 Payal Chengappa-வின் நடிப்பு மிகவும் சிறப்பு. 😨 வீட்டிற்குள் யாரோ இருப்பது போன்ற காட்சிகள் நல்ல பதற்றத்தை உருவாக்குகின்றன. 🧩 யார் குற்றவாளி என்ற சந்தேகத்தை உருவாக்கும் திரைக்கதை. ⚡ Second Half விறுவிறுப்பாக நகர்கிறது. 🎧 பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சில முக்கியமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கின்ற 🎬 சில எதிர்பாராத திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. 🔚 Climax பகுதி கதையின் மர்மத்தை ஓரளவுக்கு நன்றாக முடிக்கிறது. ❌ Negative 🐌 First Half சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. 🤔 சில காட்சிகளில் லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன. 😶 சில திருப்பங்களை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. 🎭 துணைக் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். 😨 Horror மற்றும் suspense இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். ✂️ Editing இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். 🎧 சில இடங்களில் பின்னணி இசையின் தாக்கம் குறைவாக இருக்கிறது.
3
2
14
2,062
Plaha (2025) — Moldova / Romania Seasons: 1 Verdict: ⭐ Must Watch Genre: Crime • Political • Action Plot: A ruthless businessman builds a criminal-political empire through corruption, intimidation and manipulation, while journalists fight to expose his dark secrets.
6
7
176
Logan X retweeted
#PremadaOorali – என்னடா படம் இது! 😂 Rating : 2.25/5 #PrimeVideo #Kannada #Tamil கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நம்ம ஓசூரிலும் இந்தப் படம் சக்கைப்போடு போட்டது. சாதாரண தியேட்டர்களில்கூட அவ்வளவு கூட்டம். எங்கு பார்த்தாலும் நம்ம ஓசூரில் #PremadaOorali படத்தின் Theatre Status, Climax Emotional, படம் வேற லெவல் என்று ஒரே ஹைப்பாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் தியேட்டருக்குச் செல்லவில்லை. இவ்வளவு பேர் சொல்கிறார்களே, நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது OTT-யில் வந்துவிட்டதால் பார்த்துவிட்டேன். என்னடா இது படம்னு தோணுச்சு! போன மாதம் #Vanathaipola படத்தைப் பார்த்தபோதே இந்த மாதிரியான Family Sentiment படங்கள் கொஞ்சம் ஓவராகவும் Cringe-ஆகவும் இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் இவர்கள் விக்ரமன் சார் டெம்ப்ளேட்டையே அப்படியே எடுத்து ஒரு மெகா சீரியலாகப் படமாக்கி வைத்திருக்கிறார்கள். அப்பா பாசம், அம்மா பாசம், காதலர் பாசம், மாமா பையன் பாசம், தங்கச்சி பாசம் என்று எல்லா சென்டிமென்ட்டையும் ஒரே படத்தில் திணித்திருக்கிறார்கள். அதற்குத் தனியாக அதே பழைய டெம்ப்ளேட் வில்லன் வேறு! எனக்கு எமோஷனல் படங்கள் பிடிக்காது என்று கிடையாது. ஆனால் அந்த எமோஷன் நம்முடன் கனெக்ட் ஆக வேண்டும். கதாபாத்திரங்களின் வலியும் உணர்வுகளும் நமக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு எங்கேயுமே அந்த கனெக்ஷன் கிடைக்கவில்லை. ரொம்பவே Flat-ஆக நகர்ந்தது. ஆனால் இந்தப் படத்தின் Box Office வெற்றி மட்டும் ஆச்சரியப்பட வைக்கிறது! Budget – சுமார் ₹2.5–3 கோடி (Reported) Worldwide Collection – சுமார் ₹139.7 கோடி (Reported estimates) கிட்டத்தட்ட 50 மடங்குக்கும் அதிகமான வசூல் என்பது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் எனக்குள் ஒரே கேள்விதான்... எப்படி மக்களே இந்தப் படத்தை இவ்வளவு பெரிய ஹிட் ஆக்கினீர்கள்? என்னால் மட்டும் ஏன் கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை? 😂 #PremadaOoraliOnPrime
