Maran King 🤴 retweeted
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம், இந்தப் பழமொழிக்கு ஏற்ப தமிழ்நாட்டுல ரெண்டு கூத்தாடி வாழ்ந்து காட்டி இருக்காங்க....
மக்கள் நினைச்சிருந்தா கூத்தாடிய கூத்தாடமா ஓட விட்டிருக்கலாம், ஆனால் மக்கள் கூத்தடிக்கு பின்னாடி ஓடிட்டு இருக்காங்க 🙏🙏🙏
#VijayFans #AjithFans
Maran King 🤴 retweeted
New Anil Roast 🔥.
ஒருமையில் பேசியிருக்கிறார்!
திரிசாவைன்பேசியிருகிறார்!
நடிகர் விஜய்யை தோலுரித்திக்கிறார்!
அப்பாவி Gen Z இளைஞர்களை கைது செய்த காவல்துறை!
இவரை கைது செய்யுமா?!
Maran King 🤴 retweeted
: கவலைப்படாத டா மாக்கான்.., இரண்டு மேட்ச் தான முடிஞ்சி இருக்கு.., அதான் இன்னும் 12 மேட்ச் இருக்கு'ல...
💛~ எங்க கவலையே இன்னும் 12 மேட்ச் இருக்குனு தான்டா...🤧
Maran King 🤴 retweeted
கெத்தா இருக்க முடி முக்கியமில்லனு உணர்த்திக்கிட்டே இருக்காப்ல #FahadhFaasil !
#IdhayamMurali Movie Sets 👍🔛
Maran King 🤴 retweeted
புதிய தலைமுறை பரிந்துரைக்கும் 2025-ன் சிறந்த 10 புத்தகங்கள்! 📚✨
வரலாறு, சமூகம், நாவல் என பல தரப்பட்ட தலைப்புகளில் இந்த ஆண்டு கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்கள் இவை. உங்கள் வாசிப்புப் பட்டியலில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பொக்கிஷங்கள்! 🧐📖
இந்தப் புத்தகங்களின் முழு பட்டியலையும் பெற வேண்டுமா?
கீழே "top 10" என்று கமெண்ட் செய்யுங்கள்! லிங்க் உங்கள் இன்பாக்ஸிற்கு வரும்! 👇📩
#PuthiyaThalaimurai #Top10Books #TamilBooks #ReadingList2025 #BookRecommendations #TamilLiterature #BooksToRead #Panuval #புதியதலைமுறை #சிறந்தபுத்தகங்கள் #புத்தகம் #வாசிப்பு
















