
Gandhian ✊ | National Convenor @nsui SM | State Chairman NSUITAMILNADU SM | 🩺 | Politician-Member Of Indian National Congress | 🕋🛕⛪ | |
Tamil Nadu, India
Joined October 2015
- Tweets32.6K
- Following2.2K
- Followers6.6K
- Likes50.2K
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரத் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள அண்ணன் @GRamachandarn அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️
உங்கள் கடின உழைப்பிற்கு மேலும் பல பதவிகளை பெற்று பல சாதனைகளை படைக்க வேண்டும்.
தலைவர் @manickamtagore அவர்கள் உழைக்கும் தொண்டர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள்.
@INCTamilNadu @manickamtagore
#அல்றசில்றITவிங் கதறல் ஆரம்பம் 😂
Salam Mass retweeted
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு .
📍திண்டுக்கல்
#TNCongress
உதயநிதி நூலக ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் அவரை விசாரிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
Salam Mass retweeted
A good reflection of what my father taught me: treat every living being with ❤️ and respect.
Salam Mass retweeted
நூலக ஊழலில் உதயநிதியை விசாரிக்க வேண்டும் @Udhaystalin
~ மாணிக்கம் தாகூர் @manickamtagore
Salam Mass retweeted
திமுக அடிமை ஊடகங்களை தலையில் அடித்து ஆடிய காங்கிரஸ் தலைவர் அண்ணன் @manickamtagore 🔥
ஊருக்கெல்லாம் பெண் பாதுகாப்பு பற்றி வகுப்பெடுக்கும் பாஜக, முதலில் தன் கட்சியில் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமீபத்தில் பெண் நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்து இருந்தார் அந்த பெண்ணுக்கு நியாயம் வாங்கி கொடுத்தீர்களா @NainarBJP
முதலில் உங்க கட்சியில் இருக்கும் பிரச்சனையை பாருங்கடா சங்கி பயலுகளா
@BJP4TamilNadu
Salam Mass retweeted
Today once again Rahul Gandhi challenge PM Modi for debate
Political career over😳
Salam Mass retweeted
ராகுல் காந்தி தலைமையில் இந்தியாவில் புதிய ஆட்சி அமைப்போம்.
தலைவர் @manickamtagore
#TNCongress
இந்த ஆபாச ஜனதா கட்சி நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் @asuvathaman
சும்மா எதையாவது பேசி Post போடாமல் பொத்திகிட்டு போட
Salam Mass retweeted
உங்க கட்சியை சேர்ந்த கருப்பு முருகானந்தம் மேல ஒரு பெண் பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை வைத்த பொழுது ஏற்படாத அறச்சீற்றம் , புகார் வராத கள்ளக்குறிச்சி எம் எல் ஏ மேல வருது பாருங்க , அதுக்கு பேர் தான் கருணாநிதித்தனம்
Salam Mass retweeted
मोदी जी, अपने ही गोदी मीडिया के दिवाली मिलन में भी टेलीप्रॉम्प्टर?
लोग आपके, मंच आपका, माहौल आपका - फिर भी स्क्रिप्ट चाहिए थी। लगता है दबाव में घबरा गए हैं।
ख़ैर, कोई बात नहीं। मुझसे बहस में भी टेलीप्रॉम्प्टर ले आइए, जज भी अपनी पसंद का बैठा लीजिए।
बस आइए तो सही। देश जानना चाहता है - असली देशद्रोही कौन है?
Salam Mass retweeted
திமுக ஆதரவு ஊடகங்களை வெளுத்து விட்ட மாணிக்கம் தாகூர்
#manickamtagore #viralvideo #dmk #latestnews #tamilannews


