1
6
7
2,337
மெக்சிகோவில் Pterodactylus எனும் பறக்கும் டைனோசர் போன்ற தோற்றமுடைய உயிரினம் தென்பட்டதாக எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்ட வீடியோக்கள் உலகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இப்போ எல்லாரும் அதை வைத்து இஷ்டத்திற்கு வீடியோ செய்து போஸ்ட் பண்ணுறாங்க 😂 இதைப் பார்த்ததும் சமீபத்தில் நான் பார்த்த The End of Oak Street திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வந்தது 🤯 அந்தப் படத்தில் ஒரு மர்மமான Cosmic Phenomenon நிகழ்வால் Wormholes உருவாகிறது. அதன் காரணமாக 1892 காலகட்டத்தில் இருக்கும் Oak Street என்ற முழுத் தெருவே திடீரென காணாமல் போய் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குச் சென்றுவிடும் 🦖 இதனால் அந்தத் தெருவில் வாழ்ந்த மக்கள் திடீரென்று டைனோசர்கள் மற்றும் பல வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் வாழும் ஒரு பழங்கால உலகின் காலகட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் இரண்டு வெவ்வேறு காலங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்ற ஒரு சூழ்நிலை அதாவது டைனோசர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடவில்லை மாறாக காலவெளியில் ஏற்பட்ட ஒரு மர்மமான மாற்றத்தால் மனிதர்கள் வாழும் இடமும் டைனோசர்கள் வாழ்ந்த காலமும் ஒன்றோடொன்று தொடர்புகொள்கின்றன 🦕 இந்த Concept வைத்து கொண்டு அதில் ஒரு குடும்பத்தை மையப்படுத்தி அவர்கள் எப்படி தங்களது 1982 காலத்திற்கு திரும்பி போகிறார்கள் என்பதை காமெடி கலந்த ஒரு நல்ல Survival thriller படமாக அமைத்திருப்பாங்க 👌 குறிப்பா அந்த டைனோசர்கள் கில்மா காட்சி 🤣 இப்போது மெக்சிகோவில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது அந்தப் படத்தின் கதையே நிஜ வாழ்க்கையில் நடந்ததால் எப்படி இருக்கும்? 💀
5
9
424
Logan X retweeted
😱 உலகத்திலேயே மிகவும் பயங்கரமான TOP 5 HORROR திரைப்படங்கள் - Vol 2👻🔥 ஹாரர் திரைப்படங்கள் பார்ப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இந்தப் பட்டியலில் இருக்கும் படங்களைத் தனியாகக் கவனியுங்கள்! சாதாரணமான பேய் கதைகளைத் தாண்டி, மனதைப் பதற வைக்கும் காட்சிகள், திகிலூட்டும் பின்னணி இசை, எதிர்பாராத திருப்பங்கள், நீண்ட நேரம் மனதில் நிற்கும் பயங்கரமான அனுபவங்கள் என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டக்கூடியவை. படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசைப்படி உலகின் 5 பயங்கரமான ஹாரர் திரைப்படங்கள் இதோ! 🔥 1. Hereditary (2018) 🩸 ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களின் கடந்தகால ரகசியங்களும் மர்மமான சம்பவங்களும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. குடும்ப உறவுகள், மன அழுத்தம், அமானுஷ்ய சக்திகள் என மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதிர்ச்சியூட்டும் அனுபவத்தைக் கொடுக்கும் திரைப்படம். 