NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates) header
NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates) profile picture

Official X Account of Tamil Nadu NSUI Social Media Wing | Old Handle: @tnnsuiit

Joined May 2026
Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)Photo by NSUI Tamil Nadu Social Media (@NSUITNUpdates)
NSUI Tamil Nadu Social Media retweeted
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரத் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள அண்ணன் @GRamachandarn அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️ உங்கள் கடின உழைப்பிற்கு மேலும் பல பதவிகளை பெற்று பல சாதனைகளை படைக்க வேண்டும். தலைவர் @manickamtagore அவர்கள் உழைக்கும் தொண்டர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள். @INCTamilNadu @manickamtagore
1
10
23
413
திமுக ஊழலைப் பேசாமல் மறைக்கும் ஊடகங்கள்… விளாசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் 🔥
1
7
142
விஞ்ஞான ஊழல் செய்து இருக்கிறது திமுக தலைவர் மாணிக்கம் தாகூர் பேச்சு @manickamtagore
4
7
81
NSUI Tamil Nadu Social Media retweeted
பெரியார் நூலகம் ஊழலை மூடி மறைக்க திமுக வேறு பிரச்சனையை உருவாக்கி திசை திரும்புகிறது
6
65
238
1,663
ஊழலை மறைக்கிறீர்களா? ஊடகங்களை நேருக்கு நேர் விளாசிய தலைவர் @manickamtagore 🔥
2
3
65
NSUI Tamil Nadu Social Media retweeted
ஊழலை மறைக்கும் ஊடகங்களுக்கு தலைவர் மாணிக்கம் தாகூர் செருப்படி பதில்
11
254
1
753
6,929
"உதியநிதிக்கு தகுதியே கிடையாது" முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகனை வெளுத்து வாங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
3
3
92
NSUI Tamil Nadu Social Media retweeted
அதிகாரத்தின் ஆணவமா? மனிதநேயத்தின் வீழ்ச்சியா? குற்றவாளிகளைக் கொண்டாடியவர்கள் கேடுகெட்ட மக்கள் விரோத பாஜக கும்பல் பெண்கள் பாதுகாப்பு என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா @BJP4TamilNadu ? 2002 குஜராத் வன்முறையின் போது, தாஹோத் மாவட்டம் ரந்திக்பூரில் 21 வயது பில்கிஸ் பானு ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். கும்பல் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அவரது 3 வயது மகள் சலேஹா உட்பட குடும்பத்தினர் கண் முன்னே கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த அவர் ஆண்டுக்கணக்கில் அச்சுறுத்தல்களுக்கு நடுவில் சட்டப் போராட்டம் நடத்தினார். வழக்கு குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. 2008-ல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மும்பை உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. அடுத்து நடந்தது தான் "அமிர்த காலம்". 2022 சுதந்திர தினத்தன்று, நாடு "பெண்கள் சக்தி" பற்றிக் கேட்டுக்கொண்டிருந்த அதே நாளில், குஜராத் அரசு அந்த 11 பேரையும் "நன்னடத்தை" என்ற பெயரில் விடுதலை செய்தது. வெளியே வந்தவர்களுக்கு மாலை, இனிப்பு, வரவேற்பு. விடுதலை முடிவெடுத்த குழுவில் இருந்த BJP MLA சி.கே. ராவுல்ஜி, "அவர்கள் பிராமணர்கள், நல்ல சன்ஸ்காரம் உள்ளவர்கள்" என்று சான்றிதழ் வேறு வழங்கினார். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் தண்டனை பெற்றவர்களுக்கு "சன்ஸ்காரம்" சான்றிதழ்.இது தான் இவர்களின் கற்பிக்கும் கலாச்சாரம் போல 🤦🏻‍♂️ பில்கிஸ் பானு நீதிமன்றத்தை நாடினார். 2024 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்தது. விடுதலை உத்தரவு பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரமே இல்லை என்று கூறியது. 11 பேரும் மீண்டும் சிறைக்குச் சென்றார்கள். நீதிமன்றம் தலையிடாமல் இருந்திருந்தால், அவர்கள் இன்றும் மாலையுடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இதே கட்சி தான் 2002 பற்றிய BBC ஆவணப்படம் வந்தபோது, கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அதையே தடை செய்தது. 2023 ஜனவரியில் அதைத் தடுக்க மத்திய அரசு அவசரச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியது. உண்மை நம்மிடம் இருந்தால் தடை எதற்கு @narendramodi ? "பேட்டி பச்சாவோ" என்று மேடையில் முழங்குவார்கள். ஆனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சிதைத்தவர்களுக்கு மாலை போடுவார்கள். இந்த இரட்டை வேடத்தை மக்கள் மறக்கவில்லை. தடையால் வரலாற்றை அழிக்க முடியாது. மாலையால் குற்றத்தை மறைக்க முடியாது. இறைவன் என ஒருவன் இந்து கடவுளோ, முஸ்லிம் கடவுளோ, கிறிஸ்துவ கடவுளோ இருந்தால் நிச்சயம் அந்த துடி துடித்து போன அதே வலியை மோடி உணர்வார். #Gujarat2002
2
11
8
416
NSUI Tamil Nadu Social Media retweeted
"திமுக ஆட்சியில் போலீஸ் உண்மையிலேயே சுதந்திரமாக இருந்ததா? தலைவர் @manickamtagore சரமாரி கேள்வி 🔥
9
16
2
62
3,725
காங்கிரஸின் நம்பிக்கைக் குரல் மாணிக்கம் தாகூர் ❤️‍🔥
3
5
65
A deeply personal story six decades in the making is finally here. Warmest congratulations to Sonia Gandhi Ji on the global release of her highly anticipated memoir, Belonging: A Journey of Love. #SoniaGandhiBook
28
106
2
366
3,996
NSUI Tamil Nadu Social Media retweeted
காங்கிரஸின் போர்க்குரல் எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் 🔥
18
25
7
56
6,766
NSUI Tamil Nadu Social Media retweeted
2029 பாஜகவின் நிலை
9
18
2
63
1,364
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️
3
5
42
NSUI Tamil Nadu Social Media retweeted
இந்த தீபாவளியில் பட்டாசுகளின் சத்தத்தைவிட அன்பின் குரல் அதிகமாக ஒலிக்கட்டும் மதங்களைக் கடந்து மனிதநேயம் மலரட்டும். ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிரட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤️
2
10
32
1,270
NSUI Tamil Nadu Social Media retweeted
தமிழக காங்கிரஸின் விஜய் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த போது ❤️‍🔥
5
10
1
47
697
Warm birthday wishes to DUSU Former President Ronak Khatari
1
3
25
NSUI Tamil Nadu Social Media retweeted
மோடியை துண்ட காணும் துணியை காணும் என்ற அளவிற்கு விரட்டிய இளைஞர்கள் 😂 #bjpfails
10
25
541
NSUI Tamil Nadu Social Media retweeted
பாஜகவின் மிகப்பெரிய தோல்வி #bjpfails
2
6
30
740