
Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.
Chennai, India
Joined February 2018
- Tweets17.4K
- Following136
- Followers196K
- Likes682
சாமானிய மக்களுக்கான
அதிகாரம் மற்றும்
உரிமையை உறுதிப்படுத்திட,
நமக்கான
அரசியலமைப்பை
உருவாக்கிய நாள் இன்று.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#ConstitutionDay2026
தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் இதயபூர்வ பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#HBDUdhayanidhiStalin
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை நிலையத்தில் கொண்டாடப்பட்டது,
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.A.G.மௌரியா @MouryaMNM , திரு.தங்கவேலு @Thangavelukovai தலைமையேற்க,
மாநில செயலாளர்கள்
(தலைமை நிலையம்) திரு.செந்தில் ஆறுமுகம்,
@sentharu,
(ஊடகம் & செய்தித் தொடர்பு) திரு.முரளி அப்பாஸ் @MuraliAppas,
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர்) திரு. நாகராஜன் @GuruswamyNagar2 ,
(பொறியாளர் அணி) திரு.வைத்தீஸ்வரன் @VaitheeswaranSR,
(கொள்கைகள் & ஆய்வு) திரு.S.B. அர்ஜுனர் @SBArjunar,
(சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்ப அணி) திரு.R. லக்ஷ்மன் @lakshman1425,
(மாணவரணி) திரு. ராகேஷ் ராஜசேகரன் @rakeshshamsher,
(மகளிரணி - நெல்லை & மதுரை) திருமதி. பத்மா ரவிச்சந்திரன் @PadmaRavichand1,
(விளையாட்டு மேம்பாட்டு அணி) திரு.E.T.அரவிந் ராஜ் @ET_Aravindraj,
பிறந்தநாள் விழா ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு, சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் @imayilvagan,
விழாவில் பங்கேற்றோர், மாநில இணைச் செயலாளர் தலைமை நிலையம் திரு.M.K.S. சுரேஷ்,
காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு.அருள்,
மகளிரணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.கலையரசி,
மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சந்துரு,
பொறியாளர் அணி - சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார்,
வழக்கறிஞர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சேகர்,
மாவட்டச் செயலாளர்கள்
- திரு. உதயகுமார் - பெரம்பூர்
- திரு. கதிர் - சைதை
- திரு. மாடசாமி - வில்லிவாக்கம்
- திரு. ஶ்ரீனிவாசன் - எழும்பூர்
- திரு. மாறன் - R.K.நகர்
- திரு. அப்துல் முசாபர் - திருவல்லிக்கேணி சேப்பாக்கம்
- திரு. தேசிங்குராஜன் - பொன்னேரி
- திரு. தனபாலன் - அம்பத்தூர்
- திரு. K.T. வெங்கடேசன் - திரு. வி.க நகர்
- திரு. ராஜேந்திரன் - கொளத்தூர்
- திரு. V.G.கிருஷ்ணன் - தியாகராய நகர்
- திரு. பாஸ்கர் - கும்மிடிப்பூண்டி
- திரு. பாலமுருகன் - வேளச்சேரி
மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பொது மக்களுக்கு இனிப்பும், மதிய உணவும் வழங்கப்பட்டது.
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#MNM_KamalHaasan
#மய்யம்_கமல்ஹாசன்
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP @ikamalhaasan அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
@loksabhaspeaker @CMOTamilnadu @TVKVijayHQ @ncbn @vdsatheesan @RahulGandhi @mkstalin @pinarayivijayan @Udhaystalin @KanimozhiDMK @thirumaofficial @Shanmugamcpim @CPItnOfficial @manickamtagore @Seeman4TN @draramadoss @NainarBJP @duraivaikooffl @GK__Vasan @annamalai_k @VanniTamizhVCK @arunraajkg @RameshOffcl @naralokesh @kalanidhiveera1 @r_sakkarapani @TThenarasu @iamvijayvasanth @sanasathishbabu @SPK_TNCC @VanathiBJP @VinojBJP @OPRavindhranath @SDsamy52 @thayagamkavi @TRBRajaa @mylaivelu71 @rajiv_dmk
#KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன் (1/2)
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன்
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை,
மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள்
கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள்
என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்ஷரா ஹாசன்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள்,
உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன்.
என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக!
- உங்கள் நான்,
- கமல் ஹாசன்.
நாம் தமிழர் கட்சி @NaamTamilarOrg ஒருங்கிணைப்பாளர்
சீமான் @Seeman4TN அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் வாழ்த்து.
#HBDSeeman
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் தீபாவளி வாழ்த்து !
@ikamalhaasan
#KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல் ஹாசன் @ikamalhaasan பிறந்தநாள் விழா, கட்சியின் தலைமை நிலையத்தில்,
துணைத் தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் தலைமையில், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகள், நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்க பிறந்தநாள் விழாவானது நலத்திட்ட உதவிகளுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
#KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
தலைவர் திரு. கமல்ஹாசனின் பிறந்தநாள் -
தலைவர்கள் திரு. திருமாவளவன், திரு. பெ. சண்முகம், திரு. மு. வீரபாண்டியன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் வாழ்த்து!
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் இன்று.
இளம் இயக்குனர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
திரு. கமல்ஹாசன் அவர்களை வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன் @thirumaofficial நேரில் வந்து திரு. கமல்ஹாசனோடு கேக் வெட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் திரு. வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் திரு. பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி திரு. ஆரூன், மனிதநேயம் அறக்கட்டளை திரு. சைதை துரைசாமி ஆகியோர் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்து கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தினர்.
@VanniArasu_VCK @Shanmugamcpim @CPItnOfficial
#KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன் #Sandiyar
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும், பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#KamalHaasan @ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இந்திய திரை உலகிற்கு அற்புதமான படைப்புகளை வழங்கியுள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மனிதம் போற்றும் தத்துவம் பேசும்
உலக நாயகன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்கள் கலைப் பயணமும், கருத்துச் செறிவுமிக்க சிந்தனைகளும், மனிதநேயக் கொள்கைகளும் தலைமுறைகள் தோறும் பரவட்டும். உங்கள் சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான விதைகளாகத் தொடர்ந்து முளைக்கட்டும்!
தமிழ்போல் வாழ்க! ❤️
@ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Some actors entertain.
Some redefine cinema.
And then there is #KamalHaasan...who has spent a lifetime challenging what cinema itself can be! ❤️
An extraordinary artist.
A fearless experimenter.
A relentless student of his craft.
And an unapologetic rationalist.
Every single generation has discovered a different Kamal Haasan. And every generation has found something extraordinary to admire in the phenom!
What makes @ikamalhaasan truly remarkable is not merely his genius on screen, but his courage to question, to experiment, to challenge convention and to stand by his convictions in real life too.
A true கலைஞானி who has reminded us time and again that art is not merely a reflection of society...it can and should also make society reflect.
Wishing our beloved #உலகநாயகன் Kamal Haasan avargal a very happy birthday, good health, happiness and many more years of inspiring generations!
#HBDKamalHaasan #KamalHaasan𓃵
Pic: shrihari.me/kamal/
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
உலகநாயகன் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை
எமது தலைவர் @thirumaofficial அவர்களோடு சென்று
பரிமாறினோம்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan





































