
Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.
Chennai, India
Joined February 2018
- Tweets17.4K
- Following136
- Followers196K
- Likes682
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும், பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#KamalHaasan @ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இந்திய திரை உலகிற்கு அற்புதமான படைப்புகளை வழங்கியுள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மனிதம் போற்றும் தத்துவம் பேசும்
உலக நாயகன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்கள் கலைப் பயணமும், கருத்துச் செறிவுமிக்க சிந்தனைகளும், மனிதநேயக் கொள்கைகளும் தலைமுறைகள் தோறும் பரவட்டும். உங்கள் சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான விதைகளாகத் தொடர்ந்து முளைக்கட்டும்!
தமிழ்போல் வாழ்க! ❤️
@ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Some actors entertain.
Some redefine cinema.
And then there is #KamalHaasan...who has spent a lifetime challenging what cinema itself can be! ❤️
An extraordinary artist.
A fearless experimenter.
A relentless student of his craft.
And an unapologetic rationalist.
Every single generation has discovered a different Kamal Haasan. And every generation has found something extraordinary to admire in the phenom!
What makes @ikamalhaasan truly remarkable is not merely his genius on screen, but his courage to question, to experiment, to challenge convention and to stand by his convictions in real life too.
A true கலைஞானி who has reminded us time and again that art is not merely a reflection of society...it can and should also make society reflect.
Wishing our beloved #உலகநாயகன் Kamal Haasan avargal a very happy birthday, good health, happiness and many more years of inspiring generations!
#HBDKamalHaasan #KamalHaasan𓃵
Pic: shrihari.me/kamal/
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
உலகநாயகன் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை
எமது தலைவர் @thirumaofficial அவர்களோடு சென்று
பரிமாறினோம்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Happy birthday, Thiru @ikamalhaasan. Wishing you good health, happiness and many more years of brilliant work, on screen and in public life.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Happy Birthday to the powerhouse of Indian cinema, @ikamalhaasan Garu! Decades of pushing boundaries, redefining craft, and inspiring generations of filmmakers and actors. Wishing you good health, happiness, and endless creative genius!
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
கலையுலகில் தனி முத்திரை பதித்த கலைஞன், அரசியல் களத்தில் மக்கள் குரலாய் ஒலிக்கும் தலைவர், மாநிலங்களவையில் மக்கள் நலன் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் உலகநாயகன் திரு. கமல்ஹாசன், MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இன்று 72-ஆவது பிறந்தநாள் காணும், இந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான கலைத்திறத்தாலும், புதுமையான படைப்பாற்றலாலும் முத்திரை பதித்து, அரசியல் களத்தில் மக்கள் நலச் சிந்தனைகளை முன்னிறுத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், உலகநாயகன், பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த உடல்நலத்துடனும், மாறாத கலைத்துடிப்புடனும் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இந்தியத் திரைவானில் தன் அசாத்திய கலை ஆளுமையாலும் புத்தாக்கச் சிந்தனைகளாலும் உலகளவில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய கலைஞானி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மதிப்பிற்குரிய திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கலையுலகிலும், பொதுவாழ்விலும் சளைக்காத ஆற்றலோடு தொடர்ந்து இயங்கும் தாங்கள், நல்ல உடல்நலத்தோடும் நீடித்த ஆயுளோடும் பணிகளைத் தொடர மனதார வாழ்த்துகிறேன்!
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
മലയാളികളുടെ സ്വന്തം ഉലകനായകന് പിറന്നാൾ ആശംസകൾ.
You are an extraordinary talent who continues to delight and thrill us just as much today as you did back then. In every single film of yours, there is always something unforgettable that stands the test of time.
Keralam has never viewed you as a guest; you have always belonged to our homes, our cinema, and our shared cultural conscience.
Wishing dear Kamal Haasan good health, happiness, and many more decades of unyielding creative fire.
@ikamalhaasan
#HBDKamalHaasan #VDSatheesan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் நல்வாழ்த்துகளுடன் நிறைவாழ்வு பெற்று நீடூழி வாழ-நூறாண்டு காண எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#HBDKamalHaasan
#MNM_KamalHaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
உலகப் புகழ்பெற்ற நடிகர்களான Marlon Brando, Robert de Nero, AL Pacino ஆகியோருக்கு நிகராகத் தமிழ்த் திரையுலகில் நட்சத்திரமாய் ஜொலிப்பவர்,
என் சிறுவயதிலிருந்தே அவரது ரசிகனாய், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம் உள்ளிட்ட அற்புதமான படங்களின் நாயகனாகவும், திரைத்துறையின் துருவ நட்சத்திரமாய், சகலகலா வல்லவனாய் திகழும் அவர்,
மக்கள் நீதி மய்யம் என்ற இயக்கத்தைத் தொடங்கி மக்கள் தொண்டாற்றுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரசியல்வாதியாகவும் விளங்கும்,
எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து மகிழ்கிறேன்.
அவரது நீண்ட ஆயுளுக்கும், தொடர்ச்சியான சமூகப் பங்களிப்புக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
07.11.2026
#DuraiVaiko #HBDKamalHaasan #MNM @ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Birthday greetings to Shri Kamal Haasan ji, Rajya Sabha MP from Tamil Nadu. May you be blessed with good health and long life.
தமிழ்நாட்டின், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் திரு கமல் ஹாசன் எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெற வாழ்த்துகிறேன்.
@ikamalhaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மிகச் சிறந்த திரைக் கலைஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பத்மபூஷன், செவாலியே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திடமான உடல் நலத்தோடு மக்கள் பணி, திரைப் பணி இரண்டிலும் மேன்மேலும் சிறக்க அன்போடு வாழ்த்துகிறோம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK







































