Nov 26 : Panuval Book of the Day - கண்ணீரின்றிப் போய் வாருங்கள்
கண்ணீரின்றிப் போய் வாருங்கள்
மனுஷ்ய புத்திரன்
📌 Buy here :
panuval.com/kanneerinri-poay…
ஒளிநகரும் ஓசையைக்கூட நுட்பமாகப் பதிவு செய்யும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் காதலிப்பவருக்கான ‘ஸ்கிரிப்ட்’டையும் இத்தொகுப்பில் முன்வைக்கிறது. உள்ளங்கை வானங்களையும் ஒரு நிமிட அமுதங்களையும் ஏந்தும் இக்கவிதைகள் பூமியில் ஏன் காலி இடங்களே இல்லையென பொருட்களால் நிரப்பப்பட்ட இவ்வுலகை அதிர்ச்சியுடன் நோக்குகின்றன. கண்ணீரின்றிப் போய் வாருங்கள் என ஆதரவாய் விடைகொடுக்கும்போது ஒரு சொட்டுக் கண்ணீரை நம்மால் சிந்தாமல் இருக்கமுடிகிறதா என்ன?
மனுஷ் ஆழ்மனதின் வானவில்களைக் காட்டியபடி ‘அன்பே’ எனும் அமுதத்தை சொற்களின் கிண்ணங்களில் நிரப்புகிறார்.
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
72
கண்ணீரின்றிப் போய் வாருங்கள்
மனுஷ்ய புத்திரன்
📌 Buy here :
panuval.com/kanneerinri-poay…
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
98
திருநெடுங்கோதை
தி.பரமேஸ்வரி
📌 Buy here :
panuval.com/index.php?route=…

1
161
Nov 25 : Panuval Book of the Day - துறையாடல்
துறையாடல்
வறீதையா கான்ஸ்தந்தின் (ஆசிரியர்)
📌 Buy here :
panuval.com/thuraiyaatal-100…
வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்.
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
91
காம்ரேடுகள்
விட்டல் ராவ் (ஆசிரியர்)
📌 Buy here :
panuval.com/index.php?route=…
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
126
துருவ நட்சத்திரம் (பழனி சுப்ரமணிய பிள்ளை)
லலிதா ராம்
📌 Buy here :
panuval.com/index.php?route=…
"மிருதங்கமென்றால் பழனி: பழனியென்றால் மிருதங்கம்” - செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்.
வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமலே போன இந்திய இசை மேதைகள் எத்தனையோ பேர்! உலகின் எந்த உயரிய இசைமேதைக்கும் நிகரானவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர் மறைந்து 50 வருடங்கள் கழித்து வெளிவரும் அவருடைய இந்த வாழ்க்கை வரலாறு லலிதா ராமின் கடும் உழைப்பாலும், நேரடி ஆய்வுகளாலும் உருவாகியுள்ளது. இப்புத்தகத்தின் சில பகுதிகள் கட்டுரைகளாக வந்தபோதே, பல தேர்ந்த தமிழ் எழுத்தாளர்களாலும், வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டவை. பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாமல், மிருதங்கத்தின் வரலாறு, புதுக்கோட்டை பரம்பரையின் பிற மிருதங்க வித்வான்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு விஷயங்களையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
141
பரோஸியா - ஷாராஜ்
பறதி - அமிர்தம்சூர்யா
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
127
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா

145
ராஜா வந்திருக்கிறார்
கு.அழகிரிசாமி

2
166
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பரிந்துரைக்கும் ஒரு அழகான கவிதைத் தொகுப்பு! ❤️📖
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களின் இயக்குநர் பாலாஜி தரணீதரனின் எழுத்தில் உருவாகியிருக்கும் "பியாக்கம்" நூலைப் பற்றி VJS பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தருணம்! ✨
நீங்கள் கடைசியாகப் படித்த பிடித்த தமிழ் புத்தகம் எது? கமெண்டில் சொல்லுங்கள்! 👇
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#VijaySethupathi #BalajiTharaneetharan #பியாக்கம் #TamilBooks #TamilPoetry #VJS #BookRecommendations #தமிழ்கவிதைகள்
123
மழைக்கண்
செந்தில் ஜெகன்நாதன்
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
109
பெய்யெனப் பெய்யும் மழை
கவிப்பேரரசு வைரமுத்து
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
247
Hi! Come share the books, cinema, music, or memories you loved in 2026 at நீங்கள் நேசித்தவை ❤️ (3 mins per person).
📍 Panuval Bookstore
📅 Nov 22 | ⏰ 5:30 PM – 6:30 PM
Pay ₹25 & register here to book your slot:
pages.razorpay.com/pl_U04jpn…
136
திருநெடுங்கோதை
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
160
Nov 14 : Panuval Book of the Day - தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ் - தமிழ் அகரமுதலி
மு.சண்முகம் பிள்ளை (தொகுப்பாசிரியர்)
📌 Buy here :
panuval.com/tamil-tamil-agam…
அகரவரிசை தொல்காப்பியர் நாளிலேயே தொடக்கமாயிற்று. "எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப' என்று எழுத்துக்களைத் தொகைசுட்டி முதற்கண் அவர் அறிவிக்கின்றார்; பின்னர், சொற்களின் புணர்ச்சி கூறத் தொடங்குமிடத்து மொழிமுதல் எழுத்து மொழியிறுதி எழுத்துகளை வரையறுத்துக் காட்டியுள்ளார். மொழிமரபில் விளக்கிய மெய்ம் மயக்க மரபுகளை நினைவுகூர வைக்கும் வகையில் உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் என உயிரிற்றுச் சொற்கள், புள்ளியீற்றுச் சொற்களுடன் பிற சொற்கள் புணரும் முறைமை காட்டும் பகுதிகளுக்குப் பெயரிட்டுள்ளார். இவ்விரு இயல்களிலும் அவ்வச் சொற்களின் ஈறுகளை அகரவரிசை முறையில் அமைத்துச் சொற்புணர்ச்சி இலக்கணம் உரைக்கின் றார். திருக்குறளும் அகரமுதல் னகர இறுவாய் அமைப்புமுறையை நினைவூட்டும் வகையில் காட்சிதருகிறது."அகர முதல எழுத்தெல்லாம்" என்று தொடங்கிய வள்ளுவப் பெருந்தகை *கூடி முயங்கப் பெறின்" (1330) என னகர ஈற்றுச் சொல்லால் நூலைத் தலைக்கட்டு கிறார்.
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
151
New arrivals at Panuval
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
1
159
Nov 13 : Panuval Book of the Day - மாயப் புத்தகம்
மாயப் புத்தகம்
உமையவன் (ஆசிரியர்)
📌 Buy here :
panuval.com/maayap-puththaka…
இளம் எழுத்தாளர் ப. ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி, கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது, ராவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu-2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாதெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர், கலைஞர், மக்கள், பொதிகை, ஜிதமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்திய வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
🌐 Explore a world of books @ panuval.com
📍 Location: goo.gl/maps/RDyWGnnVvmB2
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
Ready to read? Type "BOOK" below and I'll DM you the link to buy.
#TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore
142
மகள் இருந்த வீடு
ஜெயபாஸ்கரன்
🛒 How to Order Your Favorite Books!
Placing your order is quick, easy, and convenient. Choose the method that works best for you:
💬 WhatsApp: Send a quick message to 9789009666 for instant, friendly assistance!
🌐 Website: Browse our complete online catalog and order securely at panuval.com
📲 Social Media: Drop the comment 'Book' below or slide into our DMs to start your order right away!
#Chennai #TamilNadu #TamilBooks #Tamil #Panuval
1
4
195
சோ-வின் ஒசாமாசா
மணா (தொகுப்பாசிரியர்)

120