2. Smile 2 (2024) 😱 முதல் பாகத்தைவிட இன்னும் அதிகமான அதிர்ச்சிகளையும் மனரீதியான பயத்தையும் கொடுக்கும் தொடர்ச்சி. ஒரு பிரபல பாடகியின் வாழ்க்கையில் நடக்கும் மர்மமான சம்பவங்கள், அவளுடைய மனநிலையையும் நிஜத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. பயங்கரமான காட்சிகளும் அதிர்ச்சிகரமான திருப்பங்களும் நிறைந்த படம். 3. The Exorcism of Emily Rose (2005) 😨 ஒரு இளம் பெண்ணின் மர்மமான மரணத்தைச் சுற்றி நடக்கும் நீதிமன்ற விசாரணைதான் இந்தப் படத்தின் மையக்கதை. அவளுக்குப் பேய் பிடித்ததா அல்லது மருத்துவ ரீதியான பிரச்சினையா என்ற கேள்வியைச் சுற்றி நகரும் கதை, திகிலையும் மர்மத்தையும் கலந்து கொடுக்கிறது. 4. Smile (2022) 😈 ஒரு நோயாளியின் மர்மமான மரணத்தை நேரில் பார்க்கும் மனநல மருத்துவர், அதன்பிறகு தன்னைச் சுற்றி நடக்கும் விசித்திரமான சம்பவங்களால் பாதிக்கப்படுகிறார். எல்லோரும் சிரித்துக்கொண்டே பயமுறுத்தும் காட்சிகள், உளவியல் ரீதியான பதற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இதன் சிறப்பு. 5. Talk to Me (2022) 🖐️ இறந்தவர்களின் ஆன்மாக்களுடன் தொடர்புகொள்ளும் ஒரு மர்மமான கையைப் பயன்படுத்தும் இளைஞர்கள், ஆரம்பத்தில் விளையாட்டாகத் தொடங்கிய விஷயத்தால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்குகிறார்கள். ஆவி பிடித்தல், மனரீதியான பயம் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்த திரைப்படம். 🔥 ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு சவால்! இந்த 5 திரைப்படங்களில் எத்தனை படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? இதில் உங்களை அதிகமாகப் பயமுறுத்திய திரைப்படம் எது? உண்மையிலேயே பயமுறுத்தும் ஹாரர் படங்களைத் தேடுபவர்கள் இந்தப் பட்டியலை உங்கள் Watchlist-ல் சேர்த்துக்கொள்ளுங்கள்! 🍿 #HorrorMovies #ScariestMovies #Hereditary #talktome #Smile #HorrorMovieLovers #MovieRecommendations
7
10
536
I think this movie could explain what's happening in Mexico 💀😂
1
2
4
192
Logan X retweeted
#TheVvaan - Below Average ⭐️ ⭐️ (2/5) OTT : Prime Video Tamil Dub : ❌ சமீபத்தில்தான் Part 2 வரப்போகிறது என்று ஒரு அறிவிப்பு வந்துச்சு. கூடவே Blockbuster Success என்ற Tagline வேற 🤔 அப்படி என்ன Blockbuster என நம்பித்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன்… நேற்று நைட் பார்க்க ஆரம்பித்து, இப்போதுதான் முடிந்தது! இடையிடையே தூக்க மாத்திரை கூடப் போடாமல் செமயாகத் தூக்கம் வேற… பழைய அடிச்சு துவைச்ச டெம்ப்ளேட்தான். ஒன்றும் புதிதாக இல்லை. Writing எல்லாம் ரொம்ப சுமார் Comedy-யும் ஒரே டெம்ப்ளேட்டில் மாறி மாறி வரும் 5 சீன்கள். சிரிக்கவா, அழவா என்கிற குழப்பம்… VFX ரொம்ப ரொம்ப sumaar.. ஹீரோ தனது பொண்டாட்டியைக் கூட்டிக்கொண்டு போய், எல்லார் முன்னாடியும் Item Song வேற….நல்லவேளை, தமிழில் ரிலீஸ் பண்ணல Part 2-ஐ எப்படியும் Pan-India முத்திரை குத்தி ரிலீஸ் பண்ணிடுவாங்க… நேர விரயம்!
