மதன் தமிழா retweeted
நீ பாடமெடு இல்ல படமெடு அதை யாரும் கேட்கல..
எப்போ MLA மேல நடவடிக்கை எடுப்ப? இதை தான் மக்கள் கேட்கிறார்கள். @TVKVijayHQ
மதன் தமிழா retweeted
எச்சரித்தது உண்மையென்றால் அவர்கள் தவறு செய்ததும் உண்மைதானே ?
தவறுக்கு எச்சரிக்கைதான் தண்டனையா தூயசக்தியே ? @TVKVijayHQ
மதன் தமிழா retweeted
எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க பாதீங்களா.. விசில் போடு series 😂
Centre takes note of Tamil Nadu's law and order mess
Centre seeks assessment from TN government on law and order
@PramodMadhav6 joins @PoojaShali with the latest
#TamilNadu #LawAndOrder #Centre #TNPolitics #ITVideo
மதன் தமிழா retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதால் முதல்வர் விஜய் MLA அருள் விக்னேசைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.
ஒருவேளை, பட்டினப்பாக்கம் Power Centerக்கு அனுப்பி இருந்தால் முதல்வர் விஜய்க்கு ரோஷமும், கோபமும் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.
மதன் தமிழா retweeted
சில எச்ச சோறுங்க திமுகவின் துரைமுருகன் வீட்டு கல்யாணத்துக்கு எப்படி?சீமான் போகலாம்னு வழக்கம் போல அவதூறு குப்பையை பரப்பிட்டு இருந்தானுங்க!மாப்பிள்ளை அப்பா கண்ணன் ரவி சீமானின் நண்பர், சீமான் நடிக்கும் ஒரு கைதியின் டைரி படத்தின் தயாரிப்பாளர்! அதனால் தான் போனார்!
மதன் தமிழா retweeted
மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கு,KK நாயுடு பள்ளி விவகாரத்திற்கு பிறகு ஆதவ் ரெட்டி ஆளையே காணோம் கவனிச்சீங்களா?
🤔🤔
மதன் தமிழா retweeted
கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு 😲
கள்ளக்குறிச்சி ...... விஜய் 👌🏾
மதுரை தெற்கு ...... விஜய் 👌🏾
அட ஆமால்ல 😂😂😂
மதன் தமிழா retweeted
காலத்தின் கட்டாயம்
தவெக நிர்வாகிகள் செய்யக்கூடிய தொடர் குற்றங்கள்.
அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. 🤭🙃
6 மாத கால ஆட்சியில் தவெக நிர்வாகிகள் செய்த குற்றங்களின் தொகுப்பு புத்தகமாக வெளியீடு..😱🫣🔥👌😂
மதன் தமிழா retweeted
திமுகவும் தவெகவும் ஒரே மாதிரி இருக்கு அடுத்த வீட்டு பெண்கள் மீது தான் காதல் அதிகமாகிறது தலைவன் எவ்வழியோ தொண்டனும் அதே வழி.
TVK = DMK
தமிழரின் வாழ்வியலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனநிலையை மறந்துவருகிறது. இது தான் ஜென்சி தலைமுறையோ ஒருவேலை இது தான் 20ம் நூற்றாண்டு கலிகாலம் என்பார்களே????????
இது எங்க டா மாற்று
மாற்றம் அல்ல ஏமாற்று
மதன் தமிழா retweeted
சீமானுக்கு எதிரா பேச வைக்கலாம்னு ஏர்போர்ட் மூர்த்தியை கூட்டி வந்து உட்கார வச்சா , அவரு கார்டூனிஸ்ட் பாலாவை குணிய வச்சு குத்திட்டு போய்ட்டார் 👇👌😀
மதன் தமிழா retweeted
கோமாளிகளுக்கே வாய்ப்பு கொடுத்துடோம் போராளிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா என்று ஜனம் கேக்குது 🔥🔥
மதன் தமிழா retweeted
ஏண்டா டே @actorvijay இப்படி போட்டு அடிக்கிராங்க தற்குறி 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
youtu.be/IrOrK8AM4oI?si=9fAh…
























