S. M. I. Jegan retweeted
சீமானுக்கு ஒரு வாய்ப்பைக்கூட வழங்காமல், முன்கூட்டியே அவதூறுகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசுவதைவிட, அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள்.
அவர் என்ன செய்யப்போகிறார், மக்களுக்காக என்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறார் என்பதைச் செயல்பாட்டின் மூலம் மதிப்பிடுங்கள். அதன் பிறகு விமர்சியுங்கள்.
வாய்ப்பே கொடுக்காமல் தீர்ப்பளிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல!
S. M. I. Jegan retweeted
தான் வாழ நினைப்பவன் எப்படியும் சம்பாதித்துவிடலாம். தன் மக்களுக்காகப் போராட நினைப்பவனுக்குத்தான் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நிதி தேவைப்படுகிறது. அதுதான் திரள் நிதி!
#திரள்நிதி
இந்த மாமா பயலா சொன்னான் @VanniTamizhVCK 😁😁😁😁❌❌❌
#JUSTIN தமிழ்நாட்டு மக்கள் சீமானை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் - அமைச்சர் வன்னிஅரசு
#Seeman #NTK #Vanniarasu #Minister #VCK #Madurai #News18Tamilnadu | News18Tamil.com
S. M. I. Jegan retweeted
தவெக அரசின் செயல்பாடுகளும் அதன் மீதான விமர்சனமும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்த நாம் தமிழர் கிட்சி நிலைப்பாடும் குறித்து அண்ணன் சாட்டை துரைமுருகன் நேர்காணல் !
இன்று இரவு 7 மணிக்கு @pttv_tweets
S. M. I. Jegan retweeted
இந்த விஷ்ணு தேவை இல்லாமல் கம்பு சுத்தும்போதே"நான் அவனுடைய பதிவிற்கு கீழே துரோகிகள் உங்களுடன்தான் பயணிக்கிறார்கள்"என்று பதிவு செய்தேன்! இவனை வெளியேற்றியதும்! இந்த சிறுவனின் பதிலும் மகாபொருத்தம்! NTKயின் மழலைகள்,சிறுவர்,இளைஞர்,என்று படிப்படியாக வளர்த்துக்கொண்டு இருப்பது புரியவில்லை
த்தா ஓடுரா DVD மகனே
சீமானின் துரோகத்தால் NTK-வை விட்டு வெளியேறிய அமெரிக்கா நிர்வாகி! தென்னகம் விஷ்ணு
youtu.be/E8W116fYtMo
S. M. I. Jegan retweeted
சிங்களவனுக்கு விலை போன ஒட்டு குழுக்களுக்கும் சாதி வெறி பிடித்த பைத்தியங்களுக்கும் இந்த பதிவு சமர்பணம் செந்தமிழன் அண்ணன் சீமானை வசைபாடும் ஈன தமிழர்களே பதில் உண்டாடா 😪😪
S. M. I. Jegan retweeted
#JUSTIN | முதல்வர் குறித்து அவதூறாக பேசினால்... - சென்னை உயர்நீதிமன்றம்
#Police | #CMVijay | #DMK | #TVK | #DMKCouncillorSudha | #CouncillorSudha | #MadrasHighCourt
Changes are coming soon keep going @TVKVijayHQ
அரசியலுக்கு வருவதற்கு முன்பு கள்ளச்சந்தையில் திரைப்பட டிக்கெட் விற்ற கூட்டம்; ஆட்சிக்கு வந்த பிறகும் கள்ள லாட்டரி விற்பவர்களிடம் கமிஷன் கேட்டு வாங்கி கட்சி வளர்கிறது 😳
தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசாங்கமே, ஏழைகளின் வாழ்வைச் சீரழிக்கும் கள்ள லாட்டரிக்கு அனுமதி கொடுப்பது நியாயமா?
மக்களின் வயிற்றில் அடித்து, ஏழைகளின் உயிரைப் பறிக்கும் கள்ள லாட்டரி விற்பனையாளர்களிடம் கமிஷன் வாங்குவது தான் உங்கள் நேர்மையான அரசியலா?
@_ITWingNTK @Saattaidurai @idumbaikarthi @Saravanan_Offci @Sunandha_TS @Seeman4TN
#TVK #கள்ளலாட்டரி #ஏழைகளின்_கண்ணீர் #TVKVijayFails #தமிழ்நாடு

ChatGPT தற்குறிகளை காரி துப்புகிறது😂 @TVKPartyHQ @TVKHQITWingOffl
சிங்களவனுக்கு விலை போன ஒட்டு குழுக்களுக்கும் சாதி வெறி பிடித்த பைத்தியங்களுக்கும் இந்த பதிவு சமர்பணம் செந்தமிழன் அண்ணன் சீமானை வசைபாடும் ஈன தமிழர்களே பதில் உண்டாடா 😪😪
S. M. I. Jegan retweeted
Replying to @krishnaambalav1
ஹிந்திய அரசுக்கு கூஜா தூக்கும்
உங்களது தமிழ்ப்பிரிவினைவாத
அரசியல் குப்பையில் வீசப்படும்
மலத்திற்கு ஈடானது🤮🤮