2
7
31
2,246
Logan X retweeted
😱 உலகத்திலேயே மிகவும் பயங்கரமான TOP 5 HORROR திரைப்படங்கள்! 👻🔥 ஹாரர் திரைப்படங்கள் பார்ப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இந்தப் பட்டியலில் இருக்கும் படங்களைத் தனியாகக் கவனியுங்கள்! சாதாரணமான பேய் கதைகளைத் தாண்டி, மனதைப் பதற வைக்கும் காட்சிகள், திகிலூட்டும் பின்னணி இசை, எதிர்பாராத திருப்பங்கள், நீண்ட நேரம் மனதில் நிற்கும் பயங்கரமான அனுபவங்கள் என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டக்கூடியவை. படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசைப்படி உலகின் 10 பயங்கரமான ஹாரர் திரைப்படங்கள் இதோ! 🔥 1. Sinister (2012) 🎥 ஒரு கொலை வழக்கை ஆராயும் எழுத்தாளர், தனது புதிய வீட்டில் கிடைக்கும் மர்மமான வீடியோ பதிவுகளைப் பார்க்கத் தொடங்குகிறார். ஒவ்வொரு வீடியோவிலும் மறைந்திருக்கும் பயங்கரமான உண்மைகள் அவரையும் குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளுகின்றன. இருண்ட சூழல், திகிலூட்டும் பின்னணி இசை மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளால் மிகவும் பயங்கரமான ஹாரர் அனுபவத்தைக் கொடுக்கும் திரைப்படம். 2. Host (2020) 💻 Zoom வீடியோ கால் மூலம் ஆன்லைனில் ஆவி தொடர்பான நிகழ்வை நடத்தும் நண்பர்கள், எதிர்பாராத விதமாக ஒரு தீய சக்தியிடம் சிக்கிக்கொள்கிறார்கள். முழுப் படமும் வீடியோ கால் வடிவில் நகர்வதால், பார்ப்பவர்களுக்கும் அந்த ஆபத்து அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். 3. Skinamarink (2022) 🌑 வழக்கமான ஹாரர் திரைப்படங்களைப் போல இல்லாமல், இருண்ட அறைகள், மர்மமான சத்தங்கள் மற்றும் தெளிவில்லாத காட்சிகள் மூலம் பயத்தை உருவாக்கும் வித்தியாசமான திரைப்படம். மெதுவான திரைக்கதை மற்றும் விசித்திரமான சூழல் சிலருக்கு மிகுந்த மனப் பதற்றத்தை ஏற்படுத்தும். 4. Insidious (2010) 🕯️ ஒரு சிறுவன் மர்மமான முறையில் கோமா நிலைக்குச் சென்ற பிறகு, அவனுடைய குடும்பத்தைச் சுற்றி விசித்திரமான அமானுஷ்ய சம்பவங்கள் தொடங்குகின்றன. அந்தச் சிறுவனின் நிலைக்குப் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடும்போது, பயங்கரமான இன்னொரு உலகம் வெளிப்படுகிறது. திடுக்கிட வைக்கும் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமான படம். 5. The Conjuring (2013) 👻 ஒரு வீட்டில் குடியேறும் குடும்பத்தினருக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை விசாரிக்க வரும் எட் மற்றும் லோரெய்ன் வாரன் சந்திக்கும் பயங்கரமான அனுபவங்கள்தான் கதை. உண்மையான சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தப் படம், பேய் பட ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவம். 🔥 ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு சவால்! இந்த 5 திரைப்படங்களில் எத்தனை படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? இதில் உங்களை அதிகமாகப் பயமுறுத்திய திரைப்படம் எது? உண்மையிலேயே பயமுறுத்தும் ஹாரர் படங்களைத் தேடுபவர்கள் இந்தப் பட்டியலை உங்கள் Watchlist-ல் சேர்த்துக்கொள்ளுங்கள்! 🍿 #HorrorMovies #ScariestMovies #Sinister #TheConjuring #Insidious #HorrorMovieLovers #MovieRecommendations
3
8